Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Month Rasi Palan : டிசம்பர் மாத ராசிபலன் 2022..!

Manoj Krishnamoorthi Updated:
Month Rasi Palan : டிசம்பர் மாத ராசிபலன் 2022..!Representative Image.

டிசம்பர் மாதம் மேஷத்தில் இராகு, ரிஷபத்தில் செவ்வாய் வக்கிரம், துலாமில் கேது, தனுசில் புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை, மகரத்தில் சனி மற்றும்  மீனத்தில் குரு  அமைந்துள்ளது. இதனால் 12 ராசிக்காரரில் யார் அதிர்ஷ்டக்காரர் என்பதும் கவனமாக இருக்க வேண்டியவர் யார் என்பதை அறிய இந்த பதிவு உதவியாக இருக்கும். 

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்
Month Rasi Palan : டிசம்பர் மாத ராசிபலன் 2022..!Representative Image

மேஷம்

ராசிநாதன் செவ்வாய் வக்கிரமாக இருப்பதால் உங்களுக்கு இந்த மாதம் பதட்டமாக இருக்கும். மனதில் அமைதியின்மை இருக்கும். சனியின் பார்வை தொழிலை சுமுகமாக வைக்கும். பொறுமையாக இருப்பது நல்லதாகும். 

மேலும் அறிய…

Month Rasi Palan : டிசம்பர் மாத ராசிபலன் 2022..!Representative Image

ரிஷபம்

வழக்கமான வாழ்வில் திடீர் மாற்றம் உண்டாகும். தொழில் வளர்ச்சி பாதையில் செல்லும். ஆன்மீக எண்ணம் கூடும். நிதானமாக இருந்தால் பிரச்சனையில் மாட்டாமல் இருக்கலாம். பணப்புழக்கம் இருக்கும். 

முழுபலன் படிக்க….

Month Rasi Palan : டிசம்பர் மாத ராசிபலன் 2022..!Representative Image

மிதுனம்

டிசம்பர் மாதத்தில் மனதில் இவ்வளவு நாட்களாக இருந்த கவலை நீங்கும். குரு சாதகமாக இருப்பதால் நிம்மதியான வாழ்க்கை அளிக்கும். மொத்தத்தில் கஷ்டங்கள் நீங்கி வசந்தம் வீசும் மாதமாக அமையும்.  காதல் வாழ்வில் புரிதல் ஏற்படும், திருமணம் கூடும். 

முழுவதும் தெரிந்து கொள்ள…

Month Rasi Palan : டிசம்பர் மாத ராசிபலன் 2022..!Representative Image

கடகம்

தொழிலில் வழக்கமான நிலை தான் இருக்கும். தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்தால் இந்த மாதம் அமைதியாக செல்லும். செலவை சமாளிக்கும் பணம் கையில் இருக்கும். 

மேலும் தெரிந்து கொள்ள…

Month Rasi Palan : டிசம்பர் மாத ராசிபலன் 2022..!Representative Image

சிம்மம்

டிசம்பர் மாதம் உங்களுக்கான மாதமாக அமையும். தொழிலில் மிகவும் சாதகமாக அமையும். இன்பமான பயணங்கள் உண்டு. வருமானத்தை உயர்ந்த வாய்ப்பு அமையும். மனதில் துணிச்சலாக அதிகமாக இருக்கும்.

முழுபலன்…..

Month Rasi Palan : டிசம்பர் மாத ராசிபலன் 2022..!Representative Image

கன்னி

எடுக்கும் முயற்சிகள் வெற்றி ஆகும் கொடுப்பினை உள்ளது. தொழிலில் புதிய திட்டங்கள் பல பிறக்கும். வீட்டில் நிம்மதி இருக்கும். ஆனால் பேச்சை குறைத்தால் பிரச்சனை இல்லை. செலவை சமாளிக்கும் அளவு பணப்புழக்கம் உண்டு. 

மேலும் படிக்க….

Month Rasi Palan : டிசம்பர் மாத ராசிபலன் 2022..!Representative Image

துலாம் 

இந்த மாதம் துணிச்சலான பல காரியங்களை செய்வீர். பல முறை சிந்தித்து செயல்பட்டால் அற்புதமான பலன் கிடைக்கும். ஆனால் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். யாரின் கருத்தை ஏற்காமல் நிதானமாக இருந்தால் வீட்டில் அமைதியாக இருக்க முடியும்.  

மேலும் அறிய…

Month Rasi Palan : டிசம்பர் மாத ராசிபலன் 2022..!Representative Image

விருச்சிகம்

உங்களுக்கு சூரியன் ஜென்மத்தில் இருப்பதால் இனிமையான மாதமாக அமையும்.  தொழில் சார்ந்த சிந்தனைகள் மட்டுமே ஓங்கி இருக்கும். வக்கிரமாக இருக்கும் செவ்வாய் அதிக கோபம் அளிக்கும். 

முழுபலன்…..

Month Rasi Palan : டிசம்பர் மாத ராசிபலன் 2022..!Representative Image

தனுசு

ஜென்மத்தில் இருக்கும் புதனின் சாதகமான பார்வை ராசிநாதன் குருவின் மீது இருப்பது நன்மை ஆகும். தொழிலில் மிக சிறந்த பலன் உண்டு. மேலும், சூரியன் ஜென்மத்திற்கு வருவது அசாதாரண செயலை எளிதில் முடிக்கும் திறன் அளிக்கும்.  

முழுபலன் படிக்க….

Month Rasi Palan : டிசம்பர் மாத ராசிபலன் 2022..!Representative Image

மகரம் 

இந்த மாதம் முக்கிய முடிவு எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலை செய்தால் பிரச்சனை இல்லை.  சுப விரையம் உண்டாகும், வெளியூர் பயணம் உண்டு. உடல்நலம் ஓரளவு நன்றாக  உள்ளது. 

மேலும் படிக்க…

Month Rasi Palan : டிசம்பர் மாத ராசிபலன் 2022..!Representative Image

கும்பம் 

கடந்த சில நாட்களாக இருந்த விரையங்கள் சற்று குறையும் மாதமாக அமையும். ஜென்மத்தில் சனி வரவுள்ளதால் தன்னிலை அறிய தயாராக இருக்க வேண்டிய தருணமாக அமையும். நிதி நெருக்கடி குறையும், தெளிவாக செயல்பட முடியும். 

மேலும் அறிந்து கொள்ள….

Month Rasi Palan : டிசம்பர் மாத ராசிபலன் 2022..!Representative Image

மீனம்

மீன ராசிக்காரரே டிசம்பர் மாதம் உங்களுக்கு சாதகமான மாதமாகும். ராசி அதிபதி குரு இந்த மாதம் முழுவதும் உங்கள் ராசியை பார்ப்பதால் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு சாதகமாக அமையும். 

முழுவதும் படிக்க….

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்