Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இன்று இந்த ராசிக்காரரின் கோபத்தில் மாட்ட போகும் அப்பாவி யார்..? 3.12.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan : இன்று இந்த ராசிக்காரரின் கோபத்தில் மாட்ட போகும் அப்பாவி யார்..? 3.12.2022  ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 17 ஆம் நாள்  சனிக்கிழமை (3.12.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்- வரவு

ரிஷபம்- நன்மை

மிதுனம்- சாந்தம்

கடகம்- குழப்பம்

சிம்மம்- சினம்

கன்னி- நலம்

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Nalaya Rasi Palan : இன்று இந்த ராசிக்காரரின் கோபத்தில் மாட்ட போகும் அப்பாவி யார்..? 3.12.2022  ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்று வருமானம் அதிகமாகும் வாய்ப்பு உருவாகும். செல்வ நிலையை கூட்ட முழு ஆற்றலையும்  பயன்படுத்த வேண்டும். தொழிலில் பொறுப்பு சுமை அதிகரிக்கும். பணத்தை கவனமாக முதலீடு செய்ய வேண்டும்.

குடும்பத்தில் பேச்சினால் பிரச்சனை வரும், முடிந்தவரை விட்டுக்கொடுத்து செல்லுங்கள். அஜாக்கிரதையால் முக்கியமான விஷயம் நழுவும். ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சனை, கால் சம்பந்தப்பட்ட தொந்தரவு உருவாகலாம். வரவு! 

அதிர்ஷ்ட நிறம்: இள மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan : இன்று இந்த ராசிக்காரரின் கோபத்தில் மாட்ட போகும் அப்பாவி யார்..? 3.12.2022  ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்று அலுவலகத்தில் எதிர்பார்க்காத நன்மைகள் கிடைக்கும், பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க உதவி கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக உள்ளது, முதலீடு செய்ய திட்டம் உண்டாகும். 

உங்கள் அன்பான வார்த்தைகள் வீட்டில் நல்ல பலனை அளிக்கும். இல்லற வாழ்வில் ஒருவித நம்பிக்கை பிறக்கும். திருமண முயற்சி செய்யலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நன்மை! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : இன்று இந்த ராசிக்காரரின் கோபத்தில் மாட்ட போகும் அப்பாவி யார்..? 3.12.2022  ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் யாரும் வேண்டாம் எதுவும் வேண்டாம் போன்ற நிலையில் தான் இருப்பீர். தொழிலில் ஏற்படுத்தும் திட்டம் வெற்றி அளிக்கும், வியாபாரம் சுமுகமாக செல்லும். 

காதல் வாழ்வில் இன்பம் கூடும். வாழ்க்கை துணையுடன் வெளிப்படையாக நடந்து கொள்ளுவீர். நண்பர்களின் மூலம் மனதில் திருப்தி உண்டாகும். உடல்நலம் நன்றாக உள்ளது. சாந்தம்! 

அதிர்ஷ்ட நிறம்:  காவி நிறம்

அதிர்ஷ்ட எண்:  1

Nalaya Rasi Palan : இன்று இந்த ராசிக்காரரின் கோபத்தில் மாட்ட போகும் அப்பாவி யார்..? 3.12.2022  ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் வருங்காலம் சார்ந்த யோசனை பயமாக மாறும். வழக்கமான வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. பணியிடத்தில்  வேலையை மீண்டும் மீண்டும் செய்யும் நிலை உருவாகும். நிதி நெருக்கடி உண்டாகும். 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், குடும்பத்தினர் ஆதரவு மனதை தெளிவாக்கும். காதல் வாழ்வில் மோதலுக்கு பிறகு அன்பு அதிகரிக்கும். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். குழப்பம்! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan : இன்று இந்த ராசிக்காரரின் கோபத்தில் மாட்ட போகும் அப்பாவி யார்..? 3.12.2022  ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் இன்று பலவித சிந்தனைகள் ஓடும். பணியிடத்தில் இருக்கும் மந்த தன்மை உங்களுக்கு கோபத்தை உண்டாக்கும். பண இழப்பு உண்டாகும், செலவை சிந்தித்து செய்ய வேண்டும். 

காதல் வாழ்வில் அன்பான நடத்தை இருக்கும். வீட்டில் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் உடல்வலி போன்ற தொல்லை உண்டாகும். சினம்! 

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan : இன்று இந்த ராசிக்காரரின் கோபத்தில் மாட்ட போகும் அப்பாவி யார்..? 3.12.2022  ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய தினம் சாதகமான நாளாக இருக்கும். வழக்கமான வேலையை செய்ய உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பிரச்சனை இல்லை. பண வரவு உண்டு. 

குடும்ப வாழ்வில் நல்ல புரிதல் ஏற்படும். ஓய்வு நேரத்தை புதிய கலை கற்க பயன்படுத்த நினைப்பீர். காதல் வாழ்வில் சகஜமான நடத்தை மதிக்கப்படும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. நலம்! 

அதிர்ஷ்ட நிறம்:  மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Part 1: துலாம்- மீனம் ராசிபலன் (3.12.2022, சனி)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்