Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்று பேச்சால் பிரச்சனை உருவாகும் 2 ராசிகள்...... 18.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 17, 2022 & 13:30 [IST]
Nalaya Rasi Palan: இன்று பேச்சால் பிரச்சனை உருவாகும் 2 ராசிகள்...... 18.10.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 1 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (18.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம்  வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை

ராசிபலன் 

துலாம்- புகழ்

விருச்சிகம்- நிறைவு

தனுசு- போட்டி

மகரம்- சினம்

கும்பம்- உற்சாகம்

மீனம்- வாழ்வு

 Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (18.10.2022, செவ்வாய்)

Nalaya Rasi Palan: இன்று பேச்சால் பிரச்சனை உருவாகும் 2 ராசிகள்...... 18.10.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்கள் செயலால் மதிப்பு கூடும். பணியிடத்தில் சுறுசுறுப்பாக செயல்படுவீர். வியாபாரத்தில் திறமையான அணுகுமுறை நல்ல லாபம் அளிக்கும். பணப்பரிவர்த்தனையில் நன்றாக இருக்கும்.

குடும்ப வாழ்க்கை இனிமையாக செல்லும். கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும், நல்ல புரிதல் உண்டாகும். காதல் வாழ்வில் சிறப்பான தகவல் பரிமாற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்:  4

Nalaya Rasi Palan: இன்று பேச்சால் பிரச்சனை உருவாகும் 2 ராசிகள்...... 18.10.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்று செய்யும் வேலையில் திருப்தி உண்டாகும். பணியிடத்தில் வளர்ச்சி உண்டாகும். சுய தொழிலில் திருப்திகரமான நிலை கிடைக்கும், நாணயமான வியாபாரம் நடக்கும்.  நிதி வளர்ச்சி ஓரளவு நன்றாக உள்ளது, ஆனால் செலவு அதிகரிக்கும். 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், வீட்டில் நட்பாக நடந்து கொள்ளுவீர். வாழ்க்கை துணையுடன் அன்பான உரையாடல் உருவாகும்.  உடல்நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்:  ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan: இன்று பேச்சால் பிரச்சனை உருவாகும் 2 ராசிகள்...... 18.10.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று உங்கள் வாழ்வில் போராட்டமான தினமாக இருக்கும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும், கல்வியில் நல்ல வளர்ச்சி உண்டு. நிதி நிலையில் தடுமாற்றம் இருக்கும்.

இல்லற வாழ்க்கை நகைச்சுவையாக செல்லும், மகிழ்ச்சி அதிகமாகும்.  காதல் வாழ்வில் நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்களுடன் நிதானமாக பேச்சின் மூலம் மன வருத்தம் ஏற்படும். ஆரோக்கியத்தில் மூட்டு வலி அல்லது கால் வலி போன்ற பிரச்சனை ஏற்படும். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: நீலம் 

அதிர்ஷ்ட எண்:  3

Nalaya Rasi Palan: இன்று பேச்சால் பிரச்சனை உருவாகும் 2 ராசிகள்...... 18.10.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்றைய நாள் சிறப்பான நாள் ஆகும். பணியிடத்தில் குறித்த நேரத்தில் வேளை முடியும். ஆனால் சக பணியாளர் உடன் கருத்து மோதல் ஏற்படலாம், பொறுமையாக இருக்க வேண்டும். பண வளர்ச்சி அதிகமாக இருக்கும். 

குடும்ப வாழ்க்கை பொறுமையாக இருக்க வேண்டும். இல்லற வாழ்வில் நல்ல புரிதல் உருவாகும். உடல்நலம் நன்றாக உள்ளது. சினம்! 

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்:  5

Nalaya Rasi Palan: இன்று பேச்சால் பிரச்சனை உருவாகும் 2 ராசிகள்...... 18.10.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்று சந்தோஷமான நாளாக இருக்கும், உற்சாகத்திற்கு குறையே இருக்காது. தொழிலில் சிறப்பான வளர்ச்சி இருக்கும், சக பணியாளர் உடன் நட்பு அதிகரிக்கும். செல்வ நிலையில் சேமிப்பு அதிகரிக்கும். 

குடும்ப வாழ்க்கை நிம்மதியாக செல்லும். உறவினர் வருகை மனதில் மகிழ்ச்சி அளிக்கும். நண்பர்களுடன் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. உற்சாகம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: இன்று பேச்சால் பிரச்சனை உருவாகும் 2 ராசிகள்...... 18.10.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்று வேலையில் விடாமுயற்சி அதிகமாக தேவைப்படும். வியாபார ரீதியாகப் பயணம் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும். நிதி நிலை தெளிவான திட்டமிடல் வேண்டும். 

காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும், ஆனால் பேச்சின் மூலம் பல பிரச்சனைகள் வரும். திருமண பந்தத்தில் பொறுமையாக இருப்பது நல்லதாகும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும், நரம்பு சார்ந்த தொந்தரவு வரும். வாழ்வு!

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்