Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இனி கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனை போகும்..... 10.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 09, 2022 & 13:30 [IST]
Nalaya Rasi Palan : இனி கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனை போகும்..... 10.11.2022 ராசிபலன்! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 24 ஆம் நாள் வியாழன்கிழமை (10.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்-  வெற்றி

ரிஷபம்- அன்பு

மிதுனம்- சுகம்

கடகம்-  உயர்வு

சிம்மம்-  நட்பு

கன்னி- அமைதி

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45 வரை

மாலை: -

Nalaya Rasi Palan : இனி கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனை போகும்..... 10.11.2022 ராசிபலன்! Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்று எண்ணிய செயல் எந்தவித இடையூறு இல்லாமல் இனிமையாக நடக்கும். பணியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுய தொழில் விருத்தியாகும். நிதிநிலை நன்றாக உள்ளது. 

காதல் வாழ்க்கையில் நேரம் ஒதுக்க முடியாது. குடும்ப உறுப்பினர் உடன் பொறுமையாக நடத்தல் வேண்டும். வெளியூர் பிரயாணம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கழுத்து வலி, தொண்டை வலி போன்ற பிரச்சனை உண்டாகும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்:  5

Nalaya Rasi Palan : இனி கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனை போகும்..... 10.11.2022 ராசிபலன்! Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

உங்கள் செயலுக்கு ஏற்ற வெகுமதி கிடைக்கும் நாளாக அமையும். அலுவலகத்தில் உங்கள் மீது மதிப்பு அதிகமாகும். சக பணியாளரின் கரிசனை நடத்தை பணியை சுலபம் ஆகும். 

குடும்ப உறுப்பினர் உடன் இருக்கும் வேறுபாடு சரியாகும். காதல் வாழ்வில் தகவல் தொடர்பு குறையும், புரிதல் அதிகமாகும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை. அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம் 

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : இனி கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனை போகும்..... 10.11.2022 ராசிபலன்! Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய நாள் அமைதியாக இருக்கும், தொழிலில் சிறப்பாக செயல்படுவீர். கல்வியில் ஆர்வம் கூடும், பாராட்டு தேடி வரும். வருமானம் கூடும், அதற்கு ஏற்ற செலவினங்களும் வரும். 

குடும்ப வாழ்வில் வாக்குவாதம் ஏற்பட்டு அமைதி கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையில் நல்ல புரிதல் உண்டாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும், உற்சாகமாக செயல்படுவீர். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : இனி கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனை போகும்..... 10.11.2022 ராசிபலன்! Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் இருக்கும் போராட்டம் மன அழுத்தம் அளிக்க கூடும். பணியில் வழக்கம்போல் வேலை நடக்கும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு அதிகம். நிதி நிலையில் இருக்கும் பிரச்சனை சமாளிக்க முடியும். 

குடும்பத்தில் அக்கறையுடன் நடப்பீர்.  வாழ்க்கை துணையின் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வில் நல்ல ரிசல்ட் கிடைக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : இனி கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனை போகும்..... 10.11.2022 ராசிபலன்! Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்று சாதகமான பலன் பல கிடைக்கும். வேலைகள் சுமுகமாக நடக்கும். பணியைத் தனியாக செய்யும் நிலை இருக்கும். செல்வ நிலையில் வரவை விட செலவு அதிகரிக்கும்.

குடும்ப ஸ்தானம் மகிழ்ச்சியாக உள்ளது. உறவினர் சந்திப்பு ஏற்படும், சகஜமான பேச்சு வார்த்தை உண்டாகும்.  மனம் மற்றும் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்:  மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan : இனி கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனை போகும்..... 10.11.2022 ராசிபலன்! Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்று பணியில் இருக்கும் சுறுசுறுப்பு ஓய்வு நேரத்தை அதிகப்படுத்தும்.  இருப்பினும் மற்றவர்களின் வேலையை செய்யும் நிலை உண்டாகும். பணப்புழக்கம் குறையும்.

குடும்ப வாழ்வில் அமைதி குறையும், ஆன்மீக ஸ்தலத்தில் நிம்மதி கிடைக்கும். கணவன் மனைவி உறவு இணக்கமாக இருக்கும். ஆரோக்கியத்தில் வயிறு சார்ந்த தொல்லைகள் இருக்கும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

Part 2 : துலாம்- மீனம் ராசிபலன் (10.11.2022, வியாழன்)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்