மங்களகரமான சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 04 ஆம் நாளுக்கான [21 செப்டம்பர் 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
நல்ல நேரம்
காலை: 10.45 - 11.45 மணி வரை
மாலை: -
எதிர்பாராத சுபநிகழ்ச்சியால் சேமிப்பு குறையும். முயற்சிகளில் புது அனுபவங்கள் கிடைக்கும். பயனற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணத்தை அறிந்து செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும்.
வெளியூர் பயணங்களின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தையில் நிதானம் வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் மீது நம்பிக்கை அதிகரிக்கும். வியாபார பணியில் நுட்பமான விஷயத்தை புரிந்து கொள்வீர்கள்.
பணி மாற்றம் தொடர்பான சிந்தனை மேம்படும். ஆன்மிகம் தொடர்பான பணியில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணம் ஈடேறும்.
திட்டமிட்ட பணியில் மாற்றம் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வழக்கு விஷயத்தில் பொறுமையாக இருக்கவும். நெருக்கமானவர்களுடன் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணியில் முதலீடு செய்யும் முன்பு சிந்தித்து செயல்படவும்.
உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த இன்னல் வந்து நீங்கும். கல்வி தொடர்பான பணியில் ஆர்வமின்மை ஏற்பட்டு நீங்கும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபார பணியில் தனவரவு மேம்படும். மறைமுக எதிரிகள் விலகி செல்வார்கள்.
உடன் பிறந்தவர்களின் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணியில் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். அக்கம் - பக்கம் இருப்பவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு குறையும்.
பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் சுபச் செலவுகள் ஏற்படும். கோபத்தை குறைப்பது நல்லது. உத்தியோக பணியில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். எதிர்பார்த்திருந்த உதவி கிடைக்க காலதாமதம் உண்டாகும்.
வெளியூர் பயணங்களின் மூலம் முக்கிய வாய்ப்புகள் கிடைக்கும். பழைய நினைவுகளின் மூலம் குழப்பம் உண்டாகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். சமூகம் தொடர்பான பணியில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.
மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான விஷயத்தில் பெரியோர்களின் ஆலோசனையை கேட்பது நல்லது. நெருக்கமானவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.
இணைய பணியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சியில் ஆர்வம் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நெருக்கடி குறையும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். இழுபறியான பணியை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கடன் சிக்கல் குறையும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரம் தொடர்பான சிந்தனை மேம்படும். பயணங்களில் இருந்து வந்த தாமதங்கள் குறையும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். சுபகாரிய செலவுகள் ஏற்படும்.
மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தெய்வீக காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் லாபம் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…