Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : மத்தவங்களுக்கு ஆறுதலாக இருக்கும் இந்த ராசிக்காரருக்கே இப்படியொரு நிலையா.... 2.12.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan : மத்தவங்களுக்கு ஆறுதலாக இருக்கும் இந்த ராசிக்காரருக்கே இப்படியொரு நிலையா.... 2.12.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 16 ஆம் நாள்  வெள்ளிக்கிழமை (2.12.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்- எதிர்ப்பு

ரிஷபம்- அன்பு

மிதுனம்- பரிசு

கடகம்- மறதி

சிம்மம்- ஊக்கம்

கன்னி- உயர்வு

நல்ல நேரம்

காலை: 9:15- 10:45  வரை

மாலை: 4:45- 5:45 வரை

Nalaya Rasi Palan : மத்தவங்களுக்கு ஆறுதலாக இருக்கும் இந்த ராசிக்காரருக்கே இப்படியொரு நிலையா.... 2.12.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு பலமில்லாதது போல இருக்கும், முக்கியமானதை இழந்தது போன்ற எண்ணம் அதிகம் இருக்கும். பணியிடத்தில் கவனம் குறையும். உங்களின் வாய்ப்பு மற்றவர்களுக்கு செல்லும். நிதி நிலையில் பிரச்சனை இல்லை,

வீட்டில் உள்ளவர்களிடம் சண்டை ஏற்படும், பொறுமையாக இருப்பது நல்லது. சுற்றத்தாரின் நட்பு முறியும். ஆரோக்கியத்தில் பதட்டமான சூழல் மன அழுத்தம் அளிக்கும். எதிர்ப்பு! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : மத்தவங்களுக்கு ஆறுதலாக இருக்கும் இந்த ராசிக்காரருக்கே இப்படியொரு நிலையா.... 2.12.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

உங்களின் நடத்தையில் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். புதிய முயற்சிகளை தைரியமாக கையாளுவீர். மேலதிகாரியுடன் நட்பு உண்டாகும்.  சிறப்பான பணப்புழக்கம் உண்டு. 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் நல்ல புரிதல் ஏற்படும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, சுறுசுறுப்பாக செயல்பட முடியும். அன்பு! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : மத்தவங்களுக்கு ஆறுதலாக இருக்கும் இந்த ராசிக்காரருக்கே இப்படியொரு நிலையா.... 2.12.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்று முன்னேற்றமான நாளாக இருக்கும், உங்கள் உழைப்பு நல்ல அங்கீகாரம் பெறும். கணிசமான தொகை கையில் வரும். திருப்திகரமாக மனதிற்கு இஷ்டமானதை வாங்குவீர். 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், வாழ்க்கை துணையுடன் சகஜமான பேச்சுவார்த்தை இருக்கும். ஆரோக்கியத்தில் சிறப்பாக செயல்படுவீர். பரிசு! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : மத்தவங்களுக்கு ஆறுதலாக இருக்கும் இந்த ராசிக்காரருக்கே இப்படியொரு நிலையா.... 2.12.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்று முக்கியமான ஆவணங்களை சரிபார்த்து கொள்வது நல்லது, உங்களின் அலட்சியம் பணியில் சிறிய சிக்கலை உருவாக்கிவிடும். சக பணியாளர் உதவி உங்களுக்கு பலமாக அமையும். 

காதல் வாழ்வில் அமைதியாக இருப்பது நல்லது. குடும்ப பிரச்சனையை சமாளிக்க குழப்பமாக இருக்கும். அனுபவம் வாய்ந்த மனிதரின் ஆலோசனை மனதில் நல்ல முன்னேற்றம் அளிக்கும். ஆரோக்கியத்தில் சளி, காய்ச்சல் போன்ற உபாதைகள் ஏற்படலாம். மறதி! 

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan : மத்தவங்களுக்கு ஆறுதலாக இருக்கும் இந்த ராசிக்காரருக்கே இப்படியொரு நிலையா.... 2.12.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் இருக்கும் அவநம்பிக்கை தொழிலில் ஈடுபட வைக்காது, ஆனால் அனுபவம் வாய்ந்த மனிதரின் அறிவுரை உங்களை திறம்பட செயல்பட வைக்கும். செலவு குறைத்து கொள்வது நல்லது. 

வாழ்க்கை துணையுடன் சந்தோஷமாக இருப்பீர். குடும்ப சார்ந்த முக்கிய முடிவுகளை யோசித்து எடுப்பது நல்லது. உணவு பழக்கத்தில் கவனம் தேவை, குளிர்ச்சியான உணவு ஆரோக்கியத்தை பாதிக்கும். ஊக்கம்! 

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan : மத்தவங்களுக்கு ஆறுதலாக இருக்கும் இந்த ராசிக்காரருக்கே இப்படியொரு நிலையா.... 2.12.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்களின் தெளிவான திட்டமிடல் இன்று அலுவலகத்தில் முக்கியத்துவத்தை அளிக்கும். புதிய ஆர்டர்களில் நல்ல வளர்ச்சி காண முடியும்.  இன்று வருமானத்தை உயர்த்த சரியான நேரமாக அமையும். 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். காதலர்களுக்குள் நட்பு அதிகரிக்கும், வெளிப்படையான பேச்சு வார்த்தை மலரும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. உயர்வு! 

அதிர்ஷ்ட நிறம்: சில்வர்

அதிர்ஷ்ட எண்: 6

Part 1: துலாம்- மீனம் ராசிபலன் (2.12.2022, வெள்ளி)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்