Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : பணப்புழக்கம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் நிம்மதியாக பொழுது செல்லும்....!

Manoj Krishnamoorthi November 16, 2022 & 15:10 [IST]
Nalaya Rasi Palan : பணப்புழக்கம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் நிம்மதியாக பொழுது செல்லும்....!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 1 ஆம் நாள் வியாழக்கிழமை (17.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்- நன்மை

விருச்சிகம்- புகழ்

தனுசு- ஆதரவு

மகரம்- வெற்றி

கும்பம்- நிறைவு

மீனம்- செலவு

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45 வரை

மாலை: -

Part 1 : மேஷம்- கன்னி ராசிபலன் (17.11.2022, வியாழன்)

Nalaya Rasi Palan : பணப்புழக்கம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் நிம்மதியாக பொழுது செல்லும்....!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்று சாதகமான நாளாகும், வியாபாரத்தில் எதிர்பார்த்த மாற்றத்தை அடைய முடியும். தொழில் சார்ந்த நல்ல அணுகுமுறையால் எதிர்பார்க்காத  மாற்றம் நிகழும். பணப்புழக்கம் அமோகமாக இருக்கும். 

வாழ்க்கை துணையுடன் இனிமையாக பொழுதை செலவிடுவீர். மகிழ்ச்சியாக நாள் செல்லும், நண்பர்களுடன் இன்பமான பேச்சு வார்த்தை இருக்கும். உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்  

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : பணப்புழக்கம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் நிம்மதியாக பொழுது செல்லும்....!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் யதார்த்தமாக செய்த செயலின் விளைவு நன்மதிப்பை அளிக்கும். வியாபாரம் சிறப்பாக நடக்கும். தொழிலில் புதிய அங்கீகாரம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல  முன்னேற்றம் இருக்கும். 

குடும்ப வாழ்வில் இனிமையான பேச்சு வார்த்தை நல்லுறவு அளிக்கும். வீட்டில் நட்பான உறவு துளிர்விடும். காதல் வாழ்வில் அன்யோன்யம் கூடும்.  உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : பணப்புழக்கம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் நிம்மதியாக பொழுது செல்லும்....!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்று சுமாரான நாளாக இருக்கும், வியாபாரத்தில் சொல்லும்படியான வளர்ச்சி இருக்காது. பணியில் கவனமாக இருப்பது சிக்கலை தடுக்கும். பண வழக்கத்தை விட அதிகமாக செலவாகும். 

வீட்டில் நிதானமாக பேச வேண்டும், பேச்சின் மூலம் கணவன் மனைவி உறவில் சச்சரவு உதிக்கும். பெரியவரின் கருத்து சாதகமான பலன் அளிப்பதில் தாமதம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan : பணப்புழக்கம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் நிம்மதியாக பொழுது செல்லும்....!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உங்களின்  கடினமான உழைப்புக்கு ஏற்ற வெற்றி இன்று கிடைக்கும், ஆனால் மற்றவரின் கருத்தால் பணியில் சில இடையூறு உண்டாகலாம். நிதி நிலையில் செலவு குறையும். 

வீட்டில் சிறிய சண்டை தோன்றி மறையும், இல்லற வாழ்வில் அனுசரித்து செல்வது நல்லது. குடுமத்தினரின் மூலம் பணம் செலவாகும். உடல்நலத்தில் அக்கறை வேண்டும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்:  4

Nalaya Rasi Palan : பணப்புழக்கம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் நிம்மதியாக பொழுது செல்லும்....!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் எதிர்பார்த்த வெற்றி தொழிலில் கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வில் பாராட்டு கிடைக்கும். புதிய திட்டம் நல்ல பலன் அளிக்கும்.  பணப்புழக்கம் அதிகமாகும், பயனுள்ள செலவாக மாற்றி கொள்வது நல்லது. 

திருமண பந்தத்தில் சந்தோஷமான நினைவுகள் கூடும். கணவன் மனைவி உறவில் வெளிப்படையான பேச்சு வார்த்தை உறவை பலப்படுத்தும். சிறப்பான உடல்நலம் கிடைக்கும். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் 

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : பணப்புழக்கம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் நிம்மதியாக பொழுது செல்லும்....!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்களின் செயலால் வியாபாரத்தில் அசைக்க முடியாத வளர்ச்சி கிடைக்கும். மனம் மிகவும் நிதானமாக இருக்கும். நிதி நிலையில் வரவை விட செலவு கூடும், சேமிப்பு குறையும். 

அன்பான நடத்தை திருமண  வாழ்வில் நன்மதிப்பை அளிக்கும். காதலர்களுள் இனிமையான உரையாடல் கூடும். கல்வியில் ஆர்வம் கூடும். ஆரோக்கியத்தில் புத்துணர்ச்சி உண்டாகும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்:  இள மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 8



 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்