Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இன்றைக்கு கையில் நல்ல பணப்புழக்கம் இருக்கும்... 14.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 13, 2022 & 13:30 [IST]
Nalaya Rasi Palan : இன்றைக்கு கையில் நல்ல பணப்புழக்கம் இருக்கும்... 14.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 28 ஆம் நாள் திங்கட்கிழமை (14.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்- விவேகம்

ரிஷபம்- அசதி

மிதுனம்- சினம்

கடகம்-  விருத்தி

சிம்மம்- லாபம்

கன்னி- ஆதரவு

நல்ல நேரம்

காலை: 6:15- 7:15 வரை

மாலை: 4:45- 5:45 வரை 

Nalaya Rasi Palan : இன்றைக்கு கையில் நல்ல பணப்புழக்கம் இருக்கும்... 14.11.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

கடந்த சில நாங்களாக முக்கிய முடிவு எடுக்காமல் தள்ளிப்போட்ட உங்களுக்கு இன்று மனம் மிகவும் நிதானமாக இருக்கும். தொழிலில் முக்கிய முடிவுகளை எளிதில் எடுப்பீர்.  நிதி நிலையில் நிதானமாக செயல்படுவீர். 

குடும்பத்தில் பொறுப்பு கூடும்.  மாணவர்கள் கல்வி சார்ந்த முக்கிய முடிவுகள் எடுப்பர். காதல் விவகாரத்தில் அமைதியாக இருப்பது நல்லது, மற்றவர்கள் மூலம் சர்ச்சை எழும். ஆரோக்கியத்தில் கால் வலி ஏற்படலாம். விவேகம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்  

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan : இன்றைக்கு கையில் நல்ல பணப்புழக்கம் இருக்கும்... 14.11.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்று வேலையின் அழுத்தம் மனதில் வேதனை அளிக்கும். மனநிலை பதட்டமாக இருக்கும்.  பணியிடத்தில் வேலை நிலுவையாகும். சிலருக்கு மேலதிகாரியுடன் மோதல் ஏற்படும். 

வீட்டில் அதிக நேரம் செலவிட முடியும். குடும்ப வாழ்வில் நல்லுறவு இருக்கும். சுற்றத்தாரின் நட்பு கிடைக்கும். உடல்நலம் சோர்வாக இருக்கும், ஓய்வு தேவைப்படும். அசதி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்:  5

Nalaya Rasi Palan : இன்றைக்கு கையில் நல்ல பணப்புழக்கம் இருக்கும்... 14.11.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் தொழிலில் இருக்கும் வேலை அழுத்தம் உங்களை உணர்ச்சிவசப்படுவதும், மற்றவர்களின் மீது கோபப்படுவீர். பணியில் அதிக நேரம் உழைக்க வேண்டியதாக இருக்கும். செல்வ நிலையில் பதிப்பு இல்லை. 

வீட்டில் அமைதி காப்பது மிக சிறந்தது. செலவு சார்ந்த பிரச்சனை எழும். மாணவர்கள் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.  நண்பர்கள் மீது ஆத்திரம் கொள்வீர். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. சினம்!

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan : இன்றைக்கு கையில் நல்ல பணப்புழக்கம் இருக்கும்... 14.11.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்று தொழிலில் செய்யும் யதார்த்தமான செயல் நல்ல வளர்ச்சி அடையும். குறித்த வேலையை சக பணியாளரின் ஒத்துழைப்புடன் முடிப்பீர்.  செல்வ வரவு உண்டு. வியாபாரத்தில் பெரிய முதலீடு செய்வீர். 

குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும், வீட்டில் பெரியவரின் ஆலோசனை தொழிலில் நல்ல பலன் அளிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகமாகும். உடல்நலத்தில் கண் சார்ந்த தொல்லைகள் ஏற்படும்.  விருத்தி!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan : இன்றைக்கு கையில் நல்ல பணப்புழக்கம் இருக்கும்... 14.11.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் அதிர்ஷ்டமான நாளாகும், வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பணியின் மீது ஆர்வம் கூடும், புதிய திட்டத்தின் மூலம் நல்ல விளைவு கிடைக்கும்.. பண வரவு உண்டு, நிதியை சேமிக்க முயலவும். 

குடும்பத்தில் நிம்மதி இருக்க முடியும். திருமண வாழ்வில் நட்பான அணுகுமுறை இருக்கும். உயர்கல்வி காரணமாக வெளியூர் பயணம் செய்வீர். உடல்நலத்தில் சருமம் மற்றும் கழுத்து சார்ந்த கோளாறு உண்டாகும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : இன்றைக்கு கையில் நல்ல பணப்புழக்கம் இருக்கும்... 14.11.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்று சிறப்பான நாள், அலுவலகத்தில் கிடைக்கும் உதவி வழக்கமான வேலையில் துணையாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும், பழைய நண்பர் மூலம் ஆதாயம் உண்டு. வரவுக்கு ஏற்ற செலவு உருவாகும். 

குடும்ப வாழ்வில் புரிதல் அதிகமாகும். வெளிப்படையான பேச்சு மனதில் இருக்கும் அழுத்தத்தை அகற்றும். புதிய நட்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் செரிமானம் சார்ந்த தொல்லை ஏற்படும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6

Part 2 : துலாம்- மீனம் ராசிபலன் (14.11.2022, திங்கள்)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்