Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இன்றைக்கு ஜம்முனு வாழும் அதிர்ஷ்டம் கொண்ட அந்த ராசிக்காரர் நீங்களா... 20.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 19, 2022 & 13:30 [IST]
Nalaya Rasi Palan : இன்றைக்கு ஜம்முனு வாழும் அதிர்ஷ்டம் கொண்ட அந்த ராசிக்காரர் நீங்களா... 20.10.2022  ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 3 ஆம் நாள் வியாழக்கிழமை (20.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45 வரை

மாலை: -

ராசிபலன் 

துலாம்- புகழ்

விருச்சிகம்- நற்செயல்

தனுசு- அன்பு

மகரம்- வரவு

கும்பம்- போட்டி

மீனம்- மேன்மை

Part 2 : மேஷம்- கன்னி ராசிபலன் (20.10.2022 வியாழன்)

Nalaya Rasi Palan : இன்றைக்கு ஜம்முனு வாழும் அதிர்ஷ்டம் கொண்ட அந்த ராசிக்காரர் நீங்களா... 20.10.2022  ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்று அலுவலக வேலையில் பாதிப்பு ஏதும் இருக்காது,  கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ் அதிகமாகும். மேலதிகாரிக்கு உங்கள் மீது எதிர்பார்ப்பு கூடும், மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வழக்கத்தை விட செலவு அதிகமாகும். 

குடும்ப வாழ்வில் பிரச்சனை இல்லை. கணவன் மனைவி உறவில் நெருக்கம் அதிகரிக்கும், வெளிப்படையான பேச்சு  புரிதல் அளிக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை செலவிடுவீர். உணவு கட்டுப்பாடு அவசியம் ஆகும், உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்.  புகழ்!

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : இன்றைக்கு ஜம்முனு வாழும் அதிர்ஷ்டம் கொண்ட அந்த ராசிக்காரர் நீங்களா... 20.10.2022  ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்று நிதானமாக இருப்பதால் தொழிலில் உயர்வு ஏற்படும். அலுவலகத்தில் முக்கிய பதவி கிடைக்கும், திறமை வெளிப்படும்.  திருப்திகரமான பண வரவு உண்டு,  செலவைக் குறைத்து கொள்ள வேண்டும்.

குடும்ப வாழ்க்கை இனிமையாக செல்லும். சுற்றத்தார் மூலம் நன்மை நடக்கும், நல்ல அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும், ஒவ்வாமை போன்ற பிரச்சனை இருக்கும்.  நற்செயல்!

அதிர்ஷ்ட நிறம்:  கருப்பு

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan : இன்றைக்கு ஜம்முனு வாழும் அதிர்ஷ்டம் கொண்ட அந்த ராசிக்காரர் நீங்களா... 20.10.2022  ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று இனிமையாக பொழுது செல்லும், மனதில் அமைதி இருக்கும். வேலையில் இருக்கும் அசௌகரியங்களை சரிசெய்வீர். அதிக நேரம் வேலையில் செலவிட வேண்டியதாக இருக்கும். நிதி நிலை ஓரளவு நன்றாக உள்ளது.

குடும்ப உறுப்பினர் மீது அக்கறை அதிகமாகும். காதல் வாழ்க்கை மறக்க முடியாத நாளாக மாறும். மாணவர்களுக்கு நண்பர்களுடன் பொழுதை செலவிடுவீர். உடல்நலத்தில் தூக்கமின்மை, கண் எரிச்சல் போன்ற தொல்லைகள் அதிகமாக உருவாகும். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம் 

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan : இன்றைக்கு ஜம்முனு வாழும் அதிர்ஷ்டம் கொண்ட அந்த ராசிக்காரர் நீங்களா... 20.10.2022  ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகமாகும், ஓய்வு நேரம் குறையும். இன்று பல அனுபவம் வாய்ந்த மனிதரின் உதவி பணியில் கிடைக்கும். ஆனால் சுய யோசனையை தொழிலில் செயல்படுத்த முடியாது. கணமான பண வரவு வந்தாலும் கையில் பணம் நிற்காது. 

குடும்ப வாழ்வில் உற்சாகமாக செயல்படுவீர். மனம் அமைதியாக இருக்கும். வீட்டில் மூன்றாவது மனிதர் குறுக்கீடு நிம்மதியை குலைக்கும். ஆரோக்கியத்தில் கால் வலி மற்றும் நரம்பு பிடிப்பு பிரச்சனை இருக்கும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:  1

Nalaya Rasi Palan : இன்றைக்கு ஜம்முனு வாழும் அதிர்ஷ்டம் கொண்ட அந்த ராசிக்காரர் நீங்களா... 20.10.2022  ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் சிறப்பான நாளாகும், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். பல யோசனைகள் கூட்டு முயற்சியால் சிறந்த பலன் அளிக்கும், சக பணியாளருடன் ஆரோக்கியமான பொட்டி இருக்கும். செல்வ நிலை நன்றாக உள்ளது, செலவை சமாளித்துவிடுவீர். 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். இன்று நிம்மதியான இல்லற வாழ்க்கை இருக்கும். நண்பர்கள் மூலம் மனம் புத்துணர்ச்சி பெறும். உடல்நலம் சிறப்பாக உள்ளது. போட்டி!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan : இன்றைக்கு ஜம்முனு வாழும் அதிர்ஷ்டம் கொண்ட அந்த ராசிக்காரர் நீங்களா... 20.10.2022  ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்று உங்களுக்கு இருக்கும் பொறுமை தொழிலில் நல்ல வளர்ச்சி அளிக்கும், சுய தொழில் செய்பவர்களுக்கு புதிய ஆர்டர் கிடைக்கும். செல்வ நிலை வெகுவாக உயரும், குடும்பத்தில் ஆடம்பர செலவு உண்டாகும். 

திருமண வாழ்க்கை நட்பான பரிமாற்றம் இருக்கும், உறவு பலமாகும். பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும். சுற்றத்தார் உடன் சலசலப்பு ஏற்படும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்:  கருநீலம்

அதிர்ஷ்ட எண்:  7

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்