Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,563.59
567.28sensex(0.78%)
நிஃப்டி22,313.45
189.80sensex(0.86%)
USD
81.57
Exclusive

Ram Ramaswamy பிக்பாஸ் வீட்டில் முதல் முறையாக ஒரு க்யூட் கிரிக்கெட் வீரர்... 

Nandhinipriya Ganeshan October 09, 2022 & 20:20 [IST]
Ram Ramaswamy பிக்பாஸ் வீட்டில் முதல் முறையாக ஒரு க்யூட் கிரிக்கெட் வீரர்... Representative Image.

பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் முதல் முறையாக ஒரு கிரிக்கெட் வீரர் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். அந்த அழகான போட்டியாளர் ராம் ராமஸ்வாமி. ஒரு தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரரான இவர் பல்வேறு பிராண்டுகளுக்கு மாடலிங் செய்திருக்கிறாராம்.

அதுமட்டுமல்லாமல், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். 2023 வெளிவரவிருக்கும் புதிய திரைப்படத்திலும் அறிமுகமாக உள்ளார். சென்னை பையான ராம் ராமஸ்வாமிக்கு ரியாலிட்டி ஷோக்களிலும் அனுபவம் அதிகம் இருக்கிறதாம்.

இவர் நம்ம கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான இந்தியாவின் டாப் மாடல் போட்டியிலும் பங்கேற்றுள்ளார். இந்த க்யூட் வீரர் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Ram Ramaswamy பிக்பாஸ் வீட்டில் முதல் முறையாக ஒரு க்யூட் கிரிக்கெட் வீரர்... Representative Image

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்