Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இன்று மற்றவர்கள் உதவியால் நன்மை பார்க்கும் ராசிக்காரர்.... 10.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 09, 2022 & 14:30 [IST]
Nalaya Rasi Palan : இன்று மற்றவர்கள் உதவியால் நன்மை பார்க்கும்  ராசிக்காரர்.... 10.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 24 ஆம் நாள் வியாழன்கிழமை (10.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்- புகழ்

விருச்சிகம்- ஆதரவு

தனுசு- வெற்றி

மகரம்- நிறைவு

கும்பம்- திறமை

மீனம்- முயற்சி

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45 வரை

மாலை: -

Part 1 : மேஷம்- கன்னி ராசிபலன் (10.11.2022, வியாழன்)

Nalaya Rasi Palan : இன்று மற்றவர்கள் உதவியால் நன்மை பார்க்கும்  ராசிக்காரர்.... 10.11.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்களின் பல நாள் கனவு நிறைவேறும்.  முடிக்க முடியாத வேலை எளிதில் முடிப்பீர், பாராட்டு கிடைக்கும். கல்வி நிலையில் நல்ல வளர்ச்சி உண்டு. பண கஷ்டம் ஏற்படும், மனம் வருத்தம் கொள்ளும். 

காதல் வாழ்வில் அன்பு கூடும், பேச்சின் மூலம் உரவில் சண்டை வரலாம். வீட்டில் உள்ளவர்களின் ஆதரவு புதிய விஷயத்தில் ஆர்வம் அளிக்கும். உடலில் காது, நரம்பு சார்ந்த தொல்லை உண்டாகும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan : இன்று மற்றவர்கள் உதவியால் நன்மை பார்க்கும்  ராசிக்காரர்.... 10.11.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய நாள் மனம் தெளிவாக இருக்கும். சக பணியாளரின் உதவி இலக்கை அடைய தூண்டும்.  வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். உங்களின் நாணயமான நடத்தை நல லாபம் அளிக்கும். 

குடும்பத்துடன் கலகலப்பாக நாள் செல்லும், பெரியவரின் அறிவுரை நல்ல பலன் அளிக்கும். ஆரோக்கியத்தில் நன்றாக உள்ளது. ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : இன்று மற்றவர்கள் உதவியால் நன்மை பார்க்கும்  ராசிக்காரர்.... 10.11.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்றைய தினம் எதிர்பாராத வளர்ச்சி தொழிலில் நடக்கும். மனம் புத்துணர்ச்சியாக இருக்கும். அலுவலக வேலையில் ஆர்வம் கூடும். பண வரவு சிறப்பாக உள்ளது. 

குடும்ப வாழ்க்கை நன்றாக உள்ளது. மாலை பொழுதில் முக்கியமான மனிதரின் சந்திப்பு கிடைக்கும். காதல் வாழ்வில் அன்பான உரையாடல் கூடும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan : இன்று மற்றவர்கள் உதவியால் நன்மை பார்க்கும்  ராசிக்காரர்.... 10.11.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மனம் நிறைவான நாளாக இருக்கும். வழக்கமான வேலை எளியதாக முடியும். புதிய இலக்கை தீர்மானிப்பீர். மாணவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். செலவு கூடும். 

குடும்பத்தில் பேசும்போது நிதானமாக இருப்பது நல்லது. கணவன் மனைவி உறவில் வெளிப்படையான பேச்சு நல்ல பதிப்பு அளிக்கும். உடல் சோர்வாக இருக்கும், ஓய்வு தேவைப்படும். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம் 

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan : இன்று மற்றவர்கள் உதவியால் நன்மை பார்க்கும்  ராசிக்காரர்.... 10.11.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

எதிர்பார்த்த உதவி இன்று கிடைப்பதால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். தொழிலில் வேலை பழு அதிகமாகும்.  சக பணியாளரின் ஒத்துழைப்புடன் முடித்து பாராட்டு பெறுவீர். 

குடும்ப வாழ்வில் ஆனந்தம் கூடும்.  உங்களின் நட்பான அணுகுமுறை காதல் வாழ்வில் நெருக்கம் அளிக்கும். நண்பர்கள் மூலம் புதிய தகவல் கிடைக்கும். சளி, கழுத்து சம்பந்தப்பட்ட பிரச்சனை வரலாம்.   திறமை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : இன்று மற்றவர்கள் உதவியால் நன்மை பார்க்கும்  ராசிக்காரர்.... 10.11.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்களின் துணிச்சலான மனநிலை இன்று பல புதிய முயற்சிகளை செய்யும். தொழிலில் உழைக்கும் நேரம் கூடும். பண வரவு உண்டு, செலவு நிதானம் தேவை.

வாழ்க்கை துணையுடன் இனிமையாக இருப்பீர். சுற்றத்தார்களுடன் நட்பு உருவாகும். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவீர். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்