Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: நீங்க எதிர்பாராத வகையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்…!

Gowthami Subramani November 14, 2022 & 14:30 [IST]
Nalaya Rasi Palan: நீங்க எதிர்பாராத வகையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்…!Representative Image.

Nalaya Rasi Palan

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 29 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (15.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி அறிய வேண்டுமா..? இந்தப் பதிவில், மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்- நன்மை

ரிஷபம்- நலம்

மிதுனம்- அமைதி

கடகம்-  தனம்

சிம்மம்- சினம்

கன்னி- வெற்றி

நல்ல நேரம்

காலை: 7:45 – 8:45 வரை

மாலை: 4:45 – 5:45 வரை

Nalaya Rasi Palan: நீங்க எதிர்பாராத வகையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்…!Representative Image

மேஷம் (Aries 2022 Horoscope)

இன்றைய தினம் தொழில் ரீதியாக ஒரு முக்கிய முடிவெடுக்க வேண்டிய நேரம், இன்று சிறப்பான நாளாக அமையும். உடல் நிலையில் சிறிது அக்கறையுடன் இருப்பது நல்லது.

குடும்ப உறுப்பினர்களுடன், வெளியூர் செல்ல தகுந்த சூழல் அமையும். தொழில்துறை சார்ந்த பணிகளில் இன்று உங்களுக்கு முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்பு கிடைக்கும். நன்மை

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: நீங்க எதிர்பாராத வகையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்…!Representative Image

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

நீங்கள் எதிர்பாராத சில உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் நல்ல வாய்ப்பு கிடைக்கும். இன்று உருவாகும் புதுவகை சிந்தனைகளால் நீங்கள் மதிக்கப்படுவீர்கள்.

புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் களமிறங்கி அதில் வெற்றியும் பெறக் கூடிய நாள். இன்று உடல்நிலை சம்பந்தமான எந்த பிரச்சனையும் இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan: நீங்க எதிர்பாராத வகையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்…!Representative Image

மிதுனம் (Gemini 2022 Horoscope)

இன்று பண வருவாய் உங்களுக்குச் சிறப்பாக உள்ளது. எல்லா இடத்திலும் வெற்றி என்பது உங்களுக்காக காத்திருக்கும். வேலை சார்ந்த இடத்தில் உங்களுக்கு முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும்.

உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைப்பதுடன், அவர்களின் ஆதரவு பெருகும். உங்களது எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் நல்ல தெளிவு பிறக்கும். அமைதி

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: நீங்க எதிர்பாராத வகையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்…!Representative Image

கடகம் (Cancer 2022 Horoscope)

இன்றைய நாள் வெகு சிறப்பான நாளாக அமைகிறது. அதிக மனமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். மனதில் தோன்றும் புதுவித சிந்தனைகள் உங்களை மேலோங்கச் செய்யும்.

தவறிப்போன சில பொருள்கள் இன்று மீண்டும் உங்களுக்குக் கிடைப்பதற்கான சூழலை உண்டாக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன், அவர்களினால் மனதில் உண்டாகும் சஞ்சலங்கள் விலகும். எனினும் பொறுமையுடன் இருப்பது நல்லது. தனம்

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan: நீங்க எதிர்பாராத வகையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்…!Representative Image

சிம்மம் (Leo 2022 Horoscope)

குடும்ப உறுப்பினர்களிடையே சந்தோசம் நிகழும். பழைய பிரச்சனைகள் அனைத்தும் விலகி, ஒரு மாறுபட்ட அணுகுமுறையை நாடி தீர்வு காண்பீர்கள்.

உத்தியோகத்தில் சிறந்த நிலைக்குச் செல்ல சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். இன்று திடீர் பயணங்களை மேற்கொள்ளக் கூடிய நாளாக அமையும். உடனிருப்பவர்களிடம் நல்ல அக்கறையுடன் நடந்து கொள்வீர்கள். சினம்

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: நீங்க எதிர்பாராத வகையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்…!Representative Image

கன்னி (Virgo 2022 Horoscope)

இதுவரை மனதில் இருந்த அனைத்து கவலைகளும் விலகி புத்துணர்ச்சி பெறும் நாள். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பான பணிகளில் நல்ல ஈடுபாடு வருவதுடன், வெற்றி பெறுவதற்கான வழிகளைக் காண்பர்.

பிள்ளைகளின் வழியில் சந்தோஷம் நிறைந்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றமான சூழல் உண்டாவதுடன், வியாபாரிகளிடம் இருந்து வந்த போட்டிகள் குறையும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Part 2: என்னதான் முட்டிகரணம் போட்டாலும், இன்னைக்கு இது உங்களுக்கு நடந்தே தீரும்…!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்