Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,895.44
899.13sensex(1.23%)
நிஃப்டி22,415.30
291.65sensex(1.32%)
USD
81.57
Exclusive

December Month Tamil Rasi Palan 2022 Mesham : மேஷ ராசிக்கு சனி மட்டும் தான் ஆதரவு... அப்போ மற்ற கிரகங்கள்?

Manoj Krishnamoorthi Updated:
December Month Tamil Rasi Palan 2022 Mesham : மேஷ ராசிக்கு சனி மட்டும் தான் ஆதரவு... அப்போ மற்ற கிரகங்கள்? Representative Image.

டிசம்பர் மாதத்தில் மேஷ ராசிக்காரரே ராசிநாதன் செவ்வாய் வக்கிரமாக இருந்தாளும் சனி சாதகமாக உள்ளார். மேலும் 1 இல் இராகு, 2 இல் செவ்வாய் வக்கிரம், 7 இல் கேது, 9 இல் புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை, 10 இல் சனி மற்றும் 12 இல் குரு  அமைந்துள்ளது. இந்த கிரக நிலையின் மாற்றம் என்ன பலன் அளிக்கும் (December Month Tamil Rasi Palan 2022 Mesham) என அறிய இந்த பதிவு உதவியாக இருக்கும். 

டிசம்பர் மாத ராசிபலன் 2022- மேஷம் ( December Month Tamil Rasi Palan 2022 Mesham)

December Month Tamil Rasi Palan 2022 Mesham : மேஷ ராசிக்கு சனி மட்டும் தான் ஆதரவு... அப்போ மற்ற கிரகங்கள்? Representative Image

மேஷம்

பொது பலன்: 

ராசிநாதன் செவ்வாய் வக்கிரமாக இருப்பதால் உங்களுக்கு இந்த மாதம் பதட்டமாக இருக்கும். மனதில் அமைதியின்மை இருக்கும். சனியின் பார்வை தொழிலை சுமுகமாக வைக்கும். பொறுமையாக இருப்பது நல்லதாகும். 

குடும்ப  வாழ்க்கை:

திருமண வாழ்வில் பொறுமை தேவை, வீட்டில் சண்டையை உருவாக்கிவிடும். வாரிசுகள் மூலம் கவலை பிறக்கும். 9 இல் இருக்கும் சுக்கிரன் குடும்பத்தில் இருக்கும் மனக்கசப்புகளை தீர்க்கும்.  காதல் வாழ்க்கை பிடிப்பு இருக்காது. இராகு கேது இடையூறு இருந்தாலும் திருமண பந்தம் ஏற்படும் யோகம் உள்ளது.

தொழில்: 

உங்கள் தொழில் ஸ்தானம் சுமுகமாக சென்றாலும் ஒருவித திருப்தியின்மை நிலவும். தொழில் மாற்றம் பற்றிய எண்ணம் அதிகமாக இருக்கும்.  சூரியன் மாதத்தில் பாதி 8 இல் இருப்பார், பின்னர் 9 ஆம் வீட்டில் சஞ்சாரம் கொள்கிறார். எனவே தொழிலில் பெரிய முன்னேற்றம் எதிர்க்க வேண்டாம், வழக்கம்போல செல்லும். கல்வி நிலை நன்றாக உள்ளது. பணப்புழக்கம் உண்டு, ஆனால் செலவு இருந்து கொண்டே இருக்கும். 

உடல்நலம்: 

உஷ்ணம் சார்ந்த தொல்லை அதிகமாக ஏற்படும். மனதில் அமைதியின்மை இருக்காது, ஆரோக்கியத்தில் அழுத்தம் அளிக்கும்.  

சந்திராஷ்டமம்: 

டிசம்பர் 20, 21, 22

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்