Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வியாபாரத்தில் மந்தமான சூழல் அமையலாம்...அதனால் பொருளாதரத்தில் கவனம் | 16 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Priyanka Hochumin Updated:
வியாபாரத்தில் மந்தமான சூழல் அமையலாம்...அதனால் பொருளாதரத்தில் கவனம் | 16 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 01 ஆம் நாளுக்கான  [16 ஜூன் 2023, வெள்ளி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்:

காலை: 09.30 – 10.30 வரை

மாலை: 04.30 – 05.30 வரை

வியாபாரத்தில் மந்தமான சூழல் அமையலாம்...அதனால் பொருளாதரத்தில் கவனம் | 16 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். உலோகம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். விற்பனை சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். கலை சார்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

வியாபாரத்தில் மந்தமான சூழல் அமையலாம்...அதனால் பொருளாதரத்தில் கவனம் | 16 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை தவிர்க்கவும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மேம்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்துக் கொள்வீர்கள். தோற்றப்பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். மனதில் உள்ள எண்ணங்கள் வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். அறிமுகம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

வியாபாரத்தில் மந்தமான சூழல் அமையலாம்...அதனால் பொருளாதரத்தில் கவனம் | 16 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

உணவு தொடர்பான துறைகளில் முன்னேற்றம் மேம்படும். விளம்பரம் சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். இரவு நேரபணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

வியாபாரத்தில் மந்தமான சூழல் அமையலாம்...அதனால் பொருளாதரத்தில் கவனம் | 16 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் உண்டாகும். கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உபரி வருமானம் குறித்த சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உற்சாகம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

வியாபாரத்தில் மந்தமான சூழல் அமையலாம்...அதனால் பொருளாதரத்தில் கவனம் | 16 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

எண்ணிய சில பணிகள் நினைத்த படி நிறைவேறும். தொழிலில் புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். அரசு பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சுபகாரியங்களில் இருந்து வந்த இடையூறுகள் விலகும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். உடலில் இருந்து வந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

வியாபாரத்தில் மந்தமான சூழல் அமையலாம்...அதனால் பொருளாதரத்தில் கவனம் | 16 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

வெளிவட்டாரங்களில் உங்கள் மீதான செல்வாக்கு அதிகரிக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். மருத்துவ பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் பெருகும். விருத்தி!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

வியாபாரத்தில் மந்தமான சூழல் அமையலாம்...அதனால் பொருளாதரத்தில் கவனம் | 16 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

வியாபார பணிகளில் மந்தமான சூழல் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் பொறுமை வேண்டும். செயல்பாடுகளில் ஒரு விதமான சுறுசுறுப்பின்மை உண்டாகும். புதிய சிந்தனைகளில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

வியாபாரத்தில் மந்தமான சூழல் அமையலாம்...அதனால் பொருளாதரத்தில் கவனம் | 16 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். தொழிற்கல்வி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். புதிய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். விருப்பான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். புதிய நபர்களால் மாற்றம் உண்டாகும். நம்மை!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம் 

அதிர்ஷ்ட எண்: 1

வியாபாரத்தில் மந்தமான சூழல் அமையலாம்...அதனால் பொருளாதரத்தில் கவனம் | 16 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

உத்தியோகம் தொடர்பான பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு குறையும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். போட்டி, பந்தயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதாயம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம் 

அதிர்ஷ்ட எண்: 3

வியாபாரத்தில் மந்தமான சூழல் அமையலாம்...அதனால் பொருளாதரத்தில் கவனம் | 16 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் கவனம் வேண்டும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கற்பனை கலந்து உணர்வுகள் அதிகரிக்கும். கடன்களை தீர்ப்பதற்கான உதவி கிடைக்கும். காப்பீடு தொடர்பான தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். எதிலும் கோபமின்றி செயல்படவும். எதிர்பாராத திடீர் வாய்ப்புகளின் மூலம் புதுமை பிறக்கும். ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

வியாபாரத்தில் மந்தமான சூழல் அமையலாம்...அதனால் பொருளாதரத்தில் கவனம் | 16 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம் 

அதிர்ஷ்ட எண்: 9

வியாபாரத்தில் மந்தமான சூழல் அமையலாம்...அதனால் பொருளாதரத்தில் கவனம் | 16 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில புரிதல் உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் உண்டாகும்.  சிந்தனையின் போக்கில் இருந்து வந்த குழப்பம் விலகும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 1


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்