Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,953.43
464.44sensex(0.64%)
நிஃப்டி22,132.90
137.05sensex(0.62%)
USD
81.57
Exclusive

December Month Tamil Rasi Palan 2022 Simmam : சிம்மத்துக்கு டிசம்பர் மாதம் அளக்க முடியாதளவு அதிர்ஷ்டமா....?

Manoj Krishnamoorthi Updated:
December Month Tamil Rasi Palan 2022 Simmam : சிம்மத்துக்கு டிசம்பர் மாதம் அளக்க முடியாதளவு அதிர்ஷ்டமா....?Representative Image.

சிம்ம ராசிக்காரரே 2022 டிசம்பர் மாதம் உங்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. உங்க ராசியில்  3 இல் கேது, 4 இல் இருந்து 5 இல் புதன் சூரியன்  சுக்கிரன் சேர்க்கை,  6 இல் சனி மற்றும் 8 இல் குரு, 9 இல் இராகு, 10 இல் செவ்வாய் சஞ்சாரம் கொண்டுள்ளது. இவ்வாறு இருக்கும் கிரக நிலை என்ன பலனளிக்கும் என்பதை கீழே காணலாம்.

டிசம்பர் மாத ராசிபலன் 2022- சிம்மம் (December Month Tamil Rasi Palan 2022 Simmam)

December Month Tamil Rasi Palan 2022 Simmam : சிம்மத்துக்கு டிசம்பர் மாதம் அளக்க முடியாதளவு அதிர்ஷ்டமா....?Representative Image

சிம்மம்

பொது பலன்:

டிசம்பர் மாதம் உங்களுக்கான மாதமாக அமையும். தொழிலில் மிகவும் சாதகமாக அமையும். இன்பமான பயணங்கள் உண்டு. வருமானத்தை உயர்ந்த வாய்ப்பு அமையும். மனதில் துணிச்சலாக அதிகமாக இருக்கும்.

குடும்ப  வாழ்க்கை:

நிறைவான குடும்ப வாழ்க்கை இருக்கும், திருப்திகரமான நிலை இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும், நல்ல புரிதல் இருக்கும். திருமண முயற்சி செய்யலாம், சிலருக்கு திடீர் திருமணம் அமையும் யோகம் உண்டு. புதிய வீடு, வண்டி போன்ற சொத்துகள் அமையும். நட்பு வட்டாரம் பலமாகும். 

தொழில்: 

தொழிலில் நல்ல மாற்றங்கள் நிகழும். தொழில் சார்ந்த முக்கிய முடிவுகள் எடுக்க சரியான நேரம்.  கல்வி நிலை சிறப்பாக உள்ளது, உயர்கல்வி பற்றிய திட்டமிடலாம். பொருளாதார தடை ஏற்படலாம், ஆனால் வருமானத்தைக் கூட்ட நல்ல வாய்ப்பு உள்ளது.  செல்வத்தை முதலீடு செய்ய நல்ல நேரமாக அமையும். செவ்வாய் வக்கிரமாக  இல் இருப்பதால் தொழிலில் கோபம் ஏற்படும், எனவே பொறுமையாக இருந்தால் லாபம் கிட்டும். 

உடல்நலம்:

ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. ஒரு சில எதிர்மறை எண்ணங்கள் வந்தாலும்  மனம் தெளிவாக அமையும். நோயால் அவதிப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்ற சிம்ம ராசியினருக்கு ஆரோக்கியம் மேம்படும். 

சந்திராஷ்டமம்:

டிசம்பர் 2, 3, 4, 29, 30, 31

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்