Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது..! | Tomorrow Rasi Palan in Tamil | 20.09.2023

Priyanka Hochumin Updated:
கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது..! | Tomorrow Rasi Palan in Tamil | 20.09.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 03 ஆம் நாளுக்கான [20 செப்டம்பர்  2023, புதன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 09.15 - 10.15 மணி வரை

மாலை:  04.30 – 05.00 மணி வரை

கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது..! | Tomorrow Rasi Palan in Tamil | 20.09.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

பயணம் சார்ந்த விஷயத்தில் விவேகத்துடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கலை குறைப்பது நல்லது. உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத செலவால் சேமிப்பு குறையும். வியாபாரதில் நிதானம் வேண்டும். மனதளவில் பல சிந்தனைகள் தோன்றும்.  

கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது..! | Tomorrow Rasi Palan in Tamil | 20.09.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

வியாபார பணியில் பொறுமையுடன் இருக்கவும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகப் பணியில் நட்பு வட்டாரம் அதிகமாகும்.        

கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது..! | Tomorrow Rasi Palan in Tamil | 20.09.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத வரவால் சேமிப்பு மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். காப்பீடு துறையில் முன்னேற்றம் உண்டாகும். வேலை இடத்தில் திறமை வெளிப்படும். போட்டி சார்ந்த விஷயத்தில் ஆர்வம் அதிகமாகும். உடனிருப்பவர்கள் பற்றி புரிதல் ஏற்படும்.        

கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது..! | Tomorrow Rasi Palan in Tamil | 20.09.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

அரசுப் பணியில் அலைச்சல் ஏற்படும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் ரீதியாக சில நுட்பமான விஷயத்தை தெரிந்து கொள்வீர்கள். எதிர்காலம் சம்மந்தமான முக்கிய முடிவை எடுக்கும் சூழல் உண்டாகும். சிந்தனையில் போக்கில் கவனம் வேண்டும். செய்யும் செயலில் மாற்றம் ஏற்படும். 

கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது..! | Tomorrow Rasi Palan in Tamil | 20.09.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

பிறமொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மறதி பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தம்பதிகள் அனுசரித்து நடந்து கொள்ளவும். சுபகாரிய பணியில் விவேகம் வேண்டும். நினைத்த காரியங்களில் தாமதம் ஏற்படும்.  

கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது..! | Tomorrow Rasi Palan in Tamil | 20.09.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

தொழில் நிமிர்த்தமான எதிர்ப்புகள் குறையும். கடன் பிரச்சனைகள் குறையும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். விளையாட்டுப் போட்டியில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.   

கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது..! | Tomorrow Rasi Palan in Tamil | 20.09.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். உத்தியோக பணியில் மேன்மை ஏற்படும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். சிந்தனையில் இருந்த குழப்பம் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பொருளாதார நெருக்கடி குறையும்.

கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது..! | Tomorrow Rasi Palan in Tamil | 20.09.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

ஆடம்பர விஷயத்தை தவிர்க்கவும். பணி மாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனதளவில் தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். புதிய முயற்சியில் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத சிலரின் சந்திப்பு கிடைக்கும்.

கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது..! | Tomorrow Rasi Palan in Tamil | 20.09.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

வியாபாரத்தில் இருந்து வந்த தடை குறையும். சகோதரிகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நபர்களின் வழியில் புரிதல் ஏற்படும். நீண்ட நேரம் கண் விழிப்பதைத் தவிர்க்கவும். கிண்டல் பேச்சை குறைக்கவும். புதிய டெக்னாலஜி குறித்து தேடல் அதிகரிக்கும்.

கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது..! | Tomorrow Rasi Palan in Tamil | 20.09.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனை குறையும். சொத்து விஷயத்தில் கவனமாக இருக்கவும். சேமிப்பு சார்ந்த எண்ணம் கைகூடும். கூட்டாளிகளின் எண்ணத்தை புரிந்து கொள்வீர்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரிய விஷயங்கள் குறித்து செய்தி கிடைக்கும்.   

கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது..! | Tomorrow Rasi Palan in Tamil | 20.09.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உல்லாச பயணம் சார்ந்த எண்ணம் மேம்படும். மறைமுக திறமைகள் வெளிப்படும். அரசுப் பணியில் இருந்த இழுபறி குறையும். முயற்சிக்கான பலன் கிடைக்கும். அலுவலகத்தில் சாதகமாக சூழல் அமையும்.  

கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது..! | Tomorrow Rasi Palan in Tamil | 20.09.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

கூட்டாளிகளுடன் அனுசரித்துச் செல்லவும். பேச்சில் கவனம் வேண்டும். குழந்தையின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுபவம் கிடைக்கும். பெற்றோர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்