Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்று செய்யும் செலவு மனதில் நடுக்கம் அளிக்கும்... 30.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan: இன்று செய்யும் செலவு மனதில் நடுக்கம் அளிக்கும்... 30.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 14 ஆம் நாள் புதன்கிழமை (30.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்- சிந்தனை

விருச்சிகம்- அமைதி

தனுசு- பாசம்

மகரம்- விருத்தி

கும்பம்- தேர்ச்சி

மீனம்- பரிவு

நல்ல நேரம்

காலை: 9:15- 10:15 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Part 1 : மேஷம்- கன்னி ராசிபலன் (30.11.2022, புதன்)

Nalaya Rasi Palan: இன்று செய்யும் செலவு மனதில் நடுக்கம் அளிக்கும்... 30.11.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மந்தமாக இருக்கும், ஆனால் மனம் பல திட்டங்களை உருவாக்கும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாக செயல்பட கடினமாக இருக்கும். நிதி நிலையில் சிக்கனம் தேவை, திடீர் செலவு உருவாகும்.

குடும்ப வாழ்க்கையில் தகவல் தொடர்பு குறையும். கணவன் மனைவிக்கு இடையில் நல்லுறவு இருக்கும். கல்வியில் எதிர்பார உதவி கிடைக்கும். தலைவலி போன்ற சிறு தொல்லை இருக்கும். சிந்தனை!

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan: இன்று செய்யும் செலவு மனதில் நடுக்கம் அளிக்கும்... 30.11.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் அமைதி தேடி செல்வதாக இருக்கும். பணியிடத்தில் அதிகமான ஓவு நேரம் கிடைக்கும். சுய தொழில் புரியும் விருச்சிக ராசியினருக்கு அதிகமாக அலைய வேண்டியதாக இருக்கும். பண இழப்பு உண்டாகும். 

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகமாகும். உங்களின் வெளிப்படையான நடத்தை வீட்டில் உள்ளவரிடம் நெருக்கம் அளிக்கும். குடும்பத்தினருக்காக செலவு செய்ய வேண்டியதாக இருக்கும்.  உடல்நலம் ஓரளவு நன்றாக உள்ளது. அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம் 

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: இன்று செய்யும் செலவு மனதில் நடுக்கம் அளிக்கும்... 30.11.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

உங்கள் மனம் புதிய விஷயம் கற்க நினைக்கும். அலுவலக வேலைகள் சுமுகமாக செல்லும். சிலருக்கு பொதுக்காரியம் மீது ஆர்வம் கூடும். சமுக செயல் செய்ய மனம் ஏங்கும். செலவை சமாளிக்கும் பணப்புழக்கம் கையில் இருக்கும். 

வீட்டில் இனிமையான பேச்சால் அனைவரின் மனதை கொள்ளை அடித்துவிடுவீர். நண்பர்களுக்கு உதவி செய்வீர். மனதிற்கு விருப்பான பயணம் உண்டாகும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. பாசம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: இன்று செய்யும் செலவு மனதில் நடுக்கம் அளிக்கும்... 30.11.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உங்கள் மனம் நினைக்கும் எல்லை செல்லும் தருணத்தை இன்று உணர முடியும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். ஆனால் மீண்டும் முயற்சி செய்யும் நிலை உண்டாகும். செலவு சற்று அதிகமாக இருக்கும். 

குடும்பத்தினர் உடன் நட்பான உறவு உண்டாகும். தொழிலில் இருக்கும் சிக்கலை குடும்பத்தினர் உடன் ஆலோசிப்பீர். உடல் வலி உண்டாகும், ஓய்வு தேவைப்படும். விருத்தி!

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:  1

Nalaya Rasi Palan: இன்று செய்யும் செலவு மனதில் நடுக்கம் அளிக்கும்... 30.11.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்று மனம் புத்துணர்ச்சியாக செயல்படும், பல நாள் முயற்சிக்கு நல்ல பலனை அடைவீர். எதிர்காலம் திட்டங்கள் பல தொழிலில் செயல்படுத்துவீர். செல்வ நிலை நன்றாக உயரும். 

வீட்டில் பொறுமையாக இருக்க வேண்டும். சிறிய வாக்குவாதம் மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்க கூடும். கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. மூட்டு வலி போன்ற கால் சார்ந்த பிரச்சனை உண்டாகும். தேர்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: இன்று செய்யும் செலவு மனதில் நடுக்கம் அளிக்கும்... 30.11.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்களின் குழப்பமான மனநிலை பணியிடத்தில் சில சிக்கலை உருவாக்கிவிடும். வியாபாரம் சார்ந்த பயணம் உண்டு. வெளிநாடு தொடர்புடைய தொழிலில் ஓரளவு லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்யும் முன் நிதானமாக இருக்க வேண்டும். 

இல்லற வாழ்வில் சிறிய வாக்குவாதம் இருக்கும். குடும்பத்தினர் மூலம் வரும் செலவு பணப்பற்றாக்குறையை உருவாக்கும்.  வீட்டில் உள்ளவரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பரிவு!

அதிர்ஷ்ட நிறம்:  நீலம்

அதிர்ஷ்ட எண்: 3


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்