Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விற்பனையில் வரலாறு படைத்த மாருதி சுசூகி ஈக்கோ கார்.. விலை எவ்வளோ தெரியுமா? | Maruti Suzuki Eeco Price

Nandhinipriya Ganeshan Updated:
விற்பனையில் வரலாறு படைத்த மாருதி சுசூகி ஈக்கோ கார்.. விலை எவ்வளோ தெரியுமா? | Maruti Suzuki Eeco PriceRepresentative Image.

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் (Maruti Suzuki) பிரபலமான தயாரிப்பான மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco) விற்பனையில் சாதனை படைத்துள்ளது. அதாவது, மாருதி நிறுவனம் கடந்த 2010 ஆம் ஆண்டு மாருதி சுஸுகி ஈக்கோ கார்கோ, ஆம்புலன்ஸ் மற்றும் டூரர் வகைகள் உட்பட மொத்தம் 13 வகைகளில் 5 இருக்கைகள் மற்றும் 7 இருக்கைகள் கொண்ட மாடல்களை அறிமுகப்படுத்தியது.

அறிமுகம் செய்த முதல் 8 ஆண்டுகளிலேயே 5 லட்சம் யூனிட்களை விற்பனை செய்தது, மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் 5 லட்சத்தை தாண்டி கார்கள் விற்பனையில் புதிய சாதனையை படைத்துள்ளது. இது 2010 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அதிக விற்பனையாகும் வேன் ஆகும். Eeco ஒரு நம்பகமான மற்றும் பல்துறை வாகனமாகும், இது குடும்பங்கள் மற்றும் வணிகங்கள் என அனைத்திற்கும் திறமையான தீர்வுகளை வழங்குகிறது. இதற்கு காரணம் காரின் ஆரம்ப விலை ரூ. 5.25 லட்சம் என்பது தான்.

இதையும் படிங்க:

1. கம்மி விலையில இவ்வளோ வசதியா? | Maruti Eeco Specifications in Tamil

2. ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்.. மெய்சிலிர்க்க வைக்கும் மர்மத்தின் உச்சம்..

3. குரு பகவான் யார்? தட்சிணாமூர்த்தி யார்? யாரை எப்படி வழிபட வேண்டும்? 

4. பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை, நந்தினியாக நடிக்கயிருந்தது இந்த ரெண்டு நடிகைகள் தானாம்..

5. வீட்டில் செல்வம் பெருக காலண்டரை இந்த திசையில் மாட்டுங்க.. 

6. குரு பெயர்ச்சி பலன்கள் 2023 உங்க ராசிக்கு என்ன நடக்கும்?

7. கர்ப்பம் மாதம் 5: கர்ப்பத்தின் 5வது மாதத்தில் செய்ய வேண்டியவை..

8. வீட்டிலேயே மிக எளிமையான முறையில் ரோஸ்மேரி செடி வளர்ப்பது எப்படி?

9. மாங்கல்ய தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா?

10. இயற்கை முறையில் மாதவிடாய் தள்ளி போக என்ன செய்ய வேண்டும்? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்