Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : என்னடா வாழ்க்கை என்ற நிலை இனி இருக்காது... 23.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan : என்னடா வாழ்க்கை என்ற நிலை இனி இருக்காது... 23.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 7 ஆம் நாள் புதன்கிழமை (23.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்- போட்டி

ரிஷபம்- நட்பு

மிதுனம்- அன்பு

கடகம்- ஆர்வம்

சிம்மம்- மேன்மை

கன்னி- பயம்

நல்ல நேரம்

காலை: 9:15- 10:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை 

Nalaya Rasi Palan : என்னடா வாழ்க்கை என்ற நிலை இனி இருக்காது... 23.11.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் இன்று  மற்றவர்களைப் பற்றிய எண்ணம் தான் அதிகம் இருக்கும். பணியில் ஆர்வம் குறையும், மற்றவர்களுடன் ஒப்பிட்டு கொள்வீர். தொழிலில் ஈடுபாடு உடன் செயல்பட முடியாது. பணப்புழக்கம் ஓரளவு நன்றாக உள்ளது. 

குடும்ப வாழ்வில் அமைதி காப்பது நல்லது, வீட்டில் சண்டை ஏற்பட வாய்ப்பு உள்ளது. காதலர்கள் வெளிப்படையாக பேசுவதால் மன வருத்தம் உண்டாகும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. போட்டி!

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan : என்னடா வாழ்க்கை என்ற நிலை இனி இருக்காது... 23.11.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். தொழில் சுமுகமாக செயல்படும். நிதி நிலை நன்றாக உள்ளது, கடனை அடைக்க முடியும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியாக பொழுது செல்லும். புதிய நட்பு கிடைக்கும். சுற்றத்தார் உடன் நல்ல உறவை அமைத்து கொள்வீர், ஆதாயம் ஏற்படும். கல்வியில் அபாரமான வெற்றி உண்டு. உடல்நலத்தில் கவனம் தேவை.  நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : என்னடா வாழ்க்கை என்ற நிலை இனி இருக்காது... 23.11.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்று அனைவரிடமும் இனிமையாக நடந்து கொள்ளுவீர். தொழிலில் வேலைப்பழு அதிகமாகும். ஆனால் சக பணியாளரின் உதவி துணையாக அமையும். பண வரவு கூடும். 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். சகஜமான பரிமாற்றம் வீட்டில் இருக்கும், வாழ்க்கை துணையுடன்  மகிழ்ச்சியாக இருப்பர். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். கல்வியில் நல்ல வளர்ச்சி உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : என்னடா வாழ்க்கை என்ற நிலை இனி இருக்காது... 23.11.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்று எதிர்பார்த்த வெற்றி தொழிலில் இருக்காது, ஆனால் மனதில் விடா முயற்சி அதிகமாக இருக்கும். நிலுவை பணிகள் கூடும், அதிக நேரம் தொழிலே செலவாகும். வரவை விட செலவு அதிகமாகும். 

குடும்ப வாழ்க்கையில் பொறுமை தேவை. கணவன் மனைவி உறவில் ஊடல் பிறக்கும். வயிறு சார்ந்த தொல்லை உண்டாகும், எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும். ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan : என்னடா வாழ்க்கை என்ற நிலை இனி இருக்காது... 23.11.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்கள் தொழிலில் மேலும் வளர்ச்சி கொள்ளும் நிலை நிச்சியம் உண்டாகும். எதிர்பாராத பல மாற்றங்கள் நிகழும்.  வெளியூர் பயணம் உண்டு. வியாபாரத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். பணப்புழக்கம் நன்றாக உள்ளது. 

குடும்ப வாழ்வில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவி உறவில் நல்ல புரிதல் உண்டாகும். கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan : என்னடா வாழ்க்கை என்ற நிலை இனி இருக்காது... 23.11.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் இருக்கும் குழப்பம் என்ன செய்வது என்ன நிலை உருவாக்கும். தொழிலில் புதிய முயற்சி முயல அச்சம் உண்டாகும். பண வரவு குறையும், ஆனால் செலவு பெரியதாக இருக்காது. 

குடும்பத்தில் அமைதியாக இருப்பீர். வாழ்க்கை துணையுடன் கடுமையான வாக்குவாதம் ஏற்படலாம். காதல் வாழ்க்கையில் விரிசல் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 5

Part 2 : துலாம்- மீனம் ராசிபலன் (23.11.2022, புதன்)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்