Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: குழப்பங்கள் தீர்ந்து இனி இந்த ராசிக்காரருக்கு யோகம் தான்.. 31.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 30, 2022 & 13:30 [IST]
Nalaya Rasi Palan: குழப்பங்கள் தீர்ந்து இனி இந்த ராசிக்காரருக்கு யோகம் தான்.. 31.10.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 14 ஆம் நாள் திங்கட்கிழமை (31.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 6:15- 7:15 வரை

மாலை: 3:00- 4:00 வரை

ராசிபலன் 

மேஷம்-  சிரமம்

ரிஷபம்- சிக்கல்

மிதுனம்- பக்தி

கடகம்- லாபம்

சிம்மம்-  நிம்மதி

கன்னி- பரிவு

Nalaya Rasi Palan: குழப்பங்கள் தீர்ந்து இனி இந்த ராசிக்காரருக்கு யோகம் தான்.. 31.10.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்று இருக்கும் வேலை அழுத்தல் உடலில் சோர்வை அளிக்கும். புதிய விசயத்தைத் தொடங்குவதில் தயக்கம் ஏற்படும். பண வரத்து அருமையாக  இருக்கும், செலவு அதிகரிக்கும்.

குடும்ப வாழ்வில் சந்தோஷமாக இருப்பீர், வீட்டில் மகிழ்ச்சியாகப் பொழுது செல்லும். காதலர்களுள் நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, ஓய்வு தேவைப்படும்.  சிரமம்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு  

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan: குழப்பங்கள் தீர்ந்து இனி இந்த ராசிக்காரருக்கு யோகம் தான்.. 31.10.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்று தொழிலில் நிதானமாக இருக்க வேண்டும், சிறு சிறு தவறுகள் ஏற்படும். அலுவலகத்தில் குறித்த வேலையை முடிப்பதில் தாமதம் ஏற்படும்.  செலவை சமாளிக்க பதட்டமாக இருக்கும். 

வீட்டில் பொறுமையாக இருக்க வேண்டும், கணவன் மனைவி உறவில் சண்டைகள் வரும். காதல் வாழ்வில் விட்டுக்கொடுத்து செல்லுதல் வேண்டும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை.  சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: குழப்பங்கள் தீர்ந்து இனி இந்த ராசிக்காரருக்கு யோகம் தான்.. 31.10.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மனதில் பலவித குழப்பங்கள் வரும், தொழிலில் கவனம் குறை ஏற்படும். அலுவலகத்தில் மற்றவர்களின் உதவி தேவைப்படும். வியாபாரத்தில் தவறு ஏற்படும். பண வரவு குறையும். 

குடும்பத்தில் அமைதியாக இருக்க வேண்டும். இல்லற வாழ்வில் மனஸ்தாபம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, கண் எரிச்சல் தொல்லை ஏற்படும். பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan: குழப்பங்கள் தீர்ந்து இனி இந்த ராசிக்காரருக்கு யோகம் தான்.. 31.10.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் லாபகரமான நாளாக இருக்கும், கையில் நல்ல பணப்புழக்கம் ஏற்படும். தொழில் ஸ்தானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் ஆர்வம் கூடும். 

வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பீர், கணவன் மனைவி உறவில் அன்பு அதிகரிக்கும். நண்பர்கள் மத்தியில் புகழ் அதிகமாகும். உடல்நலம் மிகவும் நலமாக இருக்கும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம் 

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: குழப்பங்கள் தீர்ந்து இனி இந்த ராசிக்காரருக்கு யோகம் தான்.. 31.10.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்றைய நாள் நிம்மதியான நாளாக இருக்கும், ஆன்மீக எண்ணம் இன்று மேலோங்கி இருக்கும், தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நன்மதிப்பு உண்டாகும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். 

காதல் வாழ்வில்  சந்தோஷமான உரையாடல் இருக்கும். நண்பர்களுடன் வெளியே செல்லுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும், தூக்கமின்மை பிரச்சனை உண்டு. நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan: குழப்பங்கள் தீர்ந்து இனி இந்த ராசிக்காரருக்கு யோகம் தான்.. 31.10.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய தினம் அலுவலகத்தில் மேலதிகாரியுடன் மோதல் ஏற்படும். நிதி நிலையில் கவனம் காட்ட வேண்டும், கட்டுப்படுத்த முடியாத செலவு வரும். 

குடும்பத்தினருடன் சண்டை செய்வீர்கள், கணவன் மனைவி உறவில் சிறிய விரிசல் உருவாகும். உறவினரின் செயல் உங்களைக் கோபமடைய செய்யும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். பரிவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 3

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (31.10.2022, திங்கள்)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்