Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Karthigai Matha Rasi Palan 2022 Viruchigam : விருச்சிக ராசியில் பிறந்த உங்களுக்கு இனி லைப்பில் ஏறுமுகம் தான்...!

Manoj Krishnamoorthi November 10, 2022 & 11:30 [IST]
Karthigai Matha Rasi Palan 2022 Viruchigam : விருச்சிக ராசியில் பிறந்த உங்களுக்கு இனி லைப்பில் ஏறுமுகம் தான்...!Representative Image.

விருச்சிக ராசிக்காரரே உங்களுக்கு ஜென்மத்தில் சூரியன்  கார்த்திகை மாதம் முழுவதும் அமர்ந்திருக்கிறார். மேலும் ராசியில் இருக்கும் புதன் சூரியன்  சுக்கிரன் சேர்க்கை கார்த்திகை  மாதம் 17  அன்று புதன் மற்றும் கார்த்திகை 19 ஆம் தேதி 2 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி செய்கிறது. அத்துடன்  3 இல் சனி மற்றும் 5 இல் குரு, 6 இல் இராகு, 7 இல் செவ்வாய், 12 இல் கேது, சஞ்சாரம் கொள்வது  விருச்சிகம் ராசிக்கு கார்த்திகை மாதம் என்ன மாதிரியான பலன்  அளிக்கும் என்பதை அறிய வேண்டுமா..! இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். 

கார்த்திகை மாத ராசிபலன் 2022- விருச்சிகம் (Karthigai Matha Rasi Palan 2022 In Tamil Viruchigam)

Karthigai Matha Rasi Palan 2022 Viruchigam : விருச்சிக ராசியில் பிறந்த உங்களுக்கு இனி லைப்பில் ஏறுமுகம் தான்...!Representative Image

விருச்சிகம்

பொது பலன்:

உங்கள் சூரியன் மாதம் முழுவதும் இருக்கிறார், இந்த மாதம் முழுவதும் தொழில் சார்ந்த சிந்தனைகள் மட்டுமே ஓங்கி இருக்கும். வக்கிரமாக இருக்கும் செவ்வாய் அதிக கோபம் அளிக்கும். 

குடும்ப  வாழ்க்கை:

உங்கள் பேச்சுக்கு நல்ல மதிப்பு உண்டாகும். இல்லற வாழ்வில் விட்டுக்கொடுத்து செல்வது நன்மை அளிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகமாகும்.  தந்தை வழி பிரச்சனை சரியாகும்.  காதல் வாழ்வை திருமண பந்தமாக மாற்ற முயற்சி செய்யலாம். 

தொழில்: 

தொழிலில் நல்ல மாற்றம் உண்டு, புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக உண்டு. வியாபாரத்தில் ஏற்படுத்திய திட்டம் நல்ல பலன் அளிக்கும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்படுவர்.

சனியில் சாதக பார்வை நிலம் சார்ந்த தொழில் நல்ல லாபம் அளிக்கும்.  புதிய நிலம் வாங்கும் நிலை ஏற்படும். செல்வம் சேரும். 

உடல்நலம்:

மருத்துவ சிகிச்சையில் இருந்தவர்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனதில் இருக்கும் குழப்பம் சரியாகும், புத்துணர்ச்சியாக செயல்பட முடியும்.  

சந்திராஷ்டமம்:

டிசம்பர் 9, 10, 11

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்