Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரருக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் நம்ப முடியாது.. 20.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 19, 2022 & 13:30 [IST]
Nalaya Rasi Palan: இந்த  ராசிக்காரருக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் நம்ப முடியாது.. 20.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 4 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (20.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்- தடங்கல்

ரிஷபம்- களிப்பு

மிதுனம்- மேன்மை

கடகம்- பொறுமை

சிம்மம்- பயம்

கன்னி- வரவு

நல்ல நேரம்

காலை: 6:00- 7:00 வரை

மாலை: 3:15- 04:15 வரை

Nalaya Rasi Palan: இந்த  ராசிக்காரருக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் நம்ப முடியாது.. 20.11.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்களின் தெளிவான சிந்தனைக்கு நடுவில் பல தடைகள் வரும். திட்டத்தை முடிக்க விடாமுயற்சி தேவைப்படும். அனுபவம் வாய்ந்த மனிதரின் உதவி தேவைப்படும். நிதி நிலையில் பாதிப்பு இல்லை.

குடும்ப வாழ்வில் ஆனந்தம் கூடும். கணவன் மனைவி உறவு அமைதியாக நடக்கும், இனிமையான உறவு உண்டாகும். நண்பர்களின் உதவி பலமாக அமையும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. தடங்கல்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan: இந்த  ராசிக்காரருக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் நம்ப முடியாது.. 20.11.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்று வழக்கமான வேலையை வேகமாக நடக்கும், வீட்டில் ஓய்வு கிடைக்கும். அலுவலகத்தில் இன்று வேகமாக பணியாற்றுவீர்கள். வருமானம் அதிகமாகும், செல்வ வரவு உண்டு.  எதிர்பாராத பாராட்டு கிடைக்கும். 

திருமண வாழ்வு விட்டுக் கொடுத்துப் போகும். இன்று காதல் வாழ்க்கையில் புரிதல் ஏற்படும்.  ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். களிப்பு!

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: இந்த  ராசிக்காரருக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் நம்ப முடியாது.. 20.11.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

உங்களுக்கு பல நாட்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும், பணியில் உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கல்வி நிலையில் சிறப்பான வளர்ச்சி உண்டு, வெளியூர் சென்று படிக்கும் யோகம் உருவாகும். 

காதல் வாழ்வில் நிம்மதி இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு இனிமையான நினைவுகளை அளிக்கும். உடல்நலத்தில் மூட்டு வலி அல்லது நரம்பு சார்ந்த தொந்தரவு ஏற்படும். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: இந்த  ராசிக்காரருக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் நம்ப முடியாது.. 20.11.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

உங்கள் மனதிற்கு இதமான சம்பவங்கள் நடக்கும், இன்று தொழில் சுமுகமாக செல்லும். உங்கள் நிதானம் வியாபாரத்தில் நல்ல லாபம் காணும். நிதி நிலையில் மிதமான வளர்ச்சி இருக்கும். 

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லும். ஆனால் திடீர் உணர்ச்சிவசம் உங்கள் மனதைக் காயப்படுத்தும். காதல் வாழ்வில் அவசர முடிவை தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சனை இல்லை. பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: இந்த  ராசிக்காரருக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் நம்ப முடியாது.. 20.11.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்கள் தொழிலில் இருக்கும் தொய்வு சிறிய மனக் குழப்பத்தை அளிக்கும். பணியிடத்தில் நிதானமாக இருத்தல் வேண்டும். செலவு அதிகமாகும், சேமிக்க முடியாது. 

குடும்ப வாழ்வில் காரசாரமான உரையாடல் இருக்கும். பலவித எண்ணங்கள் மனதில் நிம்மதி இல்லாத நிலையை உருவாக்கிவிடும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, குளிர்ச்சியான உணவு மூலம் ஆரோக்கிய குறை ஏற்படும். பயம்!

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan: இந்த  ராசிக்காரருக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் நம்ப முடியாது.. 20.11.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய தினம் செல்வ நிலை நன்றாக உயரும், பலருக்கு கடன் சுமை குறையும். தொழிலில் எதிர்பாராத புதிய ஆர்டர் கிடைக்கும். சிலருக்கு லோன் கிடைக்கும் பிராரப்தம் உள்ளது. 

குடும்பத்தில் சந்தோஷம் கூத்தாடும், வெளியூர் செல்லுவீர். மனதிற்கு விருப்பமானவர்களுடன் அதிகமாக நேரம் செலவழிக்க முடியும். உடல்நலத்தில் கவனம் தேவை, தூக்கமின்மை பிரச்சனை வரக்கூடும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

Part 2 : துலாம்- மீனம் ராசிபலன் (20.11.2022, ஞாயிறு)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்