Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,319.00
466.06sensex(0.63%)
நிஃப்டி22,567.95
165.55sensex(0.74%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இவரின் இனிமையான பேச்சு தொழிலில் நல்ல லாபமாக்கும்... 29.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan: இவரின் இனிமையான பேச்சு தொழிலில் நல்ல லாபமாக்கும்... 29.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 13 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (29.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்- உதவி

விருச்சிகம்- நலம்

தனுசு- சிக்கல்

மகரம்- சுகம்

கும்பம்- இன்பம்

மீனம்- பக்தி

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:30- 5:00 வரை

Part 1 : மேஷம்- கன்னி ராசிபலன் (29.11.2022, செவ்வாய்)

Nalaya Rasi Palan: இவரின் இனிமையான பேச்சு தொழிலில் நல்ல லாபமாக்கும்... 29.11.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்களுக்கு சாதகமான நாளாக அமையும், தொழிலில் சாதிக்கும் எண்ணம் அதிகமாக இருக்கும். அலுவலக வேலைகள் கூடும், சக பணியாளரின் ஒத்துழைப்பால் சிறப்பாக செயல்படுவீர். செல்வத்தை நிதானமாக செயல்பட வேண்டும். 

குடும்ப வாழ்க்கையில் தேவையற்ற பிரச்சனை மற்றவர்களால் உதிக்கும். வீட்டில் அமைதியாக இருப்பது நல்லதாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உதவி!

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: இவரின் இனிமையான பேச்சு தொழிலில் நல்ல லாபமாக்கும்... 29.11.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்று நன்மைகள் அதிகமாக நடக்கும் நாளாக இருக்கும். கடினமாக இருக்கும் பணியை முடிக்க ஒத்துழைப்பு  கிடைக்கும். அலுவலகத்தில் முக்கிய பொறுப்பு கிடைக்கும். பண வரவு உண்டு. 

குடும்ப வாழ்வில் சந்தோஷம் அதிகரிக்கும், சகஜமான உறவு வீட்டில் இருக்கும். சிறப்பான பேச்சு வார்த்தை காதல் வாழ்வில் அன்யோன்யத்தை கூட்டும். உடல்நலம் நன்றாக உள்ளது. நலம்!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: இவரின் இனிமையான பேச்சு தொழிலில் நல்ல லாபமாக்கும்... 29.11.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்றைய தினம் தன்னம்பிக்கை அதிகம் வேண்டும். உங்களின் வேலையில் ஏற்படும் குழப்பம் மனதில் வருத்தமாக மாறும். தொலைதூர தகவல் தொடர்பு குறையும், வணிகம் சிக்கல் கொள்ளும். நிதிநிலையில் தடுமாற்றம் ஏற்படும். 

வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களின் அறிவுரை தைரியம் அளிக்கும். உடலில் சருமம் சார்ந்த தொல்லைகள் வரலாம். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: இவரின் இனிமையான பேச்சு தொழிலில் நல்ல லாபமாக்கும்... 29.11.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று வேலையில் இருக்கும் அழுத்தம் சற்று சோர்வு அளிக்கும். ஆனால் தெளிவான திட்டமிடல் வேலை பழுவைக் குறைத்துவிடும். பண இழப்பு உண்டாகும், வியாபாரத்தில் பெரிய முதலீட்டை தவிர்க்கவும். 

குடும்ப உறுப்பினர் மூலம் நிம்மதி கிடைக்கும். தந்தை வழியில் ஆதாயம் உண்டு. காதல் வாழ்வில் அமைதியாக இருப்பது நல்லதாகும். உடல்நலத்தில் மூட்டு வலி போன்ற பிரச்சனை பிறக்கும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 6  

Nalaya Rasi Palan: இவரின் இனிமையான பேச்சு தொழிலில் நல்ல லாபமாக்கும்... 29.11.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்று எதற்கு எடுத்தாலும் கோபம் வரும், தொழிலில் பொறுமையாக இருந்தால் பிரச்சனை இல்லை. நண்பர்கள் மூலம் நிம்மதியான சுழல் பிறக்கும். வியாபாரத்தில் ஓரளவு சிக்கல் பிறக்கும்.  செலவு அதிகமாகும் தருணம் உண்டாகும். 

வீட்டில் உள்ளவர்களுடன் சண்டை வரும். விட்டுக்கொடுத்து செல்வதால் நல்ல உறவு உருவாகும். காதல் வாழ்வில் ஆனந்தம் கூடும். உடல்நலத்தில் பிரச்சனை இருக்காது, ஓய்வு எடுத்து கொள்வது நல்லது.  இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்:  9

Nalaya Rasi Palan: இவரின் இனிமையான பேச்சு தொழிலில் நல்ல லாபமாக்கும்... 29.11.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்று இனிமையான நாளாக இருக்கும், தொழிலில் இருக்கும் சிக்கல் அகலும். மனதில் இருக்கும் கவலைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். சகஜமான சுழல் பணியிடத்தில் நிலவும். நல்ல பணப்புழக்கம் உண்டு. 

காதல் வாழ்க்கை இனிமையாக  செல்லும். மனதிற்கு விருப்பமானவருடன் பயணம் செய்யும் வாய்ப்பு பிறக்கும். உயர்கல்வி படிக்க தீர்க்கமான முடிவு எடுப்பீர்.  உடல்நலம் நன்றாக இருக்கும், மனதில் இருக்கும் பதட்டம் தீரும்.  பக்தி!

அதிர்ஷ்ட நிறம்:  காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 4


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்