Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்று வரும் செலவு கண்ணையே கட்டிவிடும் .... 21.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 20, 2022 & 13:30 [IST]
Nalaya Rasi Palan: இன்று வரும் செலவு கண்ணையே கட்டிவிடும் .... 21.10.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 4 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (21.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம்  வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 09:15- 10:15 வரை

மாலை: 04:45- 05:45 வரை

ராசிபலன் 

துலாம்- எதிர்ப்பு

விருச்சிகம்- விவேகம்

தனுசு- அன்பு

மகரம்- ஊக்கம்

கும்பம்- நறசெயல்

மீனம்- எதிர்ப்பு

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (21.10.2022, வெள்ளிக்கிழமை)

Nalaya Rasi Palan: இன்று வரும் செலவு கண்ணையே கட்டிவிடும் .... 21.10.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய நாள் சற்று சவாலாக இருக்கும், தொழிலில் புதிய முயற்சிகள் செய்ய நினைப்பீர். வழக்கமான வேலையில் இடையூறு இல்லை, ஆனால் எதிர்பார்த்த வெற்றியை சிரமப்பட்டு தான் பெற வேண்டும். 

காதல் வாழ்வில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் நட்பான அணுகுமுறை இருக்கும். உறவினர் மூலம் ஆதாயம் உண்டு. உடல்நலம் நன்றாக உள்ளது, சுறுசுறுப்பாக செயல்படுவீர். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan: இன்று வரும் செலவு கண்ணையே கட்டிவிடும் .... 21.10.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

உங்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனை இன்று செல்வத்தை சேகரித்து கொள்ளும். உயர்ந்த மனிதரின் ஆலோசனை கிடைக்கும். உற்சாகமாக செயல்படுவீர். நிதி நிலை நன்றாக உள்ளது. 

குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக செல்லும். காதல் வாழ்வில் நல்லுறவு ஏற்படும், அன்யோன்யம் உருவாகும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, சிறப்பாக செயல்படுவீர். விவேகம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை  

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: இன்று வரும் செலவு கண்ணையே கட்டிவிடும் .... 21.10.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

உங்களுக்கு பொறுப்பு அதிகமாகும், மனதில் பதட்டம் அதிகரிக்கும்.  வேலையின் அழுத்தம் அதிகரிக்கும். தொழிலில் பணிகள் சிறப்பாக நடக்கும். மாறுபட்ட சிந்தனை தொழிலில் அனுகூலமாக இருக்கும். கையில் ஓரளவு பணம் இருக்கும்.

கணவன் மனைவி உறவு ஆனந்தமாக இருக்கும், வாழ்க்கை துணையின் உதவி அதிகமாக தேவைப்படும். நண்பர்களுடன் இணைந்து இலக்கை அடைவீர். ஆரோக்கியம் சுமாராக இருக்கும். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

Most Read:   2022 சூரிய கிரகணத்தில் செய்ய வேண்டிய பரிகாரம்.....!

Nalaya Rasi Palan: இன்று வரும் செலவு கண்ணையே கட்டிவிடும் .... 21.10.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் இருக்கும் குழப்பம், விருப்பமான மனிதரின் ஆலோசனையால் மனம் புத்துணர்ச்சி பெறும். பணிகள் வழக்கம் போல் செயல்படும், பெரிய முன்னேற்றம் இருக்காது. செல்வ நிலை மந்தமாக இருக்கும்.  

காதல் வாழ்வில் ஒருவருக்கு ஒருவர் நல்ல புரிதல் இருக்கும். விட்டில் அமைதியாக செயல்படுவீர். சளி மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்சனை ஏற்படும். உணவு பழக்கத்தில் கவனம் தேவை. ஊக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்:  5

Nalaya Rasi Palan: இன்று வரும் செலவு கண்ணையே கட்டிவிடும் .... 21.10.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் சுறுசுறுப்பாக செயல்படுவீர், திட்டமிட்டபடி காரியங்கள் நகரும். அலுவலகத்தில்  வேலைகள் விரைவாக முடியும். வருமானம் உயர்த்த நல்ல சந்தர்ப்பம் ஆகும், கையில் திருப்திகரமான பணப்புழக்கம் இருக்கும். 

வீட்டில் கலகலப்பாக இருப்பீர், உங்கள் நகைச்சுவையான பேச்சு குடும்பத்தில் நல்ல சந்தர்ப்பத்தை உருவாக்கும். உடல்நலம் நன்றாக உள்ளது. செயல்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: இன்று வரும் செலவு கண்ணையே கட்டிவிடும் .... 21.10.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்றைய நாள் மனதில் விடாமுயற்சி அதிகம் வேண்டும். அலுவலகத்தில் புதிய பணிகள் வரும், மேலதிகாரி மூலம் வேலை புதிய பொறுப்பு உண்டு. நிதி நிலையில் பிரச்சனை இல்லை.

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லும், கணவன் மனைவி உறவு நிம்மதியாக இருக்கும், ஆனால் மற்றவர் மூலம் சலிப்பு ஏற்படும். உடல்நலத்தில் அக்கறையாக இருக்க வேண்டும். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்