Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : பல நாட்களாக எதிர்பார்த்த வெற்றி இன்றைக்கு தான் கிடைக்கும்... 11.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 10, 2022 & 13:30 [IST]
Nalaya Rasi Palan : பல நாட்களாக எதிர்பார்த்த வெற்றி இன்றைக்கு தான் கிடைக்கும்... 11.10.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 25ஆம் நாள் வெள்ளிக்கிழமை (11.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்- நன்மை

ரிஷபம்- நற்செயல்

மிதுனம்-  நம்பிக்கை

கடகம்- சாதனை

சிம்மம்- சிரமம் 

கன்னி- வெற்றி

நல்ல நேரம்

காலை: 9:15- 10:15 வரை

மாலை: 4:45- 5:45 வரை 

Nalaya Rasi Palan : பல நாட்களாக எதிர்பார்த்த வெற்றி இன்றைக்கு தான் கிடைக்கும்... 11.10.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்று முக்கியமான மாற்றங்கள் பல வாழ்வில் நடக்கும். எதிர்பாராத பாராட்டு கிடைக்கும். மனதில் சில நேர்மறை எண்ணங்கள் தோன்றும். தொழிலில் வேலை கூடும். செலவை குறைப்பது நல்லது. 

குடும்ப வாழ்வில் சந்தோஷம் கூடும். திருமண வாழ்வில் நல்ல உரையாடல் இருக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனை வரும்.  நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்  

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan : பல நாட்களாக எதிர்பார்த்த வெற்றி இன்றைக்கு தான் கிடைக்கும்... 11.10.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்று வேலையில் பொறுமையாக இருக்க வேண்டும், வெற்றியை பெற அதிகமாக மெனக்கெட வேண்டும். திட்டங்கள் பல உருவாகும். வரவு எதிர்பார்த்த அளவு இருக்காது. 

குடும்ப வாழ்க்கை நிம்மதியாக செல்லும். காதல் வாழ்வில் மறக்க முடியாத தருணமாக அமையும். வெளியூர் பயணம் உண்டு. ஆரோக்கியத்தில் சருமம் சார்ந்த பிரச்சனை ஏற்படலாம்.  நற்செயல்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு 

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : பல நாட்களாக எதிர்பார்த்த வெற்றி இன்றைக்கு தான் கிடைக்கும்... 11.10.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் சாதகமான முடிவுகள் கிடைக்கும் நாளாக அமையும். பணியிடத்தில் உதவி கிடைக்கும். இலக்கை அடைய முடியும், நிதானமாக செயல்படவேண்டும். செல்வ நிலையில் செலவு கூடும், தேவையற்ற செலவை குறைத்து கொள்ளவும். 

காதல் வாழ்வில் சந்தோஷமாக இருப்பீர், வெளிப்படையான நடத்தை நல்ல மதிப்பு அளிக்கும். சுற்றத்தாரின் நட்பு கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை, திடீர் கோளாறு உண்டாகும். நம்பிக்கை!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : பல நாட்களாக எதிர்பார்த்த வெற்றி இன்றைக்கு தான் கிடைக்கும்... 11.10.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்று மிகவும் உற்சாகாமாக பொழுதை கழிப்பீர். சக பணியாளரின் ஒத்துழைப்பு துணிச்சலாக பணியாற்ற வழி செய்யும். நிதி நிலையில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

குடும்ப வாழ்வில் அன்பாக இருப்பீர். புதிய நட்பு கிடைக்கும், கடினமாக வேலைகள் முடியும். காதல் வாழ்வில் புதிய திருப்பம் உண்டாகும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை.  சாதனை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : பல நாட்களாக எதிர்பார்த்த வெற்றி இன்றைக்கு தான் கிடைக்கும்... 11.10.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்று நினைத்த வேலையை முடிப்பதில் தடை ஏற்படும், மன உறுதி அதிகமாக தேவைப்படும்.  மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் உண்டு. 

குடும்ப உறுப்பினரின் ஆதரவு, இன்று பலமாக அமையும். மாணவர்கள் புதிய ஞானம் கற்க முயற்சி செய்வர்.  ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, ஒரு சிலருக்கு கண் எரிச்சல், தூக்கமின்மை போன்ற பிரச்சனை வரும். சிரமம்!

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan : பல நாட்களாக எதிர்பார்த்த வெற்றி இன்றைக்கு தான் கிடைக்கும்... 11.10.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

பல நாட்களாக வியாபாரத்தில் எதிர்பார்த்த நிலையை அடைய முடியும். தொழில் விருத்தியாகும். அலுவலகத்தில் நல்ல சூழல் உண்டாகும். பணம் சேரும், சேமித்து கொள்ள முயலவும்.

குடும்பத்தில் சிறிய ஊடல் உண்டாகும். பிறரிடம் பேசும்போது பொறுமையாக இருக்க வேண்டும். உடல்நலத்தில் தலை சார்ந்த சிறிய உபாதைகள் வரும், மருத்துவ செலவு ஏற்படலாம். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

Part 2 : துலாம்- மீனம் ராசிபலன் (11.11.2022, வெள்ளி)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்