Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்னிக்கு பொறுமையாக இருப்பதால் மகிழ்ச்சி கூடும்..... 12.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 11, 2022 & 15:10 [IST]
Nalaya Rasi Palan: இன்னிக்கு பொறுமையாக இருப்பதால் மகிழ்ச்சி கூடும்.....  12.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 26 ஆம் நாள் சனிக்கிழமை (12.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்- சிரமம்

விருச்சிகம்- சிக்கல்

தனுசு- ஆதரவு

மகரம்- ஏமாற்றம்

கும்பம்- அமைதி

மீனம்- செலவு

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 3:15- 4:15 வரை 

Part 1 : மேஷம்- கன்னி ராசிபலன் (12.11.2022, சனி)

Nalaya Rasi Palan: இன்னிக்கு பொறுமையாக இருப்பதால் மகிழ்ச்சி கூடும்.....  12.11.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் வழக்கமான வேலையில் ஏற்படும் சிக்கல், குழப்பம் அளிக்கும். பணியிடத்தில் சுறுசுறுப்பாக செயல்பட முடியாது. சக பணியாளர் உதவி கிடைக்கும். பணப்புழக்கம் கூடும். 

குடும்ப வாழ்வில் ஆனந்தம் கூடும், வீட்டில் உள்ளவரின் உதவி கிடைக்கும். கல்வியில் ஆவம் கூடும். ஆரோக்கியத்தில் அசௌகரியமாக இருப்பீர், மருத்துவ ஆலோசனை தேவைப்படும். சிரமம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்  

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: இன்னிக்கு பொறுமையாக இருப்பதால் மகிழ்ச்சி கூடும்.....  12.11.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

உங்கள் வாழ்க்கையில் இன்று மறக்க முடியாத நாளாக மாறும். பணியில் குறித்த வேலையைக் குறித்த நேரத்தில் முடிக்க அதிக போராட வேண்டியதாக இருக்கும். ஆனால் உழைப்பு ஏற்ற புகழ் கிடைக்கும். பணப்புழக்கம் நன்றாக உள்ளது. 

வாழ்க்கை துணையுடன் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவீர். சுற்றத்தாரின் உதவி கிடைக்கும். உடல்நலத்தில் அதிக கவனம் தேவை, திடீர் பிரச்சனை ஏற்படும். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு  

அதிர்ஷ்ட எண்:  3

Nalaya Rasi Palan: இன்னிக்கு பொறுமையாக இருப்பதால் மகிழ்ச்சி கூடும்.....  12.11.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும், தொழில் ஸ்தானத்தில் நல்ல மாற்றம் உண்டு. அலுவலகத்தில் பிறரின் உதவியால் இலக்கை அடைவீர். வியாபார ரீதியான பயணம் உண்டு. நிதி வளர்ச்சி உண்டு, சேமிப்பு கூடும். 

திருமண பந்தம் நல்லுறவாக இருக்கும். காதல் வாழ்வில் இனிமையான உரையாடல் இருக்கும். உடல்நலத்தில் அலைச்சல் இருக்கும், ஓய்வு கிடைக்காது. ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: இன்னிக்கு பொறுமையாக இருப்பதால் மகிழ்ச்சி கூடும்.....  12.11.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

வியாபார வாழ்க்கை சுமுகமாக செல்லும். உங்களின் கல்வி நிலையில் தடைகள் உண்டாகும். சக மாணவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்காது. குறித்த வேலையை முடிக்க அதிக நேரம் செலவாகும். நிதி நிலையில் நல்ல வளர்ச்சி இருக்கும். 

குடும்ப வாழ்க்கை நட்பான அணுகுமுறை இருக்கும். வீட்டில் வெளிப்படையாக நடப்பீர். நண்பர்கள் மூலம் மன வருத்தம் கொள்ளும். ஆரோக்கியத்தில் நரம்பு சார்ந்த தொல்லை உண்டாகும். ஏமாற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 8 

Nalaya Rasi Palan: இன்னிக்கு பொறுமையாக இருப்பதால் மகிழ்ச்சி கூடும்.....  12.11.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் அமைதியாக செல்லும், அதிக நேரம் தனிமையில் செலவாகும். பணியில் ஏற்பட்ட சிக்கலை நிதானமாக சரிசெய்யும் மனப்பக்குவம் இருக்கும். செல்வ நிலையில் திட்டமிடல் வேண்டும், பண வரவு அதிகமாக இருக்காது. 

குடும்ப வாழ்வில் நிம்மதி இருக்கும், புதிய முயற்சிக்கு குடும்பத்தினர் உதவி அதிகமாக கிடைக்கும். காதல் வாழ்வில் சந்தோஷம் அதிகரிக்கும். உடல்நலத்தில் சிறிய அக்கறை தேவை. அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்:  7

Nalaya Rasi Palan: இன்னிக்கு பொறுமையாக இருப்பதால் மகிழ்ச்சி கூடும்.....  12.11.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்று வர பணம் எங்கு போகிறது என்பது தெரியாது. பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவீர். திறமையை வெளிக்காட்டுவீர். நிதி வளர்ச்சி அதிகரிக்கும், கையில் தங்காது. 

குடும்பத்தினர் மேல் சினம் கொள்வீர். பொறுமையாக இருக்க வேண்டும், வீட்டில் சச்சரவு உருவாகக் கூடும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை, குடும்பத்தினர் மூலம் மருத்துவ செலவு உருவாகலாம். செலவு!

அதிர்ஷ்ட நிறம்:  கருப்பு 

அதிர்ஷ்ட எண்: 4

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்