Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு இன்று வெற்றி கொண்டாட்டம் தான்.... 21.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 20, 2022 & 13:35 [IST]
Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு இன்று வெற்றி கொண்டாட்டம் தான்.... 21.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 5 ஆம் நாள் திங்கட்கிழமை (21.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்- நன்மை

விருச்சிகம்- தெளிவு

தனுசு- வெற்றி

மகரம்- புகழ்

கும்பம்- நட்பு

மீனம்- சாந்தம்

நல்ல நேரம்

காலை: 6:00- 7:00 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Part 1 : மேஷம்- கன்னி ராசிபலன் (21.11.2022, திங்கள்)

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு இன்று வெற்றி கொண்டாட்டம் தான்.... 21.11.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்களின் யதார்த்தமான அணுகுமுறை  இன்று சற்று சாதகமாக  இருக்கும். தொழில் இனிமையாக செல்லும், சக பணியாளரின் உதவி கிடைக்கும். பண விஷயத்தில் நிதானம் தேவை, ஆடம்பர செலவு உண்டாகும். 

திருமண வாழ்க்கை மிகவும் சுமாராக  இருக்கும். அமைதியை  கடைப்பிடிக்க வேண்டும், நட்பு வட்டாரம் மூலம் நன்மை வரும். ஆரோக்கியம் ஓரளவு நன்றாக உள்ளது, சரியான ஓய்வு தேவைப்படும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்:  சிலவர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு இன்று வெற்றி கொண்டாட்டம் தான்.... 21.11.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்று என்ன செய்தால் சாதகமான பலன் கிடைக்கும் என்பதை உணரும் மனநிலை இருக்கும். வியாபாரம் சுமுகமாக செல்லும். போதுமான அளவு பணம் கையில் இருக்கும், செலவை சமாளிக்க முடியும். 

குடும்பத்தினரின் ஆதரவு தொழிலில் நல்ல பலன் அளிக்கும். வீட்டில் மிகவும் நிதானமாக செயல்படுவீர். காதல் உறவில் பொறுமை காப்பது நல்லது. வயிறு சார்ந்த தொல்லை உண்டாகும், உணவு பழக்கத்தில் கவனம் தேவை. தெளிவு!

அதிர்ஷ்ட நிறம்:  நீலம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு இன்று வெற்றி கொண்டாட்டம் தான்.... 21.11.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று அலுவலகத்தில் நிம்மதியாக இருக்க முடியும் வேலை அழுத்தம் இருக்காது. பணியில் ஏற்படுத்திய திட்டமிடல் உங்களுக்கு  நல்ல பலன் அளிக்கும். வருமானம் கூடும், சேமிக்க முடியும். 

கணவன் மனைவி உறவு அமைதியாக செல்லும், ஒருவித தகவல் தொடர்பு குறையும். மாணவர்களுக்கு கல்வியில் பாராட்டு கிடைக்கும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு இன்று வெற்றி கொண்டாட்டம் தான்.... 21.11.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று பணியிடத்தில் செய்யும் முயற்சி நல்ல ரிசல்ட் தரும். உங்களுக்கு புதிய மனிதரின் நட்பு கிடைக்கும். மேலதிகாரியின் மதிப்பு கூடும், புகழ் அதிகமாகும். செல்வ நிலையில் நிதானம் தேவை, ஆடம்பர செலவு உருவாகும். 

திருமண வாழ்க்கை அன்பாக நகரும், வாக்குவாதம் செய்யாமல் இருப்பது கோபத்தைக் குறைக்கும். காதல் வாழ்க்கை இன்பமாக இருக்கும்.  அமைதியான எண்ணம் உடல்நலத்தைச் சீராக்கும். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் நிறம்

அதிர்ஷ்ட எண்:  8

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு இன்று வெற்றி கொண்டாட்டம் தான்.... 21.11.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்று தொழிலில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் பெரியளவு நஷ்டம் இருக்காது. நிதி நிலை மிதமான பண வரவு இருக்கும், பெரிய முதலீட்டை தவிர்த்து கொள்வது நல்லது. 

வீட்டில் சகஜமான பேச்சு வார்த்தை இருக்கும், அனைவரிடமும் இயல்பாக பழகுவீர். இல்லறத்தில் நல்ல புரிதல் உண்டாகும். உடல்நலத்தில் கவனம் தேவை, உடல்வலி போன்ற பிரச்சனை ஏற்படும்.  நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4   

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு இன்று வெற்றி கொண்டாட்டம் தான்.... 21.11.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணம் இன்றைய தினத்தை கடினமாக்கும்.  அலுவலகத்தில் பொறுமையாக இருக்க வேண்டும், நிதானமாக நடப்பதால் பிரச்சனை இல்லை. பண வரவு குறையும். 

வீட்டில் உணர்ச்சிவசத்தால் அமைதியை கெடுப்பீர். காதல் வாழ்வில் விரிசல் ஏற்பட்டு மறையும், வெளிப்படையான பேச்சு மதிக்கப்படும். பயணத்தின் போது கவனம் அவசியம்.  உடல் நலத்தில் பிரச்சனை இல்லை. சாந்தம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:  5

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்