Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இந்த 2 ராசிகளுக்கு மட்டும் தன் கொஞ்சம் சங்கடம் .... மற்றவர்களுக்கு பிரச்சனை இல்லை 1.12.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan : இந்த 2  ராசிகளுக்கு மட்டும் தன் கொஞ்சம் சங்கடம் .... மற்றவர்களுக்கு பிரச்சனை இல்லை 1.12.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 15 ஆம் நாள்  வியாழக்கிழமை (1.12.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்- பரிசு

ரிஷபம்- சினம்

மிதுனம்- மேன்மை

கடகம்- நற்செயல்

சிம்மம்- தனம்

கன்னி- உழைப்பு

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45  வரை

மாலை: -

Nalaya Rasi Palan : இந்த 2  ராசிகளுக்கு மட்டும் தன் கொஞ்சம் சங்கடம் .... மற்றவர்களுக்கு பிரச்சனை இல்லை 1.12.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்று எதிர்பாராத மாற்றம் நடந்தாலும் வெகுமதி கிடைத்தாலும் மனதில் திருப்தி இருக்காது.  பணியிடத்தில் சொல்லும்படியான பிரச்சனை இருக்காது. உங்கள் மனதை அமைதியாக வைத்து கொள்வது நல்லது.  பணப்புழக்கம் ஓரளவு நன்றாக உள்ளது. 

வீட்டில் அகந்தை பேச்சை கைவிட்டால் பிரச்சனை இல்லை. கல்வி நிலையில் சக மாணவர்களின் உதவி கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பரிசு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : இந்த 2  ராசிகளுக்கு மட்டும் தன் கொஞ்சம் சங்கடம் .... மற்றவர்களுக்கு பிரச்சனை இல்லை 1.12.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்று மனம் சந்தோஷத்தை ஏங்கும். உங்கள் மனதில் பழைய பிரச்சனை கோபமடைய செய்யும். வேலையில் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்காது. பணப்புழக்கத்தில் பிரச்சனை இல்லை. 

குடும்பத்தினர் உடன் வெளிப்படையாக நடப்பதால் நல்லுறவு மலரும். ஆனால் உணர்ச்சிவசத்தால் வீட்டில் சண்டையிடுவீர். கல்வியில் ஆர்வம் குறையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சினம்!

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan : இந்த 2  ராசிகளுக்கு மட்டும் தன் கொஞ்சம் சங்கடம் .... மற்றவர்களுக்கு பிரச்சனை இல்லை 1.12.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்று தொழிலில் அசாதாரண செயல் செய்து நல்ல நிலையை அடைந்துவிடுவர். சுய தொழிலில் நல்ல லாபம் இருக்கும். கணமான பண வரவு உண்டு.

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். வாழ்க்கை துணையிடம் நட்பான அணுகுமுறை இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது, மனம் புத்துணர்ச்சியாக செயல்படும். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan : இந்த 2  ராசிகளுக்கு மட்டும் தன் கொஞ்சம் சங்கடம் .... மற்றவர்களுக்கு பிரச்சனை இல்லை 1.12.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மனதில் பல குழப்பம் உருவாகும். வாழ்வில் எந்த பக்கம் போவது என்ற குழப்பம் தான் அதிகமாக இருக்கும்.  பணியில் கவனம் குறையும். நிதி நிலையில் சரியான திட்டமிடல் வேண்டும், செலவு கூடும்.

காதல் வாழ்வில் வாக்குவாதம் செய்வீர், பொறுமையாக இருப்பது நல்லது. கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படலாம். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். ஆரோக்கியத்தில் ஒவ்வாமை பிரச்சனை உண்டாகும். நற்செயல்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan : இந்த 2  ராசிகளுக்கு மட்டும் தன் கொஞ்சம் சங்கடம் .... மற்றவர்களுக்கு பிரச்சனை இல்லை 1.12.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது, பணியில் அதிக நேரம் செலவிட வேண்டியதாக இருக்கும்.  செல்வ வரவு உண்டு, சேமித்து கொள்வது புத்திசாலித்தனமாகும். 

வாழ்க்கை துணையுடன் அன்பாக நடந்து கொள்ளுவர். குடும்பத்தினரின் உதவி தேவைப்படும். காதல் வாழ்வில் ஆனந்தமான தருணம் உண்டாகும். உடல்நலம் நன்றாக உள்ளது. தனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan : இந்த 2  ராசிகளுக்கு மட்டும் தன் கொஞ்சம் சங்கடம் .... மற்றவர்களுக்கு பிரச்சனை இல்லை 1.12.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்று அயராது ஓடும் நிலை தான் இருக்கும். வியாபாரத்தில் வெற்றிக்காக  மிகவும் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். முயற்சிக்கு பாராட்டு கிடைக்கும். நிதிநிலையில் ஓரளவு நிம்மதி உண்டு.

குடும்பத்தினரின் ஆறுதல் பேச்சு மகிழ்ச்சி அளிக்கும். காதல் வாழ்வில் நல்ல புரிதல் உண்டாகும். உயர்கல்வியில் ஆர்வம் கூடும், வெளியூர் செல்ல வாய்ப்பு ஏற்படலாம். உடலில் சிறுசிறு தொந்தரவு வரும்.  உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:  1

Part 1: துலாம்- மீனம் ராசிபலன் (1.12.2022, வியாழன்)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்