Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இனிமையான தினமாக இருந்தும் இந்த ராசியால் அனுபவிக்க முடியாது..... 6.12.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan : இனிமையான தினமாக இருந்தும் இந்த ராசியால் அனுபவிக்க முடியாது..... 6.12.2022 ராசிபலன்! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 20 ஆம் நாள்  செவ்வாய்க்கிழமை (6.12.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்- வெற்றி

ரிஷபம்- ஆசை

மிதுனம்- தனம்

கடகம்- பக்தி

சிம்மம்- இரக்க்ம்

கன்னி- குழப்பம்

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Nalaya Rasi Palan : இனிமையான தினமாக இருந்தும் இந்த ராசியால் அனுபவிக்க முடியாது..... 6.12.2022 ராசிபலன்! Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் வெற்றி கதவை தட்டும் என்ற சொல்லலாம், பல நாட்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். தொழில் ஸ்தானம் நல்ல முன்னேற்றம் கொள்ளும். பண வரவு உண்டாகும். 

குடும்பத்தினரின் விருப்பப்படி நடப்பீர், வீட்டில் மகிழ்ச்சி ததும்பும். குழந்தைகளுடன் விளையாட மனம் நினைக்கும். உடல்நலம் நன்றாக உள்ளது. வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : இனிமையான தினமாக இருந்தும் இந்த ராசியால் அனுபவிக்க முடியாது..... 6.12.2022 ராசிபலன்! Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்று  தொழில் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும், பணியில் திருப்திகரமற்ற நிலை இருக்கும். சலிப்பு உண்டாகும்.  பணப்புழக்கம் நினைத்த அளவு இருக்காது. 

வீட்டில் உள்ளவர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் உதவி ஓரளவு சிக்கலை சமாளிக்க ஒத்துழைக்கும். வேலை சுமை உடல் சோர்வை அளிக்கும். ஆசை! 

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : இனிமையான தினமாக இருந்தும் இந்த ராசியால் அனுபவிக்க முடியாது..... 6.12.2022 ராசிபலன்! Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் லாபகரமாக இருக்கும். உங்கள் திறமையான அணுகுமுறை வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி அளிக்கும். திட்டமிட்ட படி செயல் நிறைவேறும். கையில் கணமான பணப்புழக்கம் இருக்கும். 

வாழ்க்கை துணையின் மூலம் ஆதாயம் உண்டு. புதிய மனிதர்கள் சந்திப்பு உண்டாகும். சிலருக்கு உடல்நலத்தில் சளி காய்ச்சல் போன்ற சிக்கல் உருவாகலாம். தனம்! 

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan : இனிமையான தினமாக இருந்தும் இந்த ராசியால் அனுபவிக்க முடியாது..... 6.12.2022 ராசிபலன்! Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

உங்களின் மேலதிகாரியின் மூலம் மதிப்பு கூடும், அலுவலகத்தில் வேலைகள் சுமுகமாக நடக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பண விஷயத்தில் கவனம் தேவை. 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். மாணவர்கள் வருங்கால முடிவைத் தெளிவாக எடுக்கும் பக்குவம் இருக்கும்.  ஆரோக்கியத்தில் ஓரளவு பிரச்சனை இல்லை, ஆனால் உணவு பழக்கத்தின் மூலம் செரிமான கோளாறு உண்டாகலாம். பக்தி! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : இனிமையான தினமாக இருந்தும் இந்த ராசியால் அனுபவிக்க முடியாது..... 6.12.2022 ராசிபலன்! Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்று தொழிலில் இருக்கும் ஆர்வம் உங்களை இரட்டிப்பாக உழைக்க தூண்டும். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பண வரவு உண்டு, செல்வ நிலை வேகமாக உயரும். 

குடும்பத்தினர் உடன் இன்பமான பரிமாற்றம் இருக்கும். சுற்றத்தார் மீது அக்கறை அதிகமாக இருக்கும். நண்பர்களின் மூலம் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.  ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. இரக்கம்! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : இனிமையான தினமாக இருந்தும் இந்த ராசியால் அனுபவிக்க முடியாது..... 6.12.2022 ராசிபலன்! Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்கள் மனநிலை இன்று தடுமாறும், புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். மாணவர்களுக்கு இன்று சவாலான சுழலாக இருக்கும். உங்கள் பணியில் தனித்து விட்டது போன்று தோன்றும். பண இழப்பு ஏற்படலாம், ஆனால் கையில் போதுமான பணப்புழக்கம் இருக்கும். 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும்.  குடும்ப உறுப்பினரின் ஆதரவு இன்றைய தினத்தை நம்பிக்கையாக நகர்த்தும். ஆரோக்கியத்தில் பெரியளவு பிரச்சனை ஏதுமில்லை. குழப்பம்! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

Part 2: துலாம்- மீனம் ராசிபலன் (6.12.2022, வியாழன்)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்