Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்றைய தினம் இந்த ராசிக்கு முன்பின்னும் முரணாக போகும்... 8.12.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan: இன்றைய தினம் இந்த ராசிக்கு முன்பின்னும் முரணாக போகும்... 8.12.2022 ராசிபலன்! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 22 ஆம் நாள் வியாழன்கிழமை (8.12.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்- ஆர்வம்

விருச்சிகம்- முயற்சி

தனுசு- பணிவு

மகரம்- தனம்

கும்பம்- பக்தி

மீனம்- சினம்

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45  வரை

மாலை: -

Part 1:  மேஷம்- கன்னி ராசிபலன் (8.12.2022, வியாழன்)

Nalaya Rasi Palan: இன்றைய தினம் இந்த ராசிக்கு முன்பின்னும் முரணாக போகும்... 8.12.2022 ராசிபலன்! Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்று தொழிலில் இருக்கும் ஆர்வம் கடுமையாக உழைக்கத் தூண்டும். வழக்கமான வேலையில் பாதிப்பு இல்லை. புதிய முயற்சிகளை ஆராய்ந்து செய்வது நல்லது. நிதி நிலையில் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் சற்று அமைதியாக இருப்பது ஆச்சரியத்தை அளிக்கும். உடலில் கால் சார்ந்த தொல்லை உண்டாகும். ஆர்வம்! 

அதிர்ஷ்ட நிறம்:  கருப்பு

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: இன்றைய தினம் இந்த ராசிக்கு முன்பின்னும் முரணாக போகும்... 8.12.2022 ராசிபலன்! Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்று இனிமையான நாளாக இருக்கும், அலுவலகத்தில் நினைத்த வேலையை முடிக்க முடியும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும், மனதிற்கு விருப்பமானதை வாங்க முடியும். குடும்ப வாழ்க்கை கலகலப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. முயற்சி! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan: இன்றைய தினம் இந்த ராசிக்கு முன்பின்னும் முரணாக போகும்... 8.12.2022 ராசிபலன்! Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்றைய தினம் நன்மைகள் நிறைந்த நாளாக இருக்கும், பணியில் இருக்கும் முன்னேற்றம் நல்ல பலன் கொடுக்கும். பண வரவு உண்டு. குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும், குடும்பத்தினர் உடன் வெளியில் செல்வீர். சுற்றத்தாரின் மதிப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் பாதிப்பு இல்லை. பணிவு! 

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: இன்றைய தினம் இந்த ராசிக்கு முன்பின்னும் முரணாக போகும்... 8.12.2022 ராசிபலன்! Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மந்தமாக செல்லும், மனம் எதையோ இழந்தது போன்று தோன்றும். வியாபாரம் வழக்கம்போல நடக்கும். நிதிநிலை சிறப்பாக உள்ளது. வீட்டில் சற்று அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். நண்பர்கள் மூலம் நிதி உதவி கிடைக்கும். ஆரோக்கியம் ஓரளவு நன்றாக உள்ளது. தனம்! 

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்:  7

Nalaya Rasi Palan: இன்றைய தினம் இந்த ராசிக்கு முன்பின்னும் முரணாக போகும்... 8.12.2022 ராசிபலன்! Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்று மனம் அமைதியைத் தேடியே நகரும், உங்களின் தொழில் லாபகரமாக செல்ல துவங்கும். பண வளர்ச்சி குறையும். குடும்பத்தினருடன் கருத்து மோதல் ஏற்பட்டு மறையும். உங்கள் கோபத்தால் இன்பமான சூழலை தவறவிடுவீர். கழுந்து சார்ந்த பிரச்சனை மருத்துவ செலவை உருவாக்கலாம். பக்தி! 

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan: இன்றைய தினம் இந்த ராசிக்கு முன்பின்னும் முரணாக போகும்... 8.12.2022 ராசிபலன்! Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்று பொறுமையாக இருக்க வேண்டிய மிகமிக அவசியம், உங்களின் அவசரம் சில முக்கிய முடிவுகளைத் தவறவிடும். தொழிலில் மாற்றம் உண்டாகும், புதிய வாய்ப்பு கிடைக்கும். நிதிநிலையில் சேமிப்பு உண்டாகும். பொறுமையாக இருந்தால் குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக செல்லும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சினம்! 

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்