Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : மனக்குழப்பம் இந்த ராசிக்காரருக்கு தினத்தையே மாற்றும்.... 13.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 12, 2022 & 14:30 [IST]
Nalaya Rasi Palan : மனக்குழப்பம் இந்த ராசிக்காரருக்கு தினத்தையே மாற்றும்.... 13.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 27 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (13.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்- பெருமை

விருச்சிகம்- குழப்பம்

தனுசு- நற்செயல்

மகரம்- இன்பம்

கும்பம்- சோர்வு

மீனம்- தாமதம்

நல்ல நேரம்

காலை: 6:15- 7:15 வரை

மாலை: 3:15- 4:15 வரை

Part 1 : மேஷம்- கன்னி ராசிபலன் (13.11.2022, ஞாயிறு)

Nalaya Rasi Palan : மனக்குழப்பம் இந்த ராசிக்காரருக்கு தினத்தையே மாற்றும்.... 13.11.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்று இருக்கும் சுறுசுறுப்பு வேலையை விரைவாக முடிக்கும், சுற்றத்தாரின் பாராட்டு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவு இரட்டிப்பாக இருக்கும். 

வீட்டில் பொழுது இனிமையாக செல்லும்,  நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட முடியும். நிம்மதியான நாளாக இருக்கும். இன்பமான மனநிலை உடல்நலத்தை மேம்படுத்தும். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்:  சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : மனக்குழப்பம் இந்த ராசிக்காரருக்கு தினத்தையே மாற்றும்.... 13.11.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மனதில் உருவாகும் யோசனை முயற்சியில் குழப்பத்தை அளிக்கும். தொழிலில் வழக்கமான பணியில் பாதிப்பு இல்லை. பணம் கட்டுப்படுத்த முடியாத அலவு செலவாகும். 

குடும்ப வாழ்வில் பதட்டம் இன்பத்தை குலைக்கும். காதல் வாழ்வில் அமைதியாக இருப்பது நல்லது. சக மாணவர்களின் உதவி தேவைப்படும். குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை  

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan : மனக்குழப்பம் இந்த ராசிக்காரருக்கு தினத்தையே மாற்றும்.... 13.11.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று மனம் ஒருநிலையில் இருக்காது, பலவித சிந்தனையில் மிதக்கும். முக்கிய முடிவுகளை ஆராய்ந்து எடுப்பது நல்லது. பணப்பரிவர்த்தனையில் நிதானம் தேவை, இழப்பு ஏற்படும். 

குடும்ப வாழ்வில் சண்டை வரலாம், மௌனம் காப்பது உறவுக்கு நல்லதாகும். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவீர். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நற்செயல்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan : மனக்குழப்பம் இந்த ராசிக்காரருக்கு தினத்தையே மாற்றும்.... 13.11.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உங்களுக்கு நிம்மதியான நாளாக இருக்கும், தொழிலில் வளர்ச்சி பாதையில் செல்லும். அலுவலகத்தில் மதிப்பு கூடும். பணத்தை சேமிக்க முடியும். 

குடும்ப வாழ்வில் இன்பம் அதிகரிக்கும். குடும்பத்தினர் உடன் நல்ல உரையாடல் இருக்கும். நட்பு வட்டாரத்தின் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்:  9

Nalaya Rasi Palan : மனக்குழப்பம் இந்த ராசிக்காரருக்கு தினத்தையே மாற்றும்.... 13.11.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்று உடல்நலக் குறைவு ஏற்படலாம். மேலும், மருத்துவ செலவு உண்டாகும். தொழிலில் நல்ல சூழல் இருக்கும். மேலதிகாரியின் உதவி கிடைக்கும். போதுமான அலவு பணம் கையில் இருக்கும். 

குடும்ப வாழ்வில் பேச்சின் மூலம் சிக்கல் வரும். நண்பர்களுடன் உடன் மனம் திறந்து பேசுவர். ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. சோர்வு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : மனக்குழப்பம் இந்த ராசிக்காரருக்கு தினத்தையே மாற்றும்.... 13.11.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் ஓய்வு கிடைக்கும். வேலையின் மீது நாட்டம் இருக்காது. மாணவர்களுக்கு கல்வியில் தவறு ஏற்படும், விடாமுயற்சி தேவைப்படும். எதிர்பார்த்த பணப்புழக்கம் கையில் இருக்காது.

வீட்டில் பொறுமையாக இருக்க வேண்டும். உணர்ச்சிவசத்தால் வீட்டில் சில பிரச்சனையை உருவாக்குவீர். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை.  தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 4


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்