Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இத்தனை நாளா வராதது கைக்கூடி வரப்போகுது...அதுவும் இந்த ராசிகாரர்களுக்கு!

Priyanka Hochumin November 15, 2022 & 18:30 [IST]
இத்தனை நாளா வராதது கைக்கூடி வரப்போகுது...அதுவும் இந்த ராசிகாரர்களுக்கு!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 30 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (16.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். துலாம் - மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன்

துலாம்- சிக்கல்

விருச்சிகம்- சினம்

தனுசு- வெற்றி

மகரம்- சிரமம்

கும்பம்- மகிழ்ச்சி

மீனம்- ஆதரவு

நல்ல நேரம்

காலை: 9:15 – 10:15 வரை

மாலை: 4:45 – 5:45 வரை

இத்தனை நாளா வராதது கைக்கூடி வரப்போகுது...அதுவும் இந்த ராசிகாரர்களுக்கு!Representative Image

துலாம் (Libra 2022 Horoscope)

தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்துடனான புரிதல் அதிகரித்து சந்தோசமாக இருப்பீர்கள். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். பணியில் உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும்

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இத்தனை நாளா வராதது கைக்கூடி வரப்போகுது...அதுவும் இந்த ராசிகாரர்களுக்கு!Representative Image

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

மனதில் இருக்கும் சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். என்ன நடந்தாலும் பொறுமையை மட்டும் இழக்காதீர்கள். இணையம் சார்ந்த பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் மூத்தவர்கள் ஆதரவுடன் செயல்பட்டு வெற்றி காண்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இத்தனை நாளா வராதது கைக்கூடி வரப்போகுது...அதுவும் இந்த ராசிகாரர்களுக்கு!Representative Image

தனுசு (Sagittarius 2022 Horoscope)

வர்த்தகப் பணியில் புதிய முதலீடுகள் மேம்படும். தொழில் சம்மந்தமான அலைச்சல்கள் ஏற்படும். கணவன் மனைவி இருவரும் அனுசரித்து நடக்கவும். எல்லா இடங்களிலும் தேவையில்லாத விவாதங்களைத் தவிர்க்கவும். சமூக பணியில் துல்லியமாக செயல்பட்டால் நல்ல முன்னேற்றம் நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இத்தனை நாளா வராதது கைக்கூடி வரப்போகுது...அதுவும் இந்த ராசிகாரர்களுக்கு!Representative Image

மகரம் (Capricorn 2022 Horoscope)

மனத்தில் நீங்காது இருக்கும் குழப்பங்கள் நீங்கும். முன்பு இருந்ததை விட புத்துணர்ச்சியுடன் பணிபுரிவீர்கள். வேலை இடத்தில் நல்ல வாய்ப்புகள் கைக்கூடி வரும். துணையின் வழி துணையோடு மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் நினைக்காத நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 8

இத்தனை நாளா வராதது கைக்கூடி வரப்போகுது...அதுவும் இந்த ராசிகாரர்களுக்கு!Representative Image

கும்பம் (Aquarius 2022 Horoscope)

மாணவர்களின் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஆர்வம் அதிகரிக்கும், புதுவிதமான விஷயங்கள் மீது ஒரு ஈர்ப்பு உருவாகும். பயணத்தால் உடல் சோர்வு மற்றும் அலைச்சல் ஏற்படும். கடன் வாங்கும் விஷயத்தில் கவனம் முக்கியம். மற்றவர்கள் பற்றிய சிந்தனைகள் மற்றும் கருத்து கூறுவதை தவிர்த்து விடுங்கள்.  

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இத்தனை நாளா வராதது கைக்கூடி வரப்போகுது...அதுவும் இந்த ராசிகாரர்களுக்கு!Representative Image

மீனம்(Pisces 2022 Horoscope)

உறவினர்கள் மூலம் நல்ல செய்தி வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அதை தக்க வைத்து கொள்ள உடற்பயிற்சி அவசியம். மாணவர்களுக்கு கல்வி முறையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் கை நழுவி போன வாய்ப்புகள் வந்து சேரும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகாரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்