Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இன்று இருக்கும் வளர்ச்சி இதுவரை இல்லாததாக இருக்கும்... 28.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan : இன்று இருக்கும் வளர்ச்சி இதுவரை இல்லாததாக இருக்கும்... 28.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 12 ஆம் நாள் திங்கட்கிழமை (28.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்- உயர்வு

ரிஷபம்- செலவு

மிதுனம்- போட்டி

கடகம்- நலம்

சிம்மம்- வெற்றி

கன்னி- அன்பு

நல்ல நேரம்

காலை: 6:15- 7:15 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Nalaya Rasi Palan : இன்று இருக்கும் வளர்ச்சி இதுவரை இல்லாததாக இருக்கும்... 28.11.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் ஆன்மீக எண்ணம் அதிகமாகும், வெளியூர் பயணம் செய்ய நினைப்பீர். பணியில் பாராட்டு கிடைக்கும். தொழில்  சுமுகமாக செல்லும், ஓய்வு கிடைக்கும். செலவும் வரவும் சமமாக இருக்கும். 

குடும்ப வாழ்க்கையில் சச்சரவு வந்து சரியாகும், அமைதியாக இருக்க வேண்டும். நண்பர்களின் உதவி மனதிற்கு ஆறுதலாக அமையும்.  ஆரோக்கியத்தில் கவனம் தேவை, உடலில் எலும்பு சார்ந்த தொல்லைகள் ஏற்படலாம். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan : இன்று இருக்கும் வளர்ச்சி இதுவரை இல்லாததாக இருக்கும்... 28.11.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் கையில் இருக்கும் பணம் என்னாவாகிறது என்பது தெரியாது. தொழிலில் வழக்கம்போன்ற செயல்பாடு இருக்கும். திட்டமிட்ட செயல்பாடு நடக்கும். பண விரையம் உண்டாகும். 

நிதி நிலையால் வீட்டில் கருத்து வேறுபாடு உருவாகும்.  கணவன் மனைவி உறவில் அனுசரித்து செல்ல வேண்டும். கல்வியில் ஆர்வம் கூடும். ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : இன்று இருக்கும் வளர்ச்சி இதுவரை இல்லாததாக இருக்கும்... 28.11.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் போராட்டமாக இருக்கும், வழக்கத்தை விட வேலை அதிகமாக இருக்கும். பணியில் மீண்டும் செய்த வேலையை செய்யும் நிலை உருவாகும். பண வரவு ஓரளவு நன்றாக இருக்கும். 

குடும்ப வாழ்க்கை இனிமையாக செல்லும், ஆனால் தனிமையில் இருக்க மனம் விரும்பும். கல்வியில் நிதானமாக இருத்தல் வேண்டும், சக மாணவர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan : இன்று இருக்கும் வளர்ச்சி இதுவரை இல்லாததாக இருக்கும்... 28.11.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் அமைதியாக செல்லும், மனம் வழக்கத்தை விட மிகவும் அமைதியை விரும்பும்.  நேர்மையான நடத்தை வியாபாரத்தில் நல்ல பலன் அளிக்கும். நிதிநிலை ஓரளவு நன்றாக உள்ளது, சேமிக்க முடியும்.

வீட்டில் வெளிப்படையான அணுகுமுறை நெருக்கம் அளிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக செல்லும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, கண் எரிச்சல் அல்லது உஷ்ணம் சார்ந்த செயல் ஏற்படும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan : இன்று இருக்கும் வளர்ச்சி இதுவரை இல்லாததாக இருக்கும்... 28.11.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்களின் அயராது முயற்சிக்கு இன்று மதிப்பு கிடைக்கும். தொழிலில் அசுர வளர்ச்சி கிடைக்கும், முக்கிய பொறுப்பு கிடைக்கும். கல்வியில் புகழ் கிடைக்கும். நிதி நிலையில் வழக்கத்தைவிட செலவு அதிகமாகும். 

குடும்பத்தினரிடம் அக்கறையாக நடப்பீர். பூர்வீக வழியிலிருந்த பிரச்சனை நீங்கும்.  காதல் வாழ்வில் அன்பு கூடும். ஆரோக்கியத்தில் ஓரளவு நன்றாக உள்ளது, ஆனால் ஒரு சிலருக்கு தூக்கமின்மை பிரச்சனை உண்டாகும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan : இன்று இருக்கும் வளர்ச்சி இதுவரை இல்லாததாக இருக்கும்... 28.11.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்று பலவித தரப்பில் இருந்து பல உதவிகள் கிடைக்கும். அலுவலக வேலையில் அழுத்தம் குறையும். வியாபாரத்தில் நிரந்தர நிலை கிடைக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும், செல்வ நிலை நன்றாக உயரும்.

வீட்டில் உள்ளவரின் ஆதரவு கிடைக்கும். இல்லற வாழ்க்கை நல்லுறவாக அமையும். காதல் வாழ்வில் முக்கியமான முடிவு எடுக்க வேண்டியிருக்கும். உயர்கல்வி படிக்க உதவி கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

Part 2 : துலாம்- மீனம் ராசிபலன் (28.11.2022, திங்கள்)

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்