Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அடுத்தடுத்த 6 ஃபிளாப்... லத்தியாவது கைக்கொடுக்குமா? எதிர்பார்ப்பில் விஷால்!

UDHAYA KUMAR Updated:
அடுத்தடுத்த 6 ஃபிளாப்... லத்தியாவது கைக்கொடுக்குமா? எதிர்பார்ப்பில் விஷால்!Representative Image.

தமிழ் சினிமாவின் பிராமிஸிங் நடிகராக வலம் வந்தவர் விஷால். இவரது படங்கள் அஜித், விஜய் படங்களுடன் போட்டி போடும் அளவுக்கு இருக்கும். ஆரம்பத்தில் நல்ல நல்ல கதையம்சங்கள் கொண்ட படங்களில் நடித்தவர் போகப் போக கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக கதை கேட்காமலேயே நடித்தாரோ என்னவோ பல படங்கள் தோல்வியடைந்தன. 

கடைசியாக வெளிவந்த 6 படங்கள் அடுத்தடுத்து படுதோல்வியை சந்திக்க இப்போது இவர் நம்பியிருப்பது லத்தி படம்தான். இவரது கைவசம் வேறு படங்களும் இல்லை. இவரது தயாரிப்பு, இயக்கம், நடிப்பில் ஒரே ஒரு படம்தான் இருக்கிறது. லத்தி ஹிட் ஆகாவிட்டால் மார்க்கெட் இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார் விஷால். 
 

அடுத்தடுத்த 6 ஃபிளாப்... லத்தியாவது கைக்கொடுக்குமா? எதிர்பார்ப்பில் விஷால்!Representative Image

சண்டைக்கோழி 2

இயக்கம் - லிங்குசாமி
எழுத்து -    பிருந்தா சாரதி
எஸ் ராமகிருஷ்ணன்
(Dialogues)
தயாரிப்பு    -விஷால், தவால் ஜெயந்திலால் கடா, அக்ஷய் ஜெயந்திலால் கடா

நடிப்பு    -விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண்
ஒளிப்பதிவு-    கே ஏ
எடிட்டிங்    -பிரவின் கே எல் 
இசை    -யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு நிறுவனம்    -
விஷால் பிலிம் பேஃக்டரி,
Pen Studios
விநியோகம்-    லைகா புரொடக்ஷன்ஸ், ஸ்க்ரீன் ஸ்க்ரீன்

ரிலீஸ் தேதி-    
18 அக்டோபர் 2018 
ஓடும் நேரம்    -150  நிமிடங்கள் 
நாடு-  இந்தியா
மொழி    -தமிழ்

அடுத்தடுத்த 6 ஃபிளாப்... லத்தியாவது கைக்கொடுக்குமா? எதிர்பார்ப்பில் விஷால்!Representative Image

அயோக்யா

 

இயக்கம்    வெங்கட் மோகன்
எழுத்து    வெங்கட் மோகன்
Story by    வக்கந்தம் வம்சி
Based on    டெம்பர் 
தயாரிப்பு    பி மது
நடிப்பு    - விஷால், ராஷிகன்னா, பார்த்திபன்
ஒளிப்பதிவு-    வி.ஐ. கார்த்திக்
எடிட்டிங்    -ரூபன்
இசை-    சாம் சி எஸ், எஸ் தமன்
தயாரிப்பு நிறுவனம்    - Light House Movie Makers
விநியோகம்-    Screen Scene Media Entertainment
ரிலீஸ் தேதி-     11  மே 2019
ஓடும் நேரம்-    150 நிமிடங்கள்
நாடு  -இந்தியா
மொழி    - தமிழ்

அடுத்தடுத்த 6 ஃபிளாப்... லத்தியாவது கைக்கொடுக்குமா? எதிர்பார்ப்பில் விஷால்!Representative Image

ஆக்ஷன்

இயக்கம்    சுந்தர்.சி
எழுத்து    சுபா பத்ரி
(Dialogues)
திரைக்கதை    சுந்தர்.சி, வெங்கட் ராகவன் சுபா, 
கதை -    சுந்தர்.சி,
தயாரிப்பு    -  ஆர் ரவீந்திரன்
நடிப்பு -     விஷால், தமன்னா
ஒளிப்பதிவு    Dudley
எடிட்டிங்    N. B. Srikanth
இசை    Hiphop Tamizha
Production
company    -
Trident Arts
ரிலீஸ் தேதி -    
15 November 2019
ஓடும் நேரம்-    157 நிமிடங்கள்
நாடு - இந்தியா
மொழி    -Tamil

அடுத்தடுத்த 6 ஃபிளாப்... லத்தியாவது கைக்கொடுக்குமா? எதிர்பார்ப்பில் விஷால்!Representative Image

சக்ரா

 

இயக்கம்-    M. S. Anandan
எழுத்து-    M. S. Anandan
தயாரிப்பு    -Vishal
நடிப்பு-    
Vishal
Shraddha Srinath
Regina Cassandra
ஒளிப்பதிவு-    Balasubramaniem
எடிட்டிங்-    Thiyagu
இசை    -யுவன் சங்கர் ராஜா
Production
company    -
விஷால் பிலிம் பேஃக்டரி
விநியோகம்-    PVR Pictures
B4U Motion Pictures (Hindi version)
ரிலீஸ் தேதி-    
19 February 2021
ஓடும் நேரம்-    130 நிமிடங்கள்
நாடு -இந்தியா
மொழி    -Tamil
Box office-    ₹7.5 crore[1]
 

அடுத்தடுத்த 6 ஃபிளாப்... லத்தியாவது கைக்கொடுக்குமா? எதிர்பார்ப்பில் விஷால்!Representative Image

எனிமி

 

இயக்கம்    -Anand Shankar
எழுத்து    -Anand Shankar
எஸ் ராமகிருஷ்ணன்
Shan Karuppuswamy
தயாரிப்பு    -S. Vinod Kumar
நடிப்பு-    
Vishal
Arya
Mirnalini Ravi
Mamta Mohandas
ஒளிப்பதிவு-    R. D. Rajasekhar
எடிட்டிங்-    Raymond Derrick Crasta
இசை    -Sam C. S.
Production
company    
Mini Studios
விநியோகம்    -Ayngaran International
ரிலீஸ் தேதி-    
4 November 2021
ஓடும் நேரம்    -157 நிமிடங்கள்[1]
நாடு  -இந்தியா
மொழி-    Tamil
Box office-    ₹20.02 crores[2]
 

அடுத்தடுத்த 6 ஃபிளாப்... லத்தியாவது கைக்கொடுக்குமா? எதிர்பார்ப்பில் விஷால்!Representative Image

வீரமே வாகை சூடும்

 

இயக்கம்    - து.ப.சரவணன்
எழுத்து    - து.ப.சரவணன்
தயாரிப்பு    - விஷால், முகமது சபீர், ரஷீக் அகமது
நடிப்பு-    விஷால், டிம்பிள் ஹயாதி
ஒளிப்பதிவு -   கவின் ராஜ்
எடிட்டிங்-    என் பி ஸ்ரீகாந்த்
இசை    -யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு நிறுவனம் -    
விஷால் பிலிம் பேஃக்டரி
Malik Streams Corporation
விநியோகம்-    SSI productions (Tamil Nadu)
AV Media Consultancy (Karnataka)
ரிலீஸ் தேதி-     4 பிப்ரவரி 2022
ஓடும் நேரம்-    166 நிமிடங்கள்[1]
நாடு  -இந்தியா
மொழி-    தமிழ்
Box office-    ₹18 crore 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்