Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Karthigai Matha Rasi Palan 2022 In Tamil : இனிமையான கீர்த்தி அளிக்கும் கார்த்திகை மாத பலன்…!

Manoj Krishnamoorthi November 16, 2022 & 10:45 [IST]
Karthigai Matha Rasi Palan 2022 In Tamil : இனிமையான கீர்த்தி அளிக்கும் கார்த்திகை மாத பலன்…!Representative Image.

மேஷத்தில் இராகு, ரிஷபத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, விருச்சிகத்தில் சூரியன் சுக்கிரன் புதன் சேர்க்கை, மகரத்தில் சனி, மீனத்தில் குரு சஞ்சாரம் கொள்கிறது. கார்த்திகை 17 இல் புதன் தனுசு பெயர்ச்சி கொள்கிறது, அதுபோல கார்த்திகை 19 இல் சுக்கிரன் தனுசு  ராசிக்கு வருகிறது. 

கார்த்திகை தீபம் 2022: கார்த்திகை தீபத்திருநாளில் இப்படி விளக்கேற்றினால் முழுபலனையும் பெறலாம்; தேதி, நல்ல நேரம், விளக்கேற்றும் முறை, திசை, எண்ணிக்கை...

கார்த்திகை மாத ராசிபலன் 2022

Karthigai Matha Rasi Palan 2022 In Tamil : இனிமையான கீர்த்தி அளிக்கும் கார்த்திகை மாத பலன்…!Representative Image

மேஷம்

ராசி நாதன் செவ்வாய் வாக்கு ஸ்தானத்தில் இருப்பதால் தடைப்பட்ட முயற்சிகளை முடிக்க முடியும். ஆனால் வெற்றி பெற அதிகமாக போராட வேண்டியதாக இருக்கும். நிதி நிலை ஓரளவு நன்றாக இருக்கும். புதிய மாற்றங்கள் நிகழும்.

மேலும் படிக்க….

Karthigai Matha Rasi Palan 2022 In Tamil : இனிமையான கீர்த்தி அளிக்கும் கார்த்திகை மாத பலன்…!Representative Image

ரிஷபம்

லாப ஸ்தானத்தில் குரு மற்றும் பாக்கிய ஸ்தானத்தில் சனி  இருப்பதால் மனதில் இருக்கும் கவலை நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். தொழிலில் இருக்கும் தடைகள் நீங்கும், புதிய வேலை கிடைக்கும். பல நாள் ஆசைகள் நிறைவேறும் தருணமாக இருக்கும்.

முழுமையாக அறிய…. 

Karthigai Matha Rasi Palan 2022 In Tamil : இனிமையான கீர்த்தி அளிக்கும் கார்த்திகை மாத பலன்…!Representative Image

மிதுனம்

இத்தனை நாட்களாக இருந்த நிலையற்ற தன்மை இனி நீங்கும். தொழில் ஸ்தானம் சிறப்பாக செயல்படும், நிலையான அங்கீகாரம் கிடைக்கும். செல்வ நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.

மேலும் அறிய……

Karthigai Matha Rasi Palan 2022 In Tamil : இனிமையான கீர்த்தி அளிக்கும் கார்த்திகை மாத பலன்…!Representative Image

கடகம்

போராட்டமான வாழ்க்கையை நடத்தும் உங்களுக்கு இந்த மாதம் 17க்கு பிறகு நல்ல காலம் தான். பணப் பரிவர்த்தனை நன்றாக இருக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும், நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.

முழு பலன் அறிய….

Karthigai Matha Rasi Palan 2022 In Tamil : இனிமையான கீர்த்தி அளிக்கும் கார்த்திகை மாத பலன்…!Representative Image

சிம்மம்

பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன் மற்றும் சுக்கிரன் இருப்பதால் இனி வேலையில் முன்னேற்றம் தான். வியாபாரத்தில் நல்ல நிலை அமையும், செல்வம் சேரும்.  மேலும், சுக ஸ்தானத்தில் சூரியன் அதனால் தந்தை வழியில் ஆதாயம் கிடைக்கும்.

மேலும் படிக்க…..

Karthigai Matha Rasi Palan 2022 In Tamil : இனிமையான கீர்த்தி அளிக்கும் கார்த்திகை மாத பலன்…!Representative Image

கன்னி 

இந்த மாதம் முழுவதும் தைரிய ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் தொழிலில் துணிச்சலான முடிவுகளை எடுக்க வைக்கும். மனதில் தெளிவு பிறக்கும்.  சுக்கிரன் மற்றும் ராசியின் அதிபதி புதன் சுக ஸ்தானத்தில் இருக்கிறார்.

முழுமையாக அறிய….. 

Karthigai Matha Rasi Palan 2022 In Tamil : இனிமையான கீர்த்தி அளிக்கும் கார்த்திகை மாத பலன்…!Representative Image

துலாம்

ஜென்மத்தில் கேது இருப்பதால் தெளிவான மனநிலை அமையாது. தொழில் நிம்மதியாக நடக்கும், அடுத்த நிலைக்கு செல்லும்.  திடீர் பண வரவு உண்டு, பதவி உயர்வு வாய்ப்பு உள்ளது.

மேலும் அறிய….. 

Karthigai Matha Rasi Palan 2022 In Tamil : இனிமையான கீர்த்தி அளிக்கும் கார்த்திகை மாத பலன்…!Representative Image

விருச்சிகம்

இந்த மாதம் முழுவதும் தொழில் சார்ந்த சிந்தனைகள் மட்டுமே ஓங்கி இருக்கும். வக்கிரமாக இருக்கும் செவ்வாய் அதிக கோபம் அளிக்கும். 

மேலும் அறிந்து கொள்ள….

Karthigai Matha Rasi Palan 2022 In Tamil : இனிமையான கீர்த்தி அளிக்கும் கார்த்திகை மாத பலன்…!Representative Image

தனுசு

குரு சுக ஸ்தானத்தில் இருந்தாலும், சூரியன் விரைய ஸ்தானத்தில் இருப்பதால் தொழிலில் அலைச்சல் இருக்கும். ஆனால் கார்த்திகை 17க்கு பிறகு தொழில், குடும்பம் போன்றவையில் நல்ல பலன் கிடைக்கும். 

மேலும் அறிய…..

Karthigai Matha Rasi Palan 2022 In Tamil : இனிமையான கீர்த்தி அளிக்கும் கார்த்திகை மாத பலன்…!Representative Image

மகரம்

உங்களுக்கு மாதத்தின் முற்பகுதி இருக்கும் சாதக நிலை, பிற்பகுதியில் அமையாது.  தொழிலில் அழுத்தம் ஏற்படும். இடமாற்றம் உண்டு. நிதி நிலையில் பாதிப்பு இல்லை.

முழுமையான பலன் தெரிந்து கொள்ள…. 

Karthigai Matha Rasi Palan 2022 In Tamil : இனிமையான கீர்த்தி அளிக்கும் கார்த்திகை மாத பலன்…!Representative Image

கும்பம்

தொழில் ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் மற்றும் புதன் சாதகமாக இருப்பதால் தொழிலிலிருந்த சிக்கல் அகலும். ஆனால் ராசிநாதன் சனி பகவான் விரைய ஸ்தானத்தில் இருப்பதால் செலவைக் கட்டுப்படுத்த முடியாது.

மேலும் படிக்க…. 

Karthigai Matha Rasi Palan 2022 In Tamil : இனிமையான கீர்த்தி அளிக்கும் கார்த்திகை மாத பலன்…!Representative Image

மீனம்

உங்கள் ராசிநாதன் குரு பகவான் வக்கிரம் நிவர்த்தியாகி சாதகமான பலன் அளிப்பதால் சிறப்பான மாதமாக அமையும். போதுமான அளவு பணப்புழக்கம் வரும். ஆனால் உடல்நலத்தில் கவனம் தேவை. 

மேலும் படிக்க….


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்