Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: நிம்மதியா இருக்கலாமுனு பார்த்தால் இந்த ராசிக்கு உடனே வருது ஆபத்து.. 4.12.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan: நிம்மதியா இருக்கலாமுனு பார்த்தால் இந்த ராசிக்கு உடனே வருது ஆபத்து.. 4.12.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 18 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (4.12.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்- அன்பு

விருச்சிகம்- பக்தி

தனுசு- போட்டி

மகரம்- தெளிவு

கும்பம்- சினம்

மீனம்- ஆக்கம்

நல்ல நேரம்

காலை: 07:45- 08:45  வரை

மாலை: 3:15- 4:15 வரை

Part 1:  மேஷம்- கன்னி ராசிபலன் (4.12.2022, ஞாயிறு)

Nalaya Rasi Palan: நிம்மதியா இருக்கலாமுனு பார்த்தால் இந்த ராசிக்கு உடனே வருது ஆபத்து.. 4.12.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்களின் அன்பான நடத்தை பணியிடத்தில் நட்பான சூழலை உருவாக்கும். மனதில் நினைத்த இலக்கு தொழிலில் நிறைவேறும். பண வரவு நன்றாக உள்ளது, சேமித்து கொள்வது நல்லது. 

கணவன் மனைவி உறவு இன்பமாக இருக்கும், உங்களின் பேச்சு குடும்பத்தினரை மகிழ்ச்சியடைய செய்யும். காதல் வாழ்வில் நெருக்கம் அதிகமாகும். குடும்பத்தினரின் ஆசை நிறைவேற்ற முடியும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. அன்பு! 

அதிர்ஷ்ட நிறம்: கருநீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: நிம்மதியா இருக்கலாமுனு பார்த்தால் இந்த ராசிக்கு உடனே வருது ஆபத்து.. 4.12.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மிகவும் நிம்மதியாக நகரும், வேலைச் சுமை குறையும். தொழிலில் வேலைகள் சுமுகமாக நகரும். நிதி நிலையில் மிதமான பண வரவு இருக்கும், சேமிக்க முயலவும். 

குடும்பத்தினர் உடன் ஆன்மீக சுற்றுலா  செல்லும் எண்ணம் அதிகமாக இருக்கும். கணவன் மனைவி உறவில் வெளிப்படையான உரையாடல் அதிகமாகும். குடும்பத்தினர் உடன் அதிக நேரம் செலவிட முடியும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு. பக்தி! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan: நிம்மதியா இருக்கலாமுனு பார்த்தால் இந்த ராசிக்கு உடனே வருது ஆபத்து.. 4.12.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் இருக்கும் பிடிவாதம் தொழிலில் அசுர வளர்ச்சி அளிக்கும், அலுவலகத்தில் உங்களின் செயல் முதன்மை பெறும். வருமானத்தை உயர்த்தி கொள்ளுவீர்கள், ஆனால் ஆடம்பர செலவு கொஞ்சம் இருக்கும். 

குடும்பத்தினர் ஆதரவு அதிகமாக தேவைப்படும். உறவினர் மத்தியில் பொறாமை பேச்சு உங்களை கோபம் ஆக்கும். சக மாணவர்களுடன் ஒருவித ஆரோக்கியமான வாக்குவாதம் ஏற்படும். உணவு பழக்கத்தில் கவனம் தேவை. போட்டி! 

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: நிம்மதியா இருக்கலாமுனு பார்த்தால் இந்த ராசிக்கு உடனே வருது ஆபத்து.. 4.12.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உங்களின் புதுமையான சிந்தனை  தொழிலில் நல்ல வளர்ச்சி அளிக்கும். மாணவர்கள் எதிர்கால குறித்த முடிவை எடுக்க முடியும். கையில் ஓரளவு செல்வம் சேரும். காதல் வாழ்க்கை இனிமையாக அமையும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும், உணவு பழக்கம் சிறிய எரிச்சல் போன்ற பிரச்சனை அளிக்கும். தெளிவு! 

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்:  7

Nalaya Rasi Palan: நிம்மதியா இருக்கலாமுனு பார்த்தால் இந்த ராசிக்கு உடனே வருது ஆபத்து.. 4.12.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்று நல்ல தருணங்கள் இருந்தும் அதை அனுபவிக்க முடியாது. தொழிலில் நீங்கள் நினைத்த ஒழுங்குமுறை இல்லாதது சக பணியாளர் மீது கோபம் அளிக்கும். சிலர் தானாக தனித்து செயல்படுவர். நிதிநிலையில் அதிக கவனம் தேவை.

குடும்பத்தினருடன் சண்டை செய்வீர்கள், கணவன் மனைவி உறவில் சிறிய விரிசல் உருவாகும். உறவினரின் செயல் உங்களைக் கோபமடைய செய்யும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். சினம்! 

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: நிம்மதியா இருக்கலாமுனு பார்த்தால் இந்த ராசிக்கு உடனே வருது ஆபத்து.. 4.12.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்களின் நட்பான சுபாவத்துக்கு இன்றைய தினம் தக்க மதிப்பு கிடைக்கும். அலுவலகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். சுய தொழில் புரியும் துலாம் ராசிக்காரர்கள் நல்ல லாபம் காண்பர், நிரந்தர வாடிக்கையாளரைப் பெற்றுவிடுவர். 

வீட்டில் பொறுமை இருப்பது, உங்களின் மதிப்பை கூட்டும். காதல் வாழ்வில் அதிகமான நேரம் செலுத்த முடியும். நட்பு வட்டாரத்தின் மீது ஆர்வம் அதிகரிக்கும். கண் சார்ந்த தொல்லை ஏற்படலாம். ஆக்கம்! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 5


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்