Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இன்று இந்த 2 ராசிக்காரரின் நிலை சூப்பர் தான்.... 5.12.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan : இன்று இந்த 2 ராசிக்காரரின் நிலை சூப்பர் தான்.... 5.12.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 19 ஆம் நாள்  திங்கள்கிழமை (5.12.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்-  கவனம்

ரிஷபம்- பொறுமை

மிதுனம்- வாழ்வு

கடகம்- நிறைவு

சிம்மம்- ஆதாயம்

கன்னி- பரிசு

நல்ல நேரம்

காலை: 6:15- 7:15 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Nalaya Rasi Palan : இன்று இந்த 2 ராசிக்காரரின் நிலை சூப்பர் தான்.... 5.12.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் பலவித போராட்டங்கள் சந்திக்க வேண்டியதாக இருக்கும். தொழிலில் நிதானமாக இருக்க வேண்டும், குறித்த பணியை முடிக்க கால அவகாசம் தேவைப்படும்.  நிதி நிலையில் சிக்கனமாக இருத்தல் வேண்டும்.

குடும்பத்தினர் மூலம் பெரிய செலவு வரும். சுற்றத்தார் உடன் பொறுமையாக இருக்க வேண்டும், வீண் வாக்குவாதம் வரலாம். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. கவனம்! 

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : இன்று இந்த 2 ராசிக்காரரின் நிலை சூப்பர் தான்.... 5.12.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் தொழிலில் வெற்றி பெற அதிகம் நேரம் உழைக்க வேண்டும். மேலதிகாரிகள் உடன் பொறுமையாக இருக்க வேண்டும். செலவை சமாளிக்கும் பணப்புழக்கம் திடீரென உருவாகும். 

குடும்பத்தில் செலவின் காரணமாக வாக்குவாதம் பிறக்கும், அமைதியாக இருக்க வேண்டும். உடல்நலத்தில் சிறிய கவனம் காட்டுங்கள், கால் சார்ந்த தொந்தரவு ஏற்படும். பொறுமை! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan : இன்று இந்த 2 ராசிக்காரரின் நிலை சூப்பர் தான்.... 5.12.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்று சுமுகமான நாளாக இருக்கும், தொழில் குடும்பம் என அனைத்தும் இனிமையாக இருக்கும். அலுவலக வேலைகளை சாமத்தியமாக முடிப்பீர். எதிர்கால அச்சம் பணத்தை சேமிக்க தூண்டும். 

உங்கள் கலகலப்பான பேச்சு வீட்டில் மகிழ்ச்சி அளிக்கும். கல்வி நிலை கவனக் குறை இருக்கும், அனுபவம் வாய்ந்த மனிதரின் ஆலோசனை தேவைப்படும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகமாகும். வாழ்வு! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : இன்று இந்த 2 ராசிக்காரரின் நிலை சூப்பர் தான்.... 5.12.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் சாதித்தது போன்ற மனநிறைவில் இருப்பீர், உங்களின் முக்கியத்துவம் தொழிலில் அதிகமாகும். செல்வ நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும், கடன் சுமை குறையும்.

வீட்டில் நிம்மதியாக பொழுது செல்லும். காதல் வாழ்வில் மனம் திறந்து பேசி பல பிரச்சனைக்கு நல்ல தீர்வு காண்பீர்.  மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். நிறைவு! 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : இன்று இந்த 2 ராசிக்காரரின் நிலை சூப்பர் தான்.... 5.12.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்களின் செயல் வழக்கத்தை விட மாறுபடும், பொதுகாரியத்தில் ஆர்வம் பிறக்கும். நிதி நெருக்கடியை சமாளிக்க வழி பிறக்கும். அலுவலகத்தில் சிறு கருத்து வேறுபாடு இருக்கும், பொறுமையாக இருப்பது நல்லது. 

வீட்டில் சகஜமான நிலை நிலவும். நண்பர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். சுப விஷேசத்தில் கலந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருந்தாலும் ஓய்வின்மை சற்று சோர்வாக காட்டும். ஆதாயம்! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : இன்று இந்த 2 ராசிக்காரரின் நிலை சூப்பர் தான்.... 5.12.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்களுக்கு தொழிலில் இருக்கும் அழுத்தம் மற்ற விஷயத்தில் கவனம் காட்ட வைக்காது. பணம் கொஞ்சம் கையில் இருப்பதாக உணருவீர், ஆனால் போதுமான அளவு இருக்காது.

குடும்பத்தில் சில மனக்கசப்புகள் வரலாம். வீட்டில் உள்ளவரின் கருத்தை ஏற்க முடியாது. காதல் வாழ்வில் அவசர முடிவுகள் ஏற்படும். உடல்நலத்தில் கவனம் தேவை. பரிசு! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

Part 2: துலாம்- மீனம் ராசிபலன் (5.12.2022, திங்கள்)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்