Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: உறுதியான மனதால் அசுர வெற்றி அடையும் ராசிக்காரர்.... 20.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 19, 2022 & 13:35 [IST]
Nalaya Rasi Palan: உறுதியான மனதால் அசுர வெற்றி அடையும் ராசிக்காரர்.... 20.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 4 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (20.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்- அச்சம்

விருச்சிகம்- அமைதி

தனுசு- முயற்சி

மகரம்- ஊக்கம்

கும்பம்- ஆதாயம்

மீனம்- எதிர்ப்பு

நல்ல நேரம்

காலை: 6:00- 7:00 வரை

மாலை: 3:15- 04:15 வரை

Part 1 : மேஷம்- கன்னி ராசிபலன் (20.11.2022, ஞாயிறு)

Nalaya Rasi Palan: உறுதியான மனதால் அசுர வெற்றி அடையும் ராசிக்காரர்.... 20.11.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்கள் இனிமையான அணுகுமுறை புதிய வாடிக்கையாளரை உருவாக்கும். கையில் பணப் புழக்கம் அதிகமாகக் காணப்படும்.  ஆனால் வியாபாரத்தில் முதலீடு செய்வதில் மனம் நடுக்கம் கொள்ளும். 

குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். பழைய நண்பர்கள் அல்லது உறவினர் சந்திப்பு கிடைக்கும். வருங்காலம் பற்றிய சிந்தனை மனதில் அச்சம் அளிக்கும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை, மருத்துவ செலவு ஏற்படலாம். அச்சம்!

அதிர்ஷ்ட நிறம்:  காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan: உறுதியான மனதால் அசுர வெற்றி அடையும் ராசிக்காரர்.... 20.11.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் இருக்கும் அமைதியான மனநிலை பல புதிய செயலை சாதிக்கும். ஒருசிலருக்கு புதிய தொழில் மாற்றம் உண்டாகும். அரசாங்கம் சார்ந்த  பணிகள் சாதகமாகும். நிதி நிலை நன்றாக உள்ளது. 

குடும்ப வாழ்வில் ஆனந்தம் கூடும். சுப நிகழ்ச்சியில் பங்கு கொள்ளுவீர். காதல் வாழ்வில் முக்கியமான உரையாடல் நல்ல பலன் அளிக்கும். உடல்நலத்தில் வயிறு சார்ந்த பிரச்சனை வரும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: உறுதியான மனதால் அசுர வெற்றி அடையும் ராசிக்காரர்.... 20.11.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

நீங்கள் இறை வழிபாட்டில் கலந்து கொள்ளுவீர்கள். அலுவலகத்தில் வேலைகள் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். அதிக நேரம் பணியில் செலவாகும். கல்வி எதிர்பார்த்த நிலையை அடைய அதிகம் போராட வேண்டியதாக இருக்கும்.  நிதி நிலை நன்றாக உள்ளது.

குடும்பத்துடன் வெளியே செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.  உடல்நலம் குறையும் வாய்ப்பு உள்ளது, கவனமாக இருக்க வேண்டும். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: உறுதியான மனதால் அசுர வெற்றி அடையும் ராசிக்காரர்.... 20.11.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உத்தியோகத்தில் குறித்த வேலை பலரின் உதவியால் சிறப்பாக முடியும். சக பணியாளரிடம் நட்பு உருவாகும். உங்கள் நேர்மையான பேச்சு வியாபாரத்தில் நல்ல லாபத்தை அளிக்கும். செல்வ வரவு உண்டு.

வீட்டில் இயல்பான சூழ்நிலை இருக்கும். உங்கள் முயற்சிக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கையில்  நல்ல உறவு மலரும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. ஊக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்:  9

Nalaya Rasi Palan: உறுதியான மனதால் அசுர வெற்றி அடையும் ராசிக்காரர்.... 20.11.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்று மிகவும் சிறந்த நாளாக இருக்கும், அலுவலகத்தில் வேலைகளை விரைவாக நடக்கும். வழக்கத்தை விட தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். பண வரவு  உண்டு ஆனால் செல்வத்தை சேமிக்க முடியாது. 

 குடும்ப வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும்.  புதிய நட்பு கிடைக்கும், புதிய மனிதரின் உதவி நல்ல பலன் அளிக்கும். உடல்நலத்தில் பிரச்சனை இருக்காது, சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.  ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: உறுதியான மனதால் அசுர வெற்றி அடையும் ராசிக்காரர்.... 20.11.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மிகவும் நிதானமாக இருக்க வேண்டும். மனதில் பலவித குழப்பங்கள் உண்டாகும். மற்றவர்கள் மீது கோபம் உண்டாகும், பொறுமையாக நடப்பது நல்லது. 

குடும்ப வாழ்வில் அமைதியாக இருப்பது நல்லது, உங்களின் பேச்சு வீட்டில் வம்பு வழக்கை உருவாக்கும்.  நண்பர்களின் மனதை காய்ப்படுத்துவீர். உடலில் உஷ்ணம் சார்ந்த தொல்லைகள் ஏற்படும். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 7


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்