Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : திரும்புகிற பக்கம் எல்லாம் அதிர்ஷ்டம் தான்..... 24.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan : திரும்புகிற பக்கம் எல்லாம் அதிர்ஷ்டம் தான்..... 24.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 8 ஆம் நாள் வியாழன்கிழமை (24.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்- சோதனை

ரிஷபம்- சினம்

மிதுனம்- வரவு

கடகம்- சுகவீனம்

சிம்மம்- நலம்

கன்னி- நன்மை

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45 வரை

மாலை: -

Nalaya Rasi Palan : திரும்புகிற பக்கம் எல்லாம் அதிர்ஷ்டம் தான்..... 24.11.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்களின் வாழ்வில் இன்று போராட்டமாக இருக்கும், தொழில் வளர்ச்சிக்காக  அதிகம் கஷ்டம் ஏற்படும். பணியை முடிக்க உதவி கிடைக்கும். கல்வியில் கவனம் தேவை. பண வரவு உண்டு. 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்பீர். நண்பர்களிடம் அமைதியாக இருப்பது நல்லது. உடல்நலம் நன்றாக உள்ளது. சோதனை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : திரும்புகிற பக்கம் எல்லாம் அதிர்ஷ்டம் தான்..... 24.11.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

உங்களின் பணியில் இருக்கும் அழுத்தம் கோபமாக விழும். தொழிலில் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும் ஆனால் பொறுமை மிக அவசியம் ஆகும். 

காதல் வாழ்வில் நல்ல புரிதல் உண்டாகும். குடும்பத்தினரின் அன்பான வார்த்தை மனதிற்கு ஆறுதலாக இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, நலமாக செயல்படுவீர். சினம்!

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan : திரும்புகிற பக்கம் எல்லாம் அதிர்ஷ்டம் தான்..... 24.11.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

உங்கள் உழைப்புக்கு ஏற்ற வெகுமதி கிடைக்கும் நாளாகும். தொழிலில் மிகப்பெரிய வெற்றி உண்டு. வியாபாரத்தில் குறித்த இலக்கை எளிதில் முடிக்க முடியும். பணப்புழக்கம் அதிகமாகும், செல்வ நிலையில் பல வகையில் இருந்து வரவு உண்டு.

குடும்ப வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும். கல்வி நிலை மிகவும் நன்றாக உள்ளது, உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. ஆரோக்கியம் நன்றாக உள்ளது. வரவு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan : திரும்புகிற பக்கம் எல்லாம் அதிர்ஷ்டம் தான்..... 24.11.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

உங்கள் எண்ணம் இன்று செயலாக்க அரும்பாடுபட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் நல்ல அனுபவம் கிடைக்கும். பணம் அதிகமாக செலவாகும். ஆனால் செலவை சமாளிக்கும் பணவரத்து உண்டு. 

வாழ்க்கை துணையுடன் சந்தோஷமாக இருக்க முடியும். கல்வியில் ஆர்வம் கூடும், உதவி கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுகவீனம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan : திரும்புகிற பக்கம் எல்லாம் அதிர்ஷ்டம் தான்..... 24.11.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்களின் பொறுமை இன்று பல சோதனையை லாவகமாக சமாளிக்கும். தொழிலில் புத்திசாலித்தனமாக செயல்படுவீர். அலுவலகத்தில் ஏற்படும் மோதல் உங்களின் அணுகுமுறையால் சுமுகமாகும். நிதி நிலையில் கவனம் தேவை. 

கணவன் மனைவி உறவு சகஜமாக இருக்கும், அன்பு அதிகரிக்கும். வீட்டில் அதிக நேரம் செலவிட முடியும். தேவையற்ற மனிதரின் மூலம் சில நேர விரையம் உண்டாகும். உடல்நலத்தில் கவனம் வேண்டும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : திரும்புகிற பக்கம் எல்லாம் அதிர்ஷ்டம் தான்..... 24.11.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்களின் திட்டமிடல் இன்றைய தினத்தை சாதகமாக மாற்றும், பணியில் நல்ல வளர்ச்சி இருக்கும். சுற்றத்தாரின் மத்தியில் புகழ் அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவு நனறாக உள்ளது. 

குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் உண்டு. வயதில் மூத்தவர்களுடன் புரிதல் உண்டாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

Part 2 : துலாம்- மீனம் ராசிபலன் (24.11.2022, வியாழன்)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்