Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: எல்லா வகையிலும் இன்று முன்னேற்றம் தான்.... 25.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan: எல்லா வகையிலும் இன்று முன்னேற்றம் தான்.... 25.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 9 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (25.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்- சினம்

ரிஷபம்- அசதி

மிதுனம்- புகழ்

கடகம்- லாபம்

சிம்மம்- பெருமை

கன்னி- மேன்மை

நல்ல நேரம்

காலை: 9:15- 10:15 வரை

மாலை: 4:45- 5:45 வரை 

Nalaya Rasi Palan: எல்லா வகையிலும் இன்று முன்னேற்றம் தான்.... 25.11.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம்  பொறுமையாக இருக்க வேண்டும், உங்கள் பேச்சு வீண்வம்பை விலைக்கு வாங்கும். முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டாம். வழக்கமான பணியில் பிரச்சனை இல்லை. நிதி நிலை சாதகமாக இல்லை.

குடும்ப வாழ்க்கை நிம்மதியாக இருக்கும், குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். கல்வியில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் வயிறு சார்ந்த தொல்லைகள் ஏற்படும். சினம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்  

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: எல்லா வகையிலும் இன்று முன்னேற்றம் தான்.... 25.11.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் சீராக இருக்கும், ஆனால் வழக்கமான வேலையை செய்ய உடல் ஒத்துழைக்காது. பணியை முடிக்க உதவி கிடைக்கும். பணத்தை நிதானமாக செலவு செய்ய வேண்டும். 

வாழ்க்கை துணையுடன் சகஜமான உரவு இருக்கும். காதல் வாழ்வை இனிமையாக மாற்றி கொள்ளுவீர். நண்பர்களின் ஆதரவு துணையாக இருக்கும். உடல் ஓய்வை தேடும். அசதி!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: எல்லா வகையிலும் இன்று முன்னேற்றம் தான்.... 25.11.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் அயராது உழைக்கும் மனப்பக்குவம் இருக்கும். உங்கள் தொழில் ஸ்தானம் திருப்திகரமாக இருக்கும். பண வரவு உண்டு, சேமிக்க முயற்சி செய்யவும். 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். உங்களின் நேர்மையான நடத்தை சுற்றத்தின் மதிப்பை பெறும். புதிய நட்பு உண்டாகும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: எல்லா வகையிலும் இன்று முன்னேற்றம் தான்.... 25.11.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்று எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்றாலும் ஓரளவு பணப்புழக்கம் கிடைக்கும். பணியிடத்தில் இருக்கும் சிக்கலை சரி செய்ய அதிகம் உழைக்க வேண்டும். வியாபாரத்தில் புதிய ஆர்டர் கிடைக்கும். 

உங்களின் நிதானமான நடத்தை வீட்டில் நல்ல உறவை உருவாக்கும். காதல் உறவில் அன்பு அதிகரிக்கும். இரத்த சொந்தத்தின் மூலம் பண வரவு உண்டு. ஆனால் குடும்பத்தினரின் மருத்துவ செலவும் ஏற்படும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: எல்லா வகையிலும் இன்று முன்னேற்றம் தான்.... 25.11.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் இருக்கும் துணிச்சல் அசாதாரணமான செயலை செய்யும், தொழிலில் அசுர வளர்ச்சி இருக்கும். வியாபாரத்தில் வேலை கூடும். செலவு வழக்கத்தை விட அதிகமாகும். 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும் ஆனால் திடீர் கோபம் வீட்டில் நிம்மதி குறைக்கும். நட்பு வட்டாரம் மூலம் பாராட்டு கிடைக்கும். சக மாணவர்களின் ஆதரவு கிடைக்கும். உடல்நலத்தில் தூக்கமின்மை, உடல் வலி போன்ற தொந்தரவு  இருக்கும். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: எல்லா வகையிலும் இன்று முன்னேற்றம் தான்.... 25.11.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மறக்க முடியாத நாளாக அமையும்.  அலுவலகத்தில் பணிகள் முழுமூச்சாக நடக்கும்.  பண வரவு உண்டு, செல்வ நிலை உயரும். ஆனால் பணத்தை சேமிக்க முடியாது. 

இல்லற வாழ்வில் நல்ல புரிதல் இருக்கும். நண்பர்களிடம் நேரம் ஒதுக்க நினைப்பீர். கல்வி நிலையில் நல்ல வளர்ச்சி உண்டு. மனம் அமைதியாக இருக்கும், உடல்நலத்திற்காக செலவு ஏற்படும். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

Part 2 : துலாம்- மீனம் ராசிபலன் (25.11.2022, வெள்ளி)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்