Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரங்க உஷாராக இருக்கணும்.. இல்லைனா நஷ்டம் ஏற்படும்.. 17.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரங்க உஷாராக இருக்கணும்.. இல்லைனா நஷ்டம் ஏற்படும்.. 17.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 2 ஆம் நாள் சனிக்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் திகதி] நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்:

மேஷம் - அனுகூலம்

ரிஷபம் - தன்னம்பிக்கை

மிதுனம் - தனவரவு

கடகம் - பாராட்டு

சிம்மம் - சிக்கல்

கன்னி - கவலை

நல்ல நேரம்:

காலை: 07.45 - 08.45 வரை 

மாலை: 05.15 - 06.00 வரை

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரங்க உஷாராக இருக்கணும்.. இல்லைனா நஷ்டம் ஏற்படும்.. 17.12.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் [Mesham Nalaya Rasi Palan]

அதிர்ஷ்டமான நாள். கடினமான பணிகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி காண்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். நெருக்கமானவர்களிடம் சின்ன சின்ன கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். ஆசைப்பட்ட பொருள் வாங்குவீர்கள். பெரியோரிடத்தில் அனுசரித்து செல்லுங்கள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். அனுகூலம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரங்க உஷாராக இருக்கணும்.. இல்லைனா நஷ்டம் ஏற்படும்.. 17.12.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் [Rishabam Nalaya Rasi Palan]

உத்தியோகத்தில் நீங்க ஆசைபட்ட பொறுப்பை அடைவீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இருப்பினும், முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணப்புழக்கம் சுமாராக இருக்கும். இருப்பினும், மனதிற்கு பிடித்த ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் வழியில் உதவி தேடி வரும். சுயதொழில் செய்வோருக்கு லாபம் எப்பவும் போல இருக்கும். துணையுடன் அகந்தை பேச்சை குறைத்துக்கொள்ளவும். தன்னம்பிக்கை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரங்க உஷாராக இருக்கணும்.. இல்லைனா நஷ்டம் ஏற்படும்.. 17.12.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் [Mithunam Nalaya Rasi Palan]

ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பணியிடத்தில் பணிச்சுமை காணப்படும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் தவறுகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். இயந்திரம் தொடர்பான பணியில் இருப்பவர்கள், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். துணையிடம் கோபமாக நடந்துக் கொள்ள வேண்டாம். சுயதொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான பலன் கிடைக்கும். தனவரவு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரங்க உஷாராக இருக்கணும்.. இல்லைனா நஷ்டம் ஏற்படும்.. 17.12.2022 ராசிபலன்!Representative Image

கடகம் [Kadagam Nalaya Rasi Palan]

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகையால் சாதகமான சூழல் ஏற்படும். பணியிடத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். எந்தவொரு செயல்பாட்டிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்துடன் செயல்படுங்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பயனுள்ள விஷயங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3 

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரங்க உஷாராக இருக்கணும்.. இல்லைனா நஷ்டம் ஏற்படும்.. 17.12.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் [Simmam Nalaya Rasi Palan]

சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். எனவே, புத்திசாலித்தனமாக செயல்பட்டால் அனுகூலப் பெறலாம். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். வேண்டுமென்றே சிலர் உங்களை வம்பிற்கு இழுப்பார்கள். சுதாரித்திக்கொண்டு சிக்கிக்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் ஒருவருக்கு மருத்துவ செலவு ஏற்படும். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரங்க உஷாராக இருக்கணும்.. இல்லைனா நஷ்டம் ஏற்படும்.. 17.12.2022 ராசிபலன்!Representative Image

கன்னி [Kanni Nalaya Rasi Palan]

பூர்வீக சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். எதிர்காலம் சம்பந்தமான சிந்தனையால் பணியிடத்தில் சோர்வாக உணர்வீர்கள். மற்றவர்களிடம் கடுமையாக நடந்துக்கொள்ளவும் வாய்ப்புள்ளது. இது வீண் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். கவலை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

துலாம் - மீனம் நாளைய ராசிபலன் [17.12.2022]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்