Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரருக்கு சந்தோஷமாக தான் ஆரம்பிக்கும்.. ஆனால்.... 2.12.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரருக்கு சந்தோஷமாக தான் ஆரம்பிக்கும்.. ஆனால்.... 2.12.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 16 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (2.12.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்- அமைதி

விருச்சிகம்- ஆதாயம்

தனுசு- வெற்றி

மகரம்- பயம்

கும்பம்- புகழ்

மீனம்- போட்டி

நல்ல நேரம்

காலை: 9:15- 10:45  வரை

மாலை: 4:45- 5:45 வரை

Part 2:  மேஷம்- கன்னி ராசிபலன் (2.12.2022, வெள்ளி)

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரருக்கு சந்தோஷமாக தான் ஆரம்பிக்கும்.. ஆனால்.... 2.12.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு வேலையில் எதிர்பார்த்த நிம்மதி இருக்கும். வேலையிடத்தில் சுதந்திரமாக செயல்படுவீர். உங்கள் சேமிப்பு கூடும், புதிய பொருட்கள் வாங்க முடியும். 

குடும்பத்தில் நல்ல உறவு ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்பு உருவாகும், மனதிற்கு விருப்பமானவர் உடன் நேரத்தை செலவிட முடியும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. அமைதி! 

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரருக்கு சந்தோஷமாக தான் ஆரம்பிக்கும்.. ஆனால்.... 2.12.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

உங்களின் மிதமான முயற்சிக்கே இன்று நினைத்து பார்க்க முடியாத பலன் கிடைக்கும். புதிய ஆர்டர் கிடைக்கும் என பணியில் நிதானமாக இருப்பது மீண்டு செய்தே வேலையையே செய்ய வைக்காது. நிதி நெருக்கடி உண்டாகும். 

குடும்ப வாழ்க்கை ஓரளவு நன்றாக இருக்கும். காதல் வாழ்வில் தகவல் தொடர்பு குறையும். நண்பர்களின் உதவி தொழிலில் நல்ல பலன் அளிக்கும். ஆரோக்கியத்தில் கால் சார்ந்த தொல்லை உண்டாகும். ஆதாயம்! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரருக்கு சந்தோஷமாக தான் ஆரம்பிக்கும்.. ஆனால்.... 2.12.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

உங்கள் வழக்கமான வேலையில் சாதகமான பல உண்டு. வியாபாரத்தில் நல்ல பலன் கிடைக்கும், வருமானம் உயரும். வரவும் செலவு சமமாக அமையும்.

குடும்ப உறுப்பினர் மூலம் ஆதாயம் உண்டு. காதல் வாழ்வில் நல்லுறவு மலரும். உங்களின் வெளிப்படையான நடத்தை பலரை ரசிக்க வைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரருக்கு சந்தோஷமாக தான் ஆரம்பிக்கும்.. ஆனால்.... 2.12.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் உண்டாகும் பதட்டம் நிலுவை வேலைகளை திறம்பட முடிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். உங்களின் கவனம் இன்று அதிகம் தொழிலில் தான் இருக்கும். வருமானத்தை கூட்ட பல யோசனை பிறக்கும். 

காதல் வாழ்வில் இன்பமான பேச்சு வார்த்தை அதிகமாகும், நல்ல புரிதல் உண்டாகும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை, மனம் மட்டும் பதட்டமாக இருக்கும். பயம்! 

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்:  8

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரருக்கு சந்தோஷமாக தான் ஆரம்பிக்கும்.. ஆனால்.... 2.12.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

உங்களின் சாமர்த்தியமான பேச்சு உங்களுக்கு நல்ல பலனை பெற்று கொடுக்கும், சுற்றத்தார் மத்தியில் கீர்த்தி உயரும். தொழிலில் அசாதாரண செயல்களை செய்வீர். பண வரவு கூடும். 

குடும்ப வாழ்வில் ஆர்வம் பிறக்கும். கலகலப்பான மன நிலை இருக்கும். நண்பர்களிடம் சூடான வாக்குவாதம் இருக்கும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை, அமைதியாக பொழுதை செலவிடுவீர். புகழ்! 

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரருக்கு சந்தோஷமாக தான் ஆரம்பிக்கும்.. ஆனால்.... 2.12.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் இருக்கும் உற்சாகம் உங்களை உழைக்க ஊக்குவிக்கும், மனதில் தெளிவான சிந்தனைகள் பிறக்கும். சக பணியாளர் உதவி புதிய முயற்சி செய்ய ஊக்குவிக்கும். பண வரவு உண்டு. 

வீட்டில் நிதானமாக இருக்க வேண்டும், உங்களின் அவசரமான நடத்தை குடும்பத்தினரின் கோபத்தை சம்பாதிக்கும். நண்பர்கள் உடன் மோதல் உண்டாகும். உடல்நலம் ஓரளவு நன்றாக உள்ளது. போட்டி! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 8


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்