Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இன்றைய நாள் இந்த 2 ராசிக்கு சிறப்பு தான்.... 11.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 10, 2022 & 14:30 [IST]
Nalaya Rasi Palan :  இன்றைய நாள் இந்த 2 ராசிக்கு சிறப்பு தான்.... 11.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 25 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (1.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்- மகிழ்ச்சி

விருச்சிகம்- ஏமாற்றம்

தனுசு- மறதி

மகரம்-  நிறைவு

கும்பம்- ஆதாயம்

மீனம்- புகழ்

நல்ல நேரம்

காலை: 9:15- 10:15 வரை

மாலை: 4:45- 5:45 வரை 

Part 1 : மேஷம்- கன்னி ராசிபலன் (11.11.2022, வெள்ளி)

Nalaya Rasi Palan :  இன்றைய நாள் இந்த 2 ராசிக்கு சிறப்பு தான்.... 11.11.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்று மறக்க முடியாத நாளாக இருக்கும். வேலைகள் சுமுகமாக எந்த இடையூறு இல்லாமல் போகும். வியாபாரத்தில் அனுபவம் வாய்ந்தவர்களின் உதவி கிடைக்கும்.  செலவு அதிகமாகும் வரவு குறையும். 

காதல் வாழ்வில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.  குடும்ப பிரச்சனையை சமாளிக்க மனதில் நம்பிக்கை துளிர்விடும்.  ஆரோக்கியத்தில் சிறிய தொந்தரவு உண்டாகும், மருத்துவ ஆலோசனை தேவைப்படும்.  மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan :  இன்றைய நாள் இந்த 2 ராசிக்கு சிறப்பு தான்.... 11.11.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

உங்கள் மனம் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்காது, குறித்த நேரத்தில் பணியை முடிப்பதில் தாமதம் உண்டாகும். நிதி நெருக்கடி உருவாகும். நிதி உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். 

வாழ்க்கை துணையுடன் புரிதல் இருக்கும், குடும்பத்தினர் உதவி நிதி பிரச்சனை சமாளிக்கத் தூண்டும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, மனதை தெளிவாக வைக்க முயலவும். ஏமாற்றம்!

அதிர்ஷ்ட நிறம்:  நீலம்  

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan :  இன்றைய நாள் இந்த 2 ராசிக்கு சிறப்பு தான்.... 11.11.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

உங்களின் மனதில் ஒருவித தேடல் இருக்கும், புதிய அனுபவம் கிடைக்கும். பணியிடத்தில் வேலை சிறப்பாக நடக்கும்.  முக்கியமான சந்திப்பு இருக்கும். மனம் பதட்டமாக இருக்கும். நிதி வளர்ச்சி நன்றாக உள்ளது.  

குடும்ப வாழ்வில் சந்தோஷம் கூடும்.  வாழ்க்கை துணையின் அறிவுரை நன்மை அளிக்கும். மாணவர்கள் முக்கியமான விஷயத்தை மறக்க கூடும். உடல்நலம் புத்துணர்ச்சியாக இருக்கும். மறதி!

அதிர்ஷ்ட நிறம்:  சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan :  இன்றைய நாள் இந்த 2 ராசிக்கு சிறப்பு தான்.... 11.11.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உங்களுக்கு கிடைக்கும் சாதக பலன் , மனதை நிறைவாக வைக்கும். பணியிடத்தில் நிதானமாக நடப்பீர். துல்லியமான கணிப்பால் வருமானத்தை உயர்த்தும்  வாய்ப்பு உருவாகும்.  தேவைகளை சமாளிக்கும் அளவு செல்வம் இருக்கும்.

வீட்டில் நட்பான முறையில் நடந்து கொள்ளுவீர். அன்பு அதிகரிக்கும். நண்பர்களுடன் நல்ல உரையாடல் இருக்கும், மனம் இலகுவாகும். ஆரோக்கியத்தில் சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்ற உருவாகலாம். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்:  1

Nalaya Rasi Palan :  இன்றைய நாள் இந்த 2 ராசிக்கு சிறப்பு தான்.... 11.11.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் நல்ல வளர்ச்சி அடையும். உங்களின் பதட்டமான மனநிலை தொழிலில் தடை ஏற்படுத்திவிடும். பண இழப்பு உண்டாகும். 

நண்பர்கள் மூலம் அனுபவம் வாய்ந்த மனிதர்கள் சந்திப்பு கிடைக்கும். வீட்டில் நிதானமாக இருப்பதால் பிரச்சனை வராது. ஆரோக்கியத்தில்  கவனம் தேவை, திடீர் பிரச்சனை உண்டாகும். ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan :  இன்றைய நாள் இந்த 2 ராசிக்கு சிறப்பு தான்.... 11.11.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்று வழக்கத்தை விட சுறுசுறுப்பாக இருப்பீர். உங்களின் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சக பணியாளரின் பாராட்டு கிடைக்கும்.  தகுதி ஏற்ற வெகுமதி உண்டு.  நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். 

வாழ்க்கை துணையின் மூலம் சந்தோஷம் வரும். காதல் வாழ்வில் நல்லுறவு மேம்படும், நெடுநேர உரையாடல் இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.  புகழ்!

அதிர்ஷ்ட நிறம்:  இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 6

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்