Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: நிம்மதியாக பொழுது சென்றாலும் திடீரென எப்படி பிரச்சனை... 17.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 16, 2022 & 14:00 [IST]
Nalaya Rasi Palan: நிம்மதியாக பொழுது சென்றாலும்  திடீரென எப்படி பிரச்சனை... 17.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 1 ஆம் நாள் வியாழன்கிழமை (17.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்- உயர்வு

ரிஷபம்- தடங்கல்

மிதுனம்- அன்பு

கடகம்- அமைதி

சிம்மம்- சுகம்

கன்னி- நட்பு

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45 வரை

மாலை: -

Nalaya Rasi Palan: நிம்மதியாக பொழுது சென்றாலும்  திடீரென எப்படி பிரச்சனை... 17.11.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்களின் முயற்சிக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும், மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். செலவு வழக்கத்தை விட அதிகமாகும். 

குடும்ப வாழ்வில் நெருக்கம் கூடும். சிலருக்கு வீட்டில் உள்ளவரின் மூலம் ஆதாயம் கிடைக்கும். அரோக்கியத்தில் கவனம் தேவை. உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: நிம்மதியாக பொழுது சென்றாலும்  திடீரென எப்படி பிரச்சனை... 17.11.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

உங்களின் வெற்றியை அடைய இன்று பல்வேறு கஷ்டங்களை சந்திக்க  வேண்டியதாக இருக்கும். பணியிடத்தில் பதட்டமான சூழல் இருக்கும்.  எதிர்பார்த்த பணப்புழக்கம் இருக்காது. 

குடும்பத்தினரின் உதவி தேவைப்படும். கணவன் மனைவி உறவில் அமைதியின்மை சூழல் உண்டாகும். ஆரோக்கியத்தில் கண் எரிச்சல் அல்லது உஷ்ணம் சார்ந்த தொல்லை இருக்கும். தடங்கல்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan: நிம்மதியாக பொழுது சென்றாலும்  திடீரென எப்படி பிரச்சனை... 17.11.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்கள் மனதில் இருக்கும் அமைதி மற்றவர்களுடன் சகஜமாக பழகி நட்பை பெற்றுவிடும். அலுவலகத்தில் வேலைகள் சுமுகமாக செல்லும். நிதி நிலைமை சிறப்பாக உள்ளது. 

குடும்ப வாழ்வில் அக்கறையாக நடந்து கொள்ளுவீர். காதலர்களுள் நல்ல புரிந்துணர்வு இருக்கும். ஆரோக்கியத்தில் அமைதியாக நடந்து கொள்ளவதால் பெரிய பாதிப்பு இல்லை. அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: நிம்மதியாக பொழுது சென்றாலும்  திடீரென எப்படி பிரச்சனை... 17.11.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

தொழிலில் கிடைக்கும் வெற்றி மனதை அமைதி செய்யும். சுற்றத்தாருடன் இனிமையாக பழகுவீர்.  தேவையை சமாளிக்கும் பணப்புழக்கம் கையில் இருக்கும். 

விட்டில் இன்றைய தினம் இனிமையாக இருக்கும், மனம் நிம்மதியாக இருக்கும். குடும்பத்தினர் மூலம் புதிய முயற்சிகள் சாதகமாகும். உடல்நலத்தில் சளி இருமல் போன்ற பிரச்சனை இருக்கும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: நிம்மதியாக பொழுது சென்றாலும்  திடீரென எப்படி பிரச்சனை... 17.11.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்று மனம் அதிகமான ஆன்மீக நாட்டம் கொண்டு இருக்கும். பணியில் ஈடுபாடு குறையும். ஆனால் வியாபாரம் எந்தவொரு இடையூறு இல்லாமல் இனிமையாக நடக்கும். வரவும் செலவும் சமமாக இருக்கும். 

மனதில் எழுந்த குழப்பங்கள் குடும்பத்தினரின் மூலம் சரியாகும். காதல் வாழ்வில் சிறிய அத்திருப்தி உண்டாகும், ஆனால் வெளிப்படையான பேச்சு புரிதல் அளிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. சுகம்!

அதிர்ஷ்ட நிறம்:  காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: நிம்மதியாக பொழுது சென்றாலும்  திடீரென எப்படி பிரச்சனை... 17.11.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய தினம் பணியில் ஏற்படும் சிக்கல் மூன்றாவது நபர் மூலம் சரியாகும். புதிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். மனம் இலகுவாக இருக்கும், வியாபாரம் சுமுகமாக செல்லும். 

குடும்ப வாழ்வில் சகஜமான உறவு உதிக்கும். சுற்றத்தாரின் அன்பை எளிதில் பெற்றுவிடுவீர். உறவினர் மத்தியில் நல்ல மதிப்பு கூடும், உங்களின் உறவு பலமாகும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, உணவு பழக்கத்தில் நிதானம் தேவை. நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: அடர்நீலம்

அதிர்ஷ்ட எண்: 2

Part 2 : துலாம்- மீனம் ராசிபலன் (17.11.2022, வியாழன்)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்