Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஒரு நாள் முன்பாக செய்து அடுத்த நாள் சாப்பிடும் ஒரு ஸ்வீட் ரெசிபி மேங்கோ பார் (Mango Bar) செய்வது எப்படி

Vaishnavi Subramani Updated:
ஒரு நாள் முன்பாக செய்து அடுத்த நாள் சாப்பிடும் ஒரு ஸ்வீட் ரெசிபி மேங்கோ பார் (Mango Bar) செய்வது எப்படி Representative Image.

இனிப்பு என்பது அனைவருக்கும் பிடிக்கும் ஆனால் வீட்டில் ஏதாவது விழாக்கள் மற்றும் சின்ன சின்ன விழாக்கள் என வந்தால் அதற்கு முந்தை நாள் பல வகையான உணவுகள் செய்து அடுத்த நாள் விழாக்களுக்குத் தயார் செய்வார்கள். அது முறுக்கு மற்றும் இனிப்பில் லட்டு எனப் பல செய்து சாப்பிடுவது வழக்கம்.

ஒரு நாள் முன்பாக செய்து அடுத்த நாள் சாப்பிடும் ஒரு ஸ்வீட் ரெசிபி மேங்கோ பார் (Mango Bar) செய்வது எப்படி Representative Image

✤ ஆனால் அது குழந்தைகளுக்கு அதிகமாகப் பிடிக்காது. குழந்தைகளுக்குப் பிடித்த ஒரு இனிப்பான ரெசிபி முந்தை நாள் செய்து அடுத்த நாள் சாப்பிடக் கூடிய ஒரு ரெசிபி. இதை சாக்லேட் வகைகளிலும் சேரும் ஒரு ரெசிபி. இந்த பதிவில் ஒரு நாள் முன்பாக செய்து அடுத்த நாள் சாப்பிடும் ஒரு ஸ்வீட் ரெசிபி மேங்கோ பார் (Mango Bar)செய்வது எப்படி என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

ஒரு நாள் முன்பாக செய்து அடுத்த நாள் சாப்பிடும் ஒரு ஸ்வீட் ரெசிபி மேங்கோ பார் (Mango Bar) செய்வது எப்படி Representative Image

தேவையான பொருள்கள்

✤ சர்க்கரை – 2 கப்

✤ உப்பு – 1/2டிஸ்பூன்

✤ மிளகாய்த் தூள் – 1/2டிஸ்பூன்

✤ தண்ணீர் – 3கப்

ஒரு நாள் முன்பாக செய்து அடுத்த நாள் சாப்பிடும் ஒரு ஸ்வீட் ரெசிபி மேங்கோ பார் (Mango Bar) செய்வது எப்படி Representative Image

✤ மாங்காய் – 5

✤ மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

✤ நெய்- சிறிதளவு

ஒரு நாள் முன்பாக செய்து அடுத்த நாள் சாப்பிடும் ஒரு ஸ்வீட் ரெசிபி மேங்கோ பார் (Mango Bar) செய்வது எப்படி Representative Image

செய்முறை

✤ முதலில் மாங்காயை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

✤ அதற்குப் பின், அதை நன்றாகக் கழுவ வேண்டும். கழுவிய பின், மேல் தோல் நீக்கி மாங்காயை நன்றாக  நறுக்கிக் கொள்ளவும்.

✤ மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நறுக்கிய மாங்காயைச் சேர்த்து அத்துடன் மூன்று கப் அளவிற்குத் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும்.

ஒரு நாள் முன்பாக செய்து அடுத்த நாள் சாப்பிடும் ஒரு ஸ்வீட் ரெசிபி மேங்கோ பார் (Mango Bar) செய்வது எப்படி Representative Image

✤ மாங்காய் வெந்த உடன், அதில் உள்ள தண்ணீரை வடித்துக் கொள்ளவும். தண்ணீர் வடித்த பின், மாங்காயை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.

✤ மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மசித்த மாங்காயைச் சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் இரண்டு கப் அளவிற்குச் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறி விட வேண்டும். அதில் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.

✤ அதற்குப் பின் அதில் சிறிதளவு உப்பு மற்றும் மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் வரும் வரை நன்றாகக் கிளற வேண்டும்.

ஒரு நாள் முன்பாக செய்து அடுத்த நாள் சாப்பிடும் ஒரு ஸ்வீட் ரெசிபி மேங்கோ பார் (Mango Bar) செய்வது எப்படி Representative Image

✤ பேஸ்ட் போல் வந்த உடன் அடுப்பை அணைத்து விட வேண்டும். அதற்குப் பின், மற்றொரு பாத்திரத்தில் சிறிதளவு நெய் எடுத்து பாத்திரம் முழுவதுமாக தேய்த்து விட வேண்டும்.

✤ அதில் சமைத்த மாங்காய் பார் சேர்த்து ஒரு இரண்டு அல்லது மூன்று நாட்கள் வெயிலில் வைத்துக் கூட சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் ஒரு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் காய வைத்துச் சாப்பிடலாம்.

ஒரு நாள் முன்பாக செய்து அடுத்த நாள் சாப்பிடும் ஒரு ஸ்வீட் ரெசிபி மேங்கோ பார் (Mango Bar) செய்வது எப்படி Representative Image

✤ இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, இதை அப்படியே பிரிட்ஜில் வைத்து கூட அடுத்த நாள் எடுத்து சாப்பிடலாம். இதை ஐஸ்கீரிம் ஆக கூட சாப்பிடலாம்.

✤ இல்லை என்றால் சில நிமிடங்கள் வைத்துக் கூட சாப்பிடலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் ஒரு ஸ்வீட் மற்றும் சாப்பிட்டால் சாக்லேட் சுவையில் இருக்கும். உங்களுக்கு பிடித்த ஸ்வீட் ரெசிபி மேங்கோ பார் (Mango Bar) தயார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்