Tue ,Mar 05, 2024

சென்செக்ஸ் 73,872.29
66.14sensex(0.09%)
நிஃப்டி
(%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : நிம்மதியாக இன்றைய தினத்தைக் கழிக்கலாம், ஆனால் தனுசு..?. 14.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 13, 2022 & 13:35 [IST]
Nalaya Rasi Palan : நிம்மதியாக இன்றைய தினத்தைக் கழிக்கலாம், ஆனால் தனுசு..?. 14.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 28 ஆம் நாள் திங்கட்கிழமை (14.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்-  ஆசை

விருச்சிகம்- சிரமம்

தனுசு- உதவி

மகரம்- உறுதி

கும்பம்- உழைப்பு

மீனம்- நற்செய்தி

நல்ல நேரம்

காலை: 6:15- 7:15 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Part 1 : மேஷம்- கன்னி ராசிபலன் (14.11.2022, திங்கள்)

Nalaya Rasi Palan : நிம்மதியாக இன்றைய தினத்தைக் கழிக்கலாம், ஆனால் தனுசு..?. 14.11.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்களின் திட்டமிடல் அலுவலகத்தில் வேலையை எந்தவொரு பாதிப்புமில்லாமல் செயல்படுத்தும், மேலதிகாரியின் நன்மதிப்பை பெறுவீர். போதுமான அளவு பணம் கையில் இருக்கும். 

குடும்ப வாழ்வில் ஆனந்தம் கூடும். இல்லற வாழ்வில் கலகலப்பான நடத்தை நெருக்கமாக்கும். காதல் வாழ்வில் பொறுமை தேவை. ஆரோக்கியத்தில் பாதிப்பு இல்லை.  ஆசை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு  

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : நிம்மதியாக இன்றைய தினத்தைக் கழிக்கலாம், ஆனால் தனுசு..?. 14.11.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் எதிர்பார்த்த உதவி கிடைக்காதது மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும். தீர்மானித்த இலக்கை தனியாக செய்ய வேண்டியதாக இருக்கும். நிதி நெருக்கடி ஏற்படும். 

குடும்பத்தினரின் ஆதரவு பலமாக அமையும், ஆனால் வீட்டில் பொறுமையாக இருக்க வேண்டும்.  நண்பர்களின் மூலம் சிக்கலை சரி செய்ய வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. சிரமம்!

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம் 

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan : நிம்மதியாக இன்றைய தினத்தைக் கழிக்கலாம், ஆனால் தனுசு..?. 14.11.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்றைய தினம் புதிய முயற்சி எடுக்க உகந்தது இல்லை.  வழக்கமான வேலையை முடிக்க உதவியை எதிர்பார்ப்பீர்.  பணத்தைக் கவனமாகச் செலவு செய்ய வேண்டும்.

குடும்ப வாழ்வில் சில கருத்துவேறுபாடு உருவாகும், மற்றவர்களின் கருத்து  சிக்கலை உருவாக்கக் கூடும். மனதில் சிறிய பதட்டம் இருக்கும், மன நிலை மாற்ற வெளியில் செல்வீர்கள். கால் சம்பந்தப்பட்ட வலிகள் இருக்கும். உதவி!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan : நிம்மதியாக இன்றைய தினத்தைக் கழிக்கலாம், ஆனால் தனுசு..?. 14.11.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று மனம் புத்துணர்ச்சியாக இருக்கும், பணியிடத்தில் அயராது உழைப்பீர். உங்கள் தெளிவான செயலாற்றல் நிலுவை வேலைகள் சிறப்பாக முடிக்கும். பண வரத்து கூடும், செலவை சமாளிக்க முடியும்.  

குடும்ப ஸ்தானம் இனிமையாக இருக்கும். உங்களின் கலகலப்பான பேச்சு நட்பான அணுகுமுறையை ஊக்குவிக்கும். ஆரோக்கியத்தில் எலும்பில் தொந்தரவு அல்லது முதுகு வலி போன்ற பிரச்சனை இருக்கும். உறுதி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்:  4

Nalaya Rasi Palan : நிம்மதியாக இன்றைய தினத்தைக் கழிக்கலாம், ஆனால் தனுசு..?. 14.11.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்று வெற்றி பற்றிய சிந்தனை மட்டுமே அதிகம் இருக்கும். வியாபாரத்தில் அதிக நேரம் செலவிடுவீர். வருமானம் கூடும், போதுமான அளவு செல்வ வரவு இருக்கும். 

வீட்டில் வழக்கம்போல் இருப்பீர். பெரியவர்களிடம் அன்பான உரையாடல் இருக்கும். நண்பர்களின் மூலம் நிதி உதவி கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது.  உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்:  6

Nalaya Rasi Palan : நிம்மதியாக இன்றைய தினத்தைக் கழிக்கலாம், ஆனால் தனுசு..?. 14.11.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

எதிர்பாராத தகவல் அறிமுகமில்லாத மனிதரின் மூலம் கிடைக்கும், மகிழ்ச்சி உண்டாகும். பணியிடத்தில் சகஜமான போக்கு மதிக்கப்படும். பணப்புழக்கம் இருக்கும், ஆடம்பர செலவு வரவு தீர்க்கக்கூடும். 

குடும்ப வாழ்வில் பொறுமையாக இருப்பதால் மற்றவரின் மனதை புரிந்து கொள்ள முடியும். காதலர்களுள் நேர்மையான பேச்சு உறவை பலப்படுத்தும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை.  நற்செய்தி!

அதிர்ஷ்ட நிறம்:  இளநீலம் 

அதிர்ஷ்ட எண்:  9


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்