Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வேலை செய்யும் இடத்தில் எரிச்சலூட்டும் விதமான சம்பவம் நடக்கும்.. பொறுமை அவசியம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.06.2023

Nandhinipriya Ganeshan Updated:
வேலை செய்யும் இடத்தில் எரிச்சலூட்டும் விதமான சம்பவம் நடக்கும்.. பொறுமை அவசியம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.06.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம் 32 ஆம் நாளுக்கான [15 ஜூன் 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 10.30 - 11.30 வரை

மாலை: -

வேலை செய்யும் இடத்தில் எரிச்சலூட்டும் விதமான சம்பவம் நடக்கும்.. பொறுமை அவசியம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.06.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

சில விஷயங்கள் கசப்பான தருணத்தை உருவாக்கலாம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். வருமானம் சிறப்பாகவே உள்ளது. பிறருடன் பேசும் போது கவனமாக பேச வேண்டும். வேலை செய்யும் இடத்தில் தடைகளும் ஏமாற்றங்களும் காணப்படும். ஆரோக்கியத்தை பொறுத்த வரையில், செரிமானம் சம்பந்தபட்ட பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. அதிக தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும். மலை சார்ந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

வேலை செய்யும் இடத்தில் எரிச்சலூட்டும் விதமான சம்பவம் நடக்கும்.. பொறுமை அவசியம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.06.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

வாழ்க்கையின் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குழந்தைகள் வழியில் பெருமை உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அதை பயன்படுத்தி கொள்வீர்கள். பணிவான நடத்தையை அனைவரும் பாராட்டுவார்கள். சிலருக்கு பணிபுரியும் இடத்தில் இத்தன நாட்களாக யாருகிட்ட பேச வேண்டும் என்று நினைத்தீர்களோ அவர்களிடம் பேச வாய்ப்பு கிடைக்கும். வருமானம் எதிர்பாரா சந்தோசத்தை அள்ளி கொடுக்கும். துணையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சிரமம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

வேலை செய்யும் இடத்தில் எரிச்சலூட்டும் விதமான சம்பவம் நடக்கும்.. பொறுமை அவசியம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.06.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள். மனதில் பல விஷயங்கள் வந்து வந்து போகும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வதன் மூலம் வெற்றி காணலாம். பணி சம்பந்தமான பயணம் காணப்படும். உங்களுடைய வீண் பேச்சால் துணையுடன் வீண் விவாதங்கள் ஏற்படலாம். நிதிநிலைமை பலன் தரும் வகையில் இருக்காது. முற்காலத்தில் செய்த செலவுகளை நினைத்து ஃபீல் செய்வீர்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவைப்படும் நாள். இரவு நேர பயணத்தை தவிர்க்கவும். உற்சாகம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 8

வேலை செய்யும் இடத்தில் எரிச்சலூட்டும் விதமான சம்பவம் நடக்கும்.. பொறுமை அவசியம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.06.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

பல சவால்களை சந்திக்க தயார இருந்துக் கொள்ளுங்கள். கவனக்குறைவு காரணமாக பணியில் சின்ன சின்ன தவறுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். துணையின் வார்த்தைகளை உன்னிப்பாக கேட்டு எதையும் பேச வேண்டும். வீண் செலவுகள் வரும், பணத்தை சேமிக்க வேண்டியது அவசியம். குடும்ப சூழல் காரணமாக ஓய்வு என்பதே கிடைக்காது. அதுவே வெறுப்பை உண்டாகும். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

வேலை செய்யும் இடத்தில் எரிச்சலூட்டும் விதமான சம்பவம் நடக்கும்.. பொறுமை அவசியம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.06.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

பணம் பற்றாக்குறையால் வீட்டில் சின்ன சின்ன பிரச்சனை வரலாம். எனவே, குடும்ப உறுப்பினர்களிடையே யோசித்து பேசுங்கள். புதிய முயற்சியில் ஈடுபடும்போது பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். சிலருக்கு நீண்டநாள் கனவு நிறைவேறும் நாள். உங்க துணையிடம் இருந்து ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்கள் மிகுந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

வேலை செய்யும் இடத்தில் எரிச்சலூட்டும் விதமான சம்பவம் நடக்கும்.. பொறுமை அவசியம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.06.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். நம்பிக்கையுடன் ஈடுபட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பணிசுமை அதிகமாக காணப்படும். திறமையுடன் செயல்பட வேண்டும். ஆபிஸ் கோபத்தை வீட்டில் காண்பிப்பீர்கள். இதனால், உங்கள் துணையுடன் சின்ன சின்ன வாக்குவாதம் ஏற்படும். வியாபாரம் சுமாராக தான் இருக்கும். குடும்பத்தில் ஒருவருக்கு மருத்துவ செலவு ஏற்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 7

வேலை செய்யும் இடத்தில் எரிச்சலூட்டும் விதமான சம்பவம் நடக்கும்.. பொறுமை அவசியம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.06.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உடன் பணிபுரிபவர்களின் உதவி கிட்டும். கோபத்தால் சின்ன விஷயத்தை பெரியதாக்குவீர்கள் - அது குடும்பத்தினரை அப்செட் ஆக்கும். நிதி நிலைமை சிறப்பாக உள்ளது. துணையுடன் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். சில நல்ல காரியங்களுக்காக பணம் செலவு செய்வீர்கள். சிலர் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிட்டும். உடன்பிறந்தவர் வழியில் மகிழ்ச்சிகரமான செய்தி காத்திருக்கிறது. ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

வேலை செய்யும் இடத்தில் எரிச்சலூட்டும் விதமான சம்பவம் நடக்கும்.. பொறுமை அவசியம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.06.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

வேலையில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் துணையுடன் மனம் திருந்து பேசுவீர்கள். பேசும் விதத்தில் பேசினால் அவரும் உங்களை புரிந்துக் கொள்வார். கடின உழைப்பிற்கு சரியான பரிசு கிடைக்கும். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். அதிகம் நன்மை நடக்கும் நாள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. தனலட்சுமி உங்க வீடு தருவாள். பாத்து பக்குவமாக செலவு செய்யுங்க. உங்கள் நகரகூடிய சொத்து திருடு போக கூடும். எனவே பாத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 3

வேலை செய்யும் இடத்தில் எரிச்சலூட்டும் விதமான சம்பவம் நடக்கும்.. பொறுமை அவசியம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.06.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

சங்கடமான நாளாக இருக்கும். விரும்பியது கிடைக்காது. ஆனால், அதற்காக மனம் தளர வேண்டாம். பொறுமையை கடைபிடியுங்கள் நற்பலன்கள் உண்டு. வேலை செய்யும் இடத்தில் எரிச்சலூட்டும் அளவிற்கு நடந்துக் கொள்வார்கள். அமைதியாக இருக்க வேண்டும். உங்களுடைய கவலைகளை உங்கள் துணையுடன் ஷேர் செய்து கொள்வீர்கள். பண வரவு திருப்திகரமாக இல்லாததால், நெருக்கடியான சூழல் உருவாகும். உங்கள் துணையுடன் காலையில் வாக்குவாதம் ஏற்பட்டாலும் மாலையில் சமாதனம் ஆகிவிடுவீர்கள். பாசம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

வேலை செய்யும் இடத்தில் எரிச்சலூட்டும் விதமான சம்பவம் நடக்கும்.. பொறுமை அவசியம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.06.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

நீங்க கடன் வாங்கியவர்கள் வீடு தேடி வந்து பணம் கேட்பார்கள். எதிர்காலம் சார்ந்த மனக்குழப்பங்கள் காணப்படும். துணையுடன் கவனமாக பேச வேண்டும். தேவையற்ற வார்த்தைகளை விட்டுவிட வேண்டாம். மற்றவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் அனைவரும் உங்களுடைய சொல்லை கேட்டு நடப்பார்கள். துணை உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தில் உதவி புரிவார். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆகமொத்தத்தில், சுமாரான நாள் என்றே சொல்லலாம். மறதி!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 1

வேலை செய்யும் இடத்தில் எரிச்சலூட்டும் விதமான சம்பவம் நடக்கும்.. பொறுமை அவசியம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.06.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

சில சிக்கலான சூழல் ஏற்படும். பொறுமை மற்றும் மன உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். உணர்வுப்பூர்வமான முடிவு எடுக்கும்போது நிதானத்தை இழந்துவிடக் கூடாது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கொடுத்த கடன் திரும்பவரும். பணிச்சுமை மிகுந்து காணப்படும், மற்றவர்களின் உதவியும் கிடைக்காது. அது உங்களை டென்ஷன் ஆக்கலாம். ஒரு புதிய நபரால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படும். கவனமாக இருங்கள். வியாபாரத்தில் லாபம் இருக்காது. லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4

வேலை செய்யும் இடத்தில் எரிச்சலூட்டும் விதமான சம்பவம் நடக்கும்.. பொறுமை அவசியம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 15.06.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

பணம் சம்பந்தபட்ட பிரச்சனைகள் வரும். காதலில் ஏமாற்றம் வரலாம். அதற்காக மனம் தளர வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். அன்பு பெருகும். நிதிநிலையைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமான நாள். கையில் பணம் விளையாடும். அதை நல்ல விதமாக பயன்படுத்தினால், நன்மை. ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்