Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் மகாலட்சுமியின் மந்திரங்கள்.! செல்வங்கள் சேர தினமும் கூற வேண்டிய போற்றிகள்...

Gowthami Subramani October 07, 2022 & 06:00 [IST]
சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் மகாலட்சுமியின் மந்திரங்கள்.! செல்வங்கள் சேர தினமும் கூற வேண்டிய போற்றிகள்...Representative Image.

மகாலட்சுமியின் அருளால் நம் வாழ்வில் செல்வம் குறைந்திடாமல், செல்வத்தை வழங்குவதுடன் நம் தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றத்தைத் தரக் கூடியவள். எல்லா விதமான கஷ்டங்களையும் நீக்கி, சகல ஐஸ்வர்யங்களையும் அருளும், மகாலட்சுமி தேவியின் இந்த மந்திரங்களைக் கூறி வழிபடுவதன் மூலம் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு என அனைத்தையும் பெறலாம். மகாலட்சுமியின் அருளைப் பெற போற்றி வணங்கும் சக்தி வாய்ந்த மந்திரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் மகாலட்சுமியின் மந்திரங்கள்.! செல்வங்கள் சேர தினமும் கூற வேண்டிய போற்றிகள்...Representative Image

மகாலட்சுமி காயத்ரி மந்திரம்

ஓம் பூம் சக்யே ச வித்மஹே

விஷ்ணு பத்னீ ச தீமஹி

 

தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்

 

ஓம் அம்ருத வாசினி வித்மஹே

பத்ம லோசனி தீமஹி

தந்தோ லக்ஷ்மி ப்ரசோதயாத்

 

ஓம் மகாதேவ்யை ச வித்மஹே

விஷ்ணு பந்தாய சதீமஹி

தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்

 

ஓம் தன தான்யை வித்மஹே

ஸ்ரீ ம்ராதிப்ரியாயை தீமஹி

ஹ்ரீம் ஸ்வாஹா சக்திப்ரசோதயாத்

 

ஓம் அம்ருத வாசினி வித்மஹே

பத்ம லோசினி தீமஹி

தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்

சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் மகாலட்சுமியின் மந்திரங்கள்.! செல்வங்கள் சேர தினமும் கூற வேண்டிய போற்றிகள்...Representative Image

மகாலட்சுமி மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி

மஹாலக்ஷ்மி ஏய்யேஹி

ஏய்யேஹி சர்வ

சௌபாக்யம் மே தேஹி ஸ்வாஹா

சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் மகாலட்சுமியின் மந்திரங்கள்.! செல்வங்கள் சேர தினமும் கூற வேண்டிய போற்றிகள்...Representative Image

மகாலட்சுமி 108 போற்றிகள்

ஓம் அன்பு லட்சுமி போற்றி

ஓம் அன்ன லட்சுமி போற்றி

ஓம் அமிர்த லட்சுமி போற்றி

ஓம் அம்ச லட்சுமி போற்றி

ஓம் அருள் லட்சுமி போற்றி

ஓம் அஷ்ட லட்சுமி போற்றி

ஓம் அழகு லட்சுமி போற்றி

ஓம் ஆனந்த லட்சுமி போற்றி

ஓம் ஆகம லட்சுமி போற்றி

ஓம் ஆதி லட்சுமி போற்றி

 

ஓம் ஆத்ம லட்சுமி போற்றி

ஓம் ஆளும் லட்சுமி போற்றி

ஓம் இஷ்ட லட்சுமி போற்றி

ஓம் இதய லட்சுமி போற்றி

ஓம் இன்ப லட்சுமி போற்றி

ஒம் ஈகை லட்சுமி போற்றி

ஓம் உலக லட்சுமி போற்றி

ஓம் உத்தம லட்சுமி போற்றி

ஓம் எளிய லட்சுமி போற்றி

ஓம் ஏகாந்த லட்சுமி போற்றி

சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் மகாலட்சுமியின் மந்திரங்கள்.! செல்வங்கள் சேர தினமும் கூற வேண்டிய போற்றிகள்...Representative Image

ஓம் ஒளி லட்சுமி போற்றி

ஓம் ஓங்காரா லட்சுமி போற்றி

ஓம் கருணை லட்சுமி போற்றி

ஓம் கனகலட்சுமி போற்றி

ஓம் கஜ லட்சுமி போற்றி

ஓம் கான லட்சுமி போற்றி

ஓம் கிரக லட்சுமி போற்றி

ஓம் குண லட்சுமி போற்றி

ஓம் குங்கும லட்சுமி போற்றி

ஓம் குடும்ப லட்சுமி போற்றி

 

ஓம் குளிர் லட்சுமி போற்றி

ஓம் கம்பீர லட்சுமி போற்றி

ஓம் கேசவ லட்சுமி போற்றி

ஓம் கோவில் லட்சுமி போற்றி

ஓம் கோவிந்த லட்சுமி போற்றி

ஓம் கோமாதா லட்சுமி போற்றி

ஓம் சர்வ லட்சுமி போற்றி

ஓம் சக்தி லட்சுமி போற்றி

ஓம் சக்ர லட்சுமி போற்றி

ஓம் சத்திய லட்சுமி போற்றி

சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் மகாலட்சுமியின் மந்திரங்கள்.! செல்வங்கள் சேர தினமும் கூற வேண்டிய போற்றிகள்...Representative Image

ஓம் சங்கு லட்சுமி போற்றி

ஓம் சந்தான லட்சுமி போற்றி

ஓம் சந்நிதி லட்சுமி போற்றி

ஓம் சாந்த லட்சுமி போற்றி

ஓம் சிங்கார லட்சுமி போற்றி

ஓம் சீவ லட்சுமி போற்றி

ஓம் சீதா லட்சுமி போற்றி

ஓம் சுப்பு லட்சுமி போற்றி

ஒம் சுந்தர லட்சுமி போற்றி

ஓம் சூர்ய லட்சுமி போற்றி

 

ஓம் செல்வ லட்சுமி போற்றி

ஓம் செந்தாமரை லட்சுமி போற்றி

ஒம் சொர்ண லட்சுமி போற்றி

ஓம் சொரூப லட்சுமி போற்றி

ஓம் சௌந்தர்ய லட்சுமி போற்றி

ஓம் ஞான லட்சுமி போற்றி

ஓம் தங்க லட்சுமி போற்றி

ஓம் தன லட்சுமி போற்றி

ஓம் தான்ய லட்சுமி போற்றி

ஓம் திரிபுர லட்சுமி போற்றி

சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் மகாலட்சுமியின் மந்திரங்கள்.! செல்வங்கள் சேர தினமும் கூற வேண்டிய போற்றிகள்...Representative Image

ஓம் திருப்புகழ் லட்சுமி போற்றி

ஓம் திலக லட்சுமி போற்றி

ஓம் தீப லட்சுமி போற்றி

ஓம் துளசி லட்சுமி போற்றி

ஓம் துர்கா லட்சுமி போற்றி

ஓம் தூய லட்சுமி போற்றி

ஓம் தெய்வ லட்சுமி போற்றி

ஓம் தேவ லட்சுமி போற்றி

ஓம் தைரிய லட்சுமி போற்றி

ஓம் பங்கய லட்சுமி போற்றி

 

ஓம் பாக்ய லட்சுமி போற்றி

ஓம் பாற்கடல் லட்சுமி போற்றி

ஓம் புண்ணிய லட்சுமி போற்றி

ஓம் பொருள் லட்சுமி போற்றி

ஓம் பொன்னிற லட்சுமி போற்றி

ஓம் போக லட்சுமி போற்றி

ஓம் மங்கள லட்சுமி போற்றி

ஓம் மகாலட்சுமி போற்றி

ஓம் மாதவ லட்சுமி போற்றி

ஓம் மாதா லட்சுமி போற்றி

சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் மகாலட்சுமியின் மந்திரங்கள்.! செல்வங்கள் சேர தினமும் கூற வேண்டிய போற்றிகள்...Representative Image

ஓம் மாங்கல்ய லட்சுமி போற்றி

ஓம் மாசிலா லட்சுமி போற்றி

ஓம் முக்தி லட்சுமி போற்றி

ஓம் முத்து லட்சுமி போற்றி

ஓம் மோகன லட்சுமி போற்றி

ஓம் வரம்தரும் லட்சுமி போற்றி

ஓம் வர லட்சுமி போற்றி

ஓம் வாழும் லட்சுமி போற்றி

ஓம் விளக்கு லட்சுமி போற்றி

ஓம் விஜய லட்சுமி போற்றி

 

ஓம் விஷ்ணு லட்சுமி போற்றி

ஓம் வீட்டு லட்சுமி போற்றி

ஓம் வீர லட்சுமி போற்றி

ஓம் வெற்றி லட்சுமி போற்றி

ஓம் வேங்கட லட்சுமி போற்றி

ஓம் வைர லட்சுமி போற்றி

ஓம் வைகுண்ட லட்சுமி போற்றி

ஓம் நாராயண லட்சுமி போற்றி

ஓம் நாக லட்சுமி போற்றி

ஓம் நித்திய லட்சுமி போற்றி

சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் மகாலட்சுமியின் மந்திரங்கள்.! செல்வங்கள் சேர தினமும் கூற வேண்டிய போற்றிகள்...Representative Image

ஓம் நீங்காத லட்சுமி போற்றி

ஓம் ராம லட்சுமி போற்றி

ஓம் ராஜ லட்சுமி போற்றி

ஓம் ஐஸ்வர்ய லட்சுமி போற்றி

ஓம் ஜெய லட்சுமி போற்றி

ஓம் ஜீவ லட்சுமி போற்றி

ஓம் ஜோதி லட்சுமி போற்றி

ஓம் ஸ்ரீ லட்சுமி போற்றி

போற்றி….. போற்றி…..

போற்றி….. போற்றி…..

போற்றி….. போற்றி…..

 

மகா லட்சுமியை பூஜித்து, விரதமிருந்து இந்த மந்திரங்களை உச்சரித்து வழிபாடு செய்வதன் மூலம், மகாலட்சுமியின் முழுமையான அருள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் நீங்கி, செல்வம் சேரும். தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். நீங்கள் விரும்பிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறுவதுடன், மனக்கவலைகள், குறைபாடுகள் இல்லாத வாழ்க்கையைப் பெற முடியும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்