Fri ,Feb 23, 2024

சென்செக்ஸ் 73,089.69
-68.55sensex(-0.09%)
நிஃப்டி22,196.65
-20.80sensex(-0.09%)
USD
81.57
Exclusive

Sukra Peyarchi 2022 in Tamil: சுக்கிர பெயர்ச்சியால் உச்சம் தொட்ட 5 ராசிக்காரர்கள்...! அம்பானியாக ஆகும் அதிர்ஷ்டம் கொண்ட தனுசு ராசி....!

Manoj Krishnamoorthi May 27, 2022 & 11:30 [IST]
Sukra Peyarchi 2022 in Tamil: சுக்கிர பெயர்ச்சியால் உச்சம் தொட்ட 5 ராசிக்காரர்கள்...! அம்பானியாக ஆகும் அதிர்ஷ்டம் கொண்ட தனுசு ராசி....!Representative Image.

ஜோதிட சாஸ்திரம் என்பது நவகிரகங்களின் நிலையைப் பொருத்து மனிதனின் வாழ்வைக் கணிப்பதாகும், கடந்த மே 23 2022 திங்கட்கிழமை அன்று சுக்கிரன் மீனத்திலிருந்து மேஷத்துக்கு மாறியிருப்பதால் சில ராசிக்கு அதிர்ஷ்ட யோகமாக உள்ளது (Sukra Peyarchi 2022 in Tamil), மிகவும் செல்வாக்குடன் செல்வ செழிப்புடன் இருக்கும் அந்த 5 ராசிகளில் உங்க ராசி இருக்கிறதா? என்பதை அறிய வேண்டுமா..! மேலும் பின்தொடர்ந்து படியுங்கள் அதிர்ஷடத்தை அள்ளப்போகும் ராசிகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

மேஷம் (Mesha Sukra Peyarchi 2022 in Tamil)

இயற்கையாகவே அழகான தோற்றம் கொண்ட மேஷ ராசிக்காரரே உங்கள் ராசிக்கு சுக்கிரன் நுழைவதால் பேரதிட்ஷ்டமாகும், உங்க்ளின் கற்பனை திறன் அதிகரிக்கும். கைவினை பொருள் தயாரிக்கும் மேஷ ராசிக்காரர்கள் நல்ல லாபம் கண்டு வாழ்வின் அடுத்த நிலையைத் தொடுவர். அயராது உழைக்கும் உங்கள்  குணம் இந்த காலகட்டத்தில் நல்ல பலன் அளிக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: துர்க்கை அம்மன்

மேலும் படிக்க: சனி பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் கொள்ளும் மேஷ ராசி!

மிதுனம் (Mithuna Rasi Sukra Peyarchi Palan in tamil)

வசீகர குணத்தால் எதிரியையும் மயக்கும் உங்களுக்கு இந்த மே 23 முதல் நல்ல காலமாகும், மந்தமான நிலையிலிருந்த உங்கள் தொழில் இனி லாபத்தை நோக்கி ஓடும், வியாபாரத்தில் வாடிக்கையாளரின் தேவையைப் பூர்த்தி செய்வதால் உங்கள் தொழில் அமோகமாக இருக்கும். சுக்கிரனின் பார்வை சாதகமாக இருப்பது உங்களுக்கு நல்ல குடும்ப வாழ்வை அமைக்கும். 

வழிபட வேண்டிய தெய்வம்: கிருஷ்ண பகவான்

மேலும் படிக்க: சனி பெயர்ச்சியால் மிதுன ராசிக்கு இந்தமாதிரியான பலனா!

கடகம் (Kadaga Rasi Sukra Peyarchi Palangal in Tamil)

பார்ப்போரைக் கவரும் அழகான தோற்றமும் பிறரின் மனதைக் கவரும் அன்பான சுபாவமும் கொண்ட உங்களுக்கு சுக்கிரன் மேஷத்தில் நுழைந்ததால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும், குழந்தை செல்வம் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

வழிபட வேண்டிய இறைவன்: முருகன்


மேலும் படிக்க: தன்னம்பிக்கைக்கு சொந்தக்காரரான கடகத்தின் 2022 சனி பெயர்ச்சி பலன்கள்! 


துலாம் (Thanusu Rasi Sukra Peyarchi 2022)

கஷ்டமான சூழ்நிலையிலும் நீதி தவறாமல் நேர்மையாக வாழும் உங்களுக்கு சுக்கிர பகவானின் தயவால் இதுவரை தொழிலிலிருந்த பிரச்சனைகள் படிப்படியாகக் குறைந்து, தொழில் வளர்ச்சி அடியும். புதிய  முயற்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணிசமான நிதி வளர்ச்சி இருக்கும். இந்த 2022 சுக்கிர பெயர்ச்சி உங்கள் குடும்பத்தில் ஆனந்தமான சுழல் உருவாக்கும். 

வழிபட வேண்டிய தெய்வம்: சிவ பார்வதி வழிபாடு

மேலும் படிக்க: நீதி நிலை மாறாத துலாம் ராசிக்காரருக்கு..... 2022 சனி பெயர்ச்சி உருவாக்கும் குழப்பம் இவ்வளவா?

தனுசு

உங்கள் உறுதியான குணத்தால் இதுவரை இருந்துவந்த பிரச்சனையை சமாளித்து வந்தீர்கள், இனி சுக்கிரனின் கருணையால் பிரச்சனைகள் இருந்த இடமே தெரியாது போகும். குடும்பத்தில் நல்லுறவு அதிகமாகும். எதிர்பார்த்த நிதி கிடைக்கும். தொழிலில் பல சாதகமான நிகழ்ச்சிகள் நடக்கும். திடீர் நிதி உதவி வாழ்வாதாரத்தை உயர்த்த உதவும்.

வழிபட வேண்டிய தெய்வம்: விநாயகர்     

மேலும் படிக்க: சனி பெயர்ச்சியால் நன்மையா இல்ல தீமையா! குழப்பமான நிலையில் இருக்கும் தனுசு ராசியின் நிலைமை.....!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்