Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் இழுத்தடிக்கும்.. 24.12.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan Updated:
Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் இழுத்தடிக்கும்.. 24.12.2022 ராசிபலன்!Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 9 ஆம் நாள் சனிக்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி] நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

ராசிபலன்: 

துலாம் - பாசம்

விருச்சிகம் - சிறப்பு

தனுசு - லாபம்

மகரம் - நம்பிக்கை

கும்பம் - ஆதாயம்

மீனம் - நன்மை

நல்ல நேரம்:

காலை: 07.45 - 08.45 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

மேஷம் - கன்னி நாளைய ராசிபலன் [24.12.2022]

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் இழுத்தடிக்கும்.. 24.12.2022 ராசிபலன்!Representative Image

துலாம் [Thulam Nalaya Rasi Palan]

நேர்மறையான அணுகுமுறை மூலம் அசாத்தியமான வெற்றியை பெறுவீர்கள். பணியிடத்தில் சாதகமான சூழ்நிலை காணப்படும். சகஊழியர்களிடத்தில் இருந்துவந்த மனகசப்பு நீங்கும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும், பயன்படுத்திக் கொள்ளுங்கள். கணவன்-மனைவி இடையே பாசம், நெருக்கம் அதிகரிக்கும். கோபத்தை குறைத்துக் கொள்ளவேண்டும். பணவரது சிறப்பாகவே இருக்கும். பாசம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் இழுத்தடிக்கும்.. 24.12.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் [Viruchigam Nalaya Rasi Palan]

தன்னம்பிக்கையுடம் அனைத்து காரியங்களையும் செய்வீர்கள். சிறப்பான நாளாக இருக்கும். நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியக்ளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான பயணங்கள் அனுகூலப் பலன்களை பெற்று தரும். உங்களின் மீதே உங்களுக்கு புது நம்பிக்கை பிறக்கும். சிறப்பு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் இழுத்தடிக்கும்.. 24.12.2022 ராசிபலன்!Representative Image

தனுசு [Dhanusu Nalaya Rasi Palan]

உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் ஏற்படும். எண்ணங்களில் தெளிவு பிறக்கும். பணியிடத்தில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். இதனால், சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் கவனமாகப் பழகுவது நல்லது. வியாபாரத்தில் திடீர் அதிர்ஷ்டம் அடிக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Vijay Horoscope | அரசியலுக்கு வரப்போவது உறுதி.. விஜய் ஜாதகம் சொல்வது என்ன?

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் இழுத்தடிக்கும்.. 24.12.2022 ராசிபலன்!Representative Image

மகரம் [Magaram Nalaya Rasi Palan]

சுமாரான நாள். இருந்தாலும், நம்பிக்கை இழக்க வேண்டாம். வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் இழுத்தடிக்கும். சுபகாரியம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் பொறுமை வேண்டும். மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். தம்பதிகளுக்கு இடையே இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்படலாம். நம்பிக்கை!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் இழுத்தடிக்கும்.. 24.12.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் [Kumbam Nalaya Rasi Palan]

காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் பங்குக்கொள்வீர்கள். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். இருப்பினும், சிலருக்கு பழைய நினைவுகளால் மனதில் கவலை குடிக்கொள்ளும். இதை தவிர்க்க ஆன்மீக வழிபாடு செய்ய முயற்சிக்கலாம். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டிய நாள். மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்படும். பணப்புழக்கம் சிறப்பாகவே உள்ளது. ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Ajith Horoscope | துணிவு படம் வரலாறு காணாத வெற்றி பெறுமா? அஜித் ஜாதகம் என்ன சொல்லுது?

Nalaya Rasi Palan | இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் இழுத்தடிக்கும்.. 24.12.2022 ராசிபலன்!Representative Image

மீனம் [Meenam Nalaya Rasi Palan]

புதிய முயற்சி நல்ல பலன்களை அளிக்கும். உங்க மனதில் புது தைரியம் பிறக்கும். எந்த காரியத்தையும் துணிவுடன் செய்வீர்கள். கடின உழைப்பிற்கு தக்க பரிசு காத்திருக்கிறது. குடும்பத்தில் அன்பு, அரவணைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் தேடி வரும். கால்நடை சம்பந்தமான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். பணபுழக்கம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை செய்வீர்கள். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்